மதன்குமார் (@donewmathan) header
மதன்குமார் (@donewmathan) profile picture

Co-Director #29 (2026) #Mask (2025) #GuluGulu (2022) #Aadai (2019) #Meyadhamaan (2017) Associate director #Hero (2019). Belongs to the Dravidian Stock.

Chennai & Thanjavur
Joined May 2010
Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)Photo by மதன்குமார் (@donewmathan)
#Mask running in theaters now. Happy to be part of this film as Co-Director. Written & Directed by @VIKARNAN16 Mentored by #Vetrimaaran Sir. A @gvprakash musical @Kavin_m_0431 sir terrific performance @BlackMadras1 @andrea_jeremiah @RDRajasekar #RamarEditor
1
18
50
2,659
மதன்குமார் retweeted
என்னடா இப்டி நாறுது 😂😂😂
18
504
4
1,706
56,771
மதன்குமார் retweeted
Replying to @PttvNewsX
இது யாரு போட்ட நியூஸ்டா பிராத்தல் மாமா @writersamas
1
41
2
94
6,077
மதன்குமார் retweeted
Press kaaran rendu peru suthu pottaley odiruvapla Nee vera joke adichuttu 😂😂😂😂😂😂😂😂
100 peru suthupootalum @actorvijay 👑 Das Anna Kokki Sama Thaan Da Firstuh 1st uh 🥵🗿
49
604
13
3,615
46,288
ஒடுக்கபட்ட சமூகத்தில் இருக்கும் ஒருவருக்கு அங்கீகாரம் அதிகாரம் கொடுத்தால், சமூகநீதியை நட்டு தலைகுப்புற நிமித்திடுவாங்கன்னு ஒருத்தன் சொல்லிகிட்டு திரிஞ்சான், அவனைதான் தேடிகிட்டிருக்கேன்.
தமிழகத்தில் நடக்கும் தொடர் கொ**கள்.. , "கொ*களை தடுப்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல, நமது பொறுப்பும் தான்" - அமைச்சர் வன்னியரசு #VanniArasu | #VCK | #TVK | #TNGovt | #PuthiyathalaimuraiTV
149
4
383
5,678
மதன்குமார் retweeted
🤣🤣🤣 World wants to know your outfit colour, omg such a cute pair #Trishapathy
20
312
5
1,979
28,869
மதன்குமார் retweeted
Average IQ of a TVK voter 👇🏼👇🏼
65
356
18
1,986
126,585
மதன்குமார் retweeted
Friendly chat with Nellikuppam Inspector in Cute CM rule🥰
61
697
19
2,265
116,079
மதன்குமார் retweeted
😂😂😂😂
15
320
5
1,552
58,155
மதன்குமார் retweeted
Man Cave. 💪
823
932
97
11,045
1,883,338
தவெக ஆட்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை... உங்கள் பக்கத்தில் தவெக காரனுக இருந்ததால் பெண் குழந்தைகள் முதல் வயசான கிழவிகள் வரைக்கும் பாதுகாப்புடன் வைக்கவும் 🙏
7
479
5
1,294
32,811
மதன்குமார் retweeted
Fire Fire uh Fire uh🔥 Das Anna Vandhale Fire uh📈 @Vallavan_STR_AA 💉
14
301
7
4,073
147,793
17 dead on Diwali day! Adha vidu bro, look at his arms … look at his shoulders… look at his … krrrr thooo!
Wow 😍 Vijay Kumar IPS is here 🔥🔥🔥 Shoulder & Arms shows how fit he is 🔥
78
599
9
3,630
89,288
மதன்குமார் retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
899
2,079
186
4,740
266,641
மதன்குமார் retweeted
கோட் அணிந்து, திரைப்படப் பாணியில் கம்பீரமாக நடந்து வரும் அந்த நபர்தான் நீதிபதி கர்ணன் - சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வரும் காட்சி இது. #கர்ணன் சாதாரணமானவர் அல்ல. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியவர். சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் தலித் நீதிபதி. நீதிபதியாகப் பதவியில் இருந்தபோதே சிறைத் தண்டனை அனுபவித்த இந்தியாவின் முதல் நீதிபதியும் இவர்தான். கர்ணனைப் பற்றி இப்போது பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு, கர்ணன் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் 20 நீதிபதிகளின் ஊழல் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அரசியலமைப்பு நெருக்கடியையும் உருவாக்கியது. ஏனெனில், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி, மற்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ஆனால், அந்தக் கடிதத்தைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவர மத்திய அரசு தயாராக இல்லை. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதற்குப் பதிலடியாக, நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் வேறு சில நீதிபதிகளுக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்! எது எப்படியிருந்தாலும், இந்த மோதலில் உச்ச நீதிமன்றமே வெற்றி பெற்றது. கர்ணன் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தார். அப்போது கர்ணனை எதிர்த்தவர்கள் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கூறினார்கள். ஆனால், சில காலங்களுக்குப் பிறகு என்ன நடந்தது? ஒரு நீதிபதியின் வீட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபகாலமாக, உச்ச நீதிமன்றம் முதல் கீழ்மை நீதிமன்றங்கள் வரை பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் அவதானிப்புகளையும் ஆராய்ந்து பார்த்தால், நீதிபதி கர்ணன் கூறியதுதான் உண்மை என்பது நிரூபணமாகி வருவதைப் பார்க்க முடிகிறது. “நீதித்துறையைச் சீர்திருத்துவதற்கு நீதித்துறையைத் தவிர வேறு யாராலும் முடியாது.” அத்தகைய சீர்திருத்தத்திற்கான ஒரு சிறிய முயற்சியைத்தான் நீதிபதி கர்ணன் மேற்கொண்டார். இவரைப் போன்ற இன்னும் சில நீதிபதிகள் உருவாகுவார்கள் என்று நம்புவோம். பார்த்ததில் பிடித்தது
247
2,829
105
9,643
389,342
மதன்குமார் retweeted
சில காம்பினேஷன்ஸ் மட்டும் தான் செட் ஆகும். அதுவும் எல்லா நேரத்திலும் இல்லை! ரஜினிக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு தேவா நல்லா செட் ஆனார். ஆனால் ரஹ்மான் அந்த அளவுக்கு connect ஆகவில்லை என்பது என் எண்ணம். அதே மாதிரிதான் விஜய்க்கும். தேவா, வித்யாசாகர், DSP இசையில் வந்த பாடல்களுக்கு ஒரு தனி energy இருக்கும். விஜய் Opening Song-ல் ஆட ஆரம்பித்தால் தியேட்டரில் ரசிகர்களும் சேர்ந்து ஆடுவார்கள். அப்படிப் பல பாடல்களைப் பார்த்திருக்கிறோம். போக்கிரி படத்தின் Opening Song-ஐ எடுத்துக்கோங்க. 🔥 அதற்குப் பிறகு வந்த ATM. 'எல்லாப் புகழும்' பாடலுக்கு விஜய் செமையா ஆடியிருப்பார். பாடலும் நல்ல பாடல்தான். ஆனால் முதல் நாள் தியேட்டரில் விஜய் ஆடும்போது ரசிகர்கள் அந்த அளவுக்கு ஆர்ப்பரிக்கவில்லை. அமைதியாகத்தான் பார்த்தார்கள். இன்னைக்கு அந்தப் பாடல்களை Cult Music என்று கொண்டாடலாம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு விஷயம்... பாடல் நல்லா இருக்கிறது வேறு, அது ஹீரோவுக்கும் ரசிகர்களுக்கும் செட் ஆவது வேறு! இதைச் சொன்னா சிலர் கடிக்கத்தான் செய்வாங்க. இருந்தாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லுவோம். 😁 உங்களுக்கு என்ன தோணுது? விஜய்க்கு ரஹ்மான் இசை உண்மையிலேயே செட் ஆனதா? #Vijay #Rahman #Tamilmusic
64
47
5
554
54,360
மதன்குமார் retweeted
திமுக தொக்கா மாட்டிருந்தா இன்னேரம் இந்த ஆதவும் நிர்மலும் சலங்கை கட்டி ஆடிருப்பானுக.. ஒரு வாரமா ஆள காணோம்.. பெரியார் நூலக மேட்டர்ல இருந்து சட்டம் ஒழுங்கு வரைக்கும் நம்ம ஸ்டான்ட் அப் காமெடியன பேசவிட்டுட்டு இருக்கானுக.😂
21
528
3
1,978
16,717
மதன்குமார் retweeted
சாதாரண Car Wiper Clean பண்ணுற Scene ah யோசிச்சி Peak Elevation ah வச்சிருக்கான் பாரு Nelsaaaa 👌 அதுக்கு Ani முரட்டுத்தனமா ஒரு BGM போட்டிருக்கான் 😤🔥
19
476
4
5,085
279,333
மதன்குமார் retweeted
டைட்டானிக் கப்பல் விபத்துல உயிர் பிழைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? ஆனா, அப்படி உயிர் பிழைச்ச ஒரே காரணத்துக்காக ஒரு நாடே அவரை வெறுத்துச்சுன்னா நம்புவீங்களா? அதுமட்டுமில்ல, தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்துலயே கழிச்ச ஒரு மனிதர் இருக்காரு. அவர்தான் மசாபுமி ஹோசோனோ (Masabumi Hosono). இவர் டைட்டானிக் கப்பல்ல பயணம் செஞ்ச ஒரே ஒரு ஜப்பானியர். 1912-ஆம் ஆண்டு கப்பல் மூழ்கும்போது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல்ல முன்னுரிமை கொடுத்தாங்க. விபத்து நடந்த அந்த இருட்டான நேரத்துல, ஒரு உயிர்காக்கும் படகுல இடம் காலியா இருக்கிறதைப் பார்த்த இவர், அதுல ஏறி தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிட்டாரு. எப்படியோ உயிர் பிழைச்சு பத்திரமா ஜப்பானுக்குத் திரும்பி வந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துச்சு. அவரை ஒட்டுமொத்த நாடுமே ஒரு கோழைன்னு முத்திரை குத்துச்சு. ஏன்னா, ஜப்பானியக் கலாசாரத்தின்படி, மற்றவங்க உயிரிழக்கும்போது ஒரு ஆண் மட்டும் உயிர் பிழைச்சு வர்றது மிகப்பெரிய அவமானமா பார்க்கப்பட்டது. கப்பலோட அவரும் சேர்ந்து மூழ்கியிருக்கணும்னு பலரும் நினைச்சாங்க. இதனால அவரோட அரசாங்க வேலையே பறிபோச்சு. பத்திரிகைகள்ல அவரைப் பத்தி ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஏன், பள்ளிப் பாடப்புத்தகங்கள்லகூட அவரைக் கோழைக்கு உதாரணமா சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்படி தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்திலும் மனவேதனையிலும் கழிச்ச அவர், 1939-ஆம் ஆண்டு இறந்து போனாரு. உயிரைக் காப்பாத்திக்கிட்டதுக்காக ஒரு மனிதர் தன்னோட வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிச்சிருக்காரு. கடல்ல மூழ்காம உயிர் பிழைச்சாலும், சமூகத்தோட வெறுப்புல மூழ்கிப்போன ஒரு பரிதாபமான மனிதர்தான் மசாபுமி ஹோசோனோ. நம்மூர்லயும் ராத்திரி நேரத்துல இதுபோல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து முக்கியமான ஒருத்தன் தப்பிச்சு ஓடுனான். அந்தக்கோழையை பத்திரிக்கைகள் இப்போவும் வீரன்னு கொண்டாடுது. அவனுடைய வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு பாடமா வைக்கிறாங்க. அந்தக் கோழையை வீரன்னு நெனச்சு பெரிய பதவியையே தூக்கி குடுத்துருக்காங்க. ஒரு கோழையை விரட்டி அடிச்ச ஜப்பான் உருப்படுமா? அவனைவிடக் கேவலமான ஒரு டம்மியை தூக்கிவச்சு கொண்டாடுற தமிழ்நாடு உருப்படுமா?...
39
669
20
1,643
50,730
வச்சு செஞ்சுடாப்ள இந்திரக்குமார்..🤣😂 குறிப்பாக அந்த Finishing Touch!!👌🤗 – at Thirumangalam, India
16
533
1
1,335
24,277
மதன்குமார் retweeted
சரம் கொளுத்தறப்போ ஊதுவத்தி வெச்சி கவனமா கொளுத்தணும். சுறுசுறுவர்த்தியிலே புஸ்வாணம் கொளுத்தலாம். சரத்தை கொளுத்தினா இப்படிதான் சரசரன்னு வெடிக்க ஆரம்பிச்சி, கொளுத்துனது சிறுத்தையா இருந்தாலும் காப்ரா ஆக்கி விட்டுரும்.
23
69
10
534
57,970