Dinesh🖤❤ (@electricals777) header
Dinesh🖤❤ (@electricals777) profile picture

தகவல் தொழில்நுட்ப அணி 🏴🚩 காட்பாடி தெற்கு பகுதி🔥 வேலூர் மாவட்டம்🏴🚩 I belong to the🔥dravidian stock🏴🚩

Vellore, India
Joined January 2022
Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)Photo by Dinesh🖤❤ (@electricals777)
எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாத கொள்கை உறுதியும், நெஞ்சில் வீரமும் தாங்கி களமாடும் கருப்பு சிவப்பு பெரும்படை நமது உடன்பிறப்புகள்! இந்த கோட்டையின் பலம் என்றும் குறையாது! இந்த படையின் துடிப்பு என்றும் மறையாது! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி #OG #DMK4TN #DMK #Duraimurugan
1
7
10
531
நாடு போற்றும் நல்லாட்சி நாயகர், தலைசிறந்த திட்டங்களை வழங்கிவரும் திராவிட மாடல் முதல்வர் கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களது வழிகாட்டுதலின்படி, நமது வேலூர் வடக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கழக பொதுச் செயலாளர் மண்ணின் மைந்தர் திரு.@katpadidmk அவர்கள் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தோம்! வேகமெடுக்கிறது வேலூர் வடக்கு மாவட்டம்! #TNElection2026 #VoteForDMK #DMK4TN @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
1
12
21
972
Dinesh🖤❤ retweeted
🔹 தோழமைக் கட்சிகளின் விருப்பத்தையும், புதிய கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்துள்ள சூழலையும் உணர்ந்து ஜனநாயகப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்! 🔹 தோழமை இயக்கங்களுக்கு நான் அளித்துள்ள வெற்றி உத்தரவாதத்தை நிறைவேற்ற உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டுள்ளதை நேர்காணலில் நன்குணர்ந்தேன். 🔹 234 தொகுதிகளும் நம் தொகுதிகள்தான்! கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களும் நம் சின்னங்கள்தான்! 🌄 #DravidianModel 2.0-விலும் தோழமை தொடர்வோம்! களத்தினில் #வெல்வோம்_ஒன்றாக! #LetterToBrethren #VoteForDMK
187
1,367
113
2,699
113,891
Dinesh🖤❤ retweeted
தமிழ்நாட்டின் உள்ள திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான உபகரணங்களைச் சீரிய முறையில் வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு. இது ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்! நமது தடகள வீரர்களின் வேகம் தொடர, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம்! தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்; அனைவரது வாழ்வு சிறக்கட்டும்! #VoteForDMK
21
245
15
452
23,584
Dinesh🖤❤ retweeted
முதல் முறை வாக்களிக்க இருக்கும் இளையோர்களே..நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வளமான தமிழ்நாட்டை உருவாக்கிய திமுகவுக்கு வாக்களிப்போம். 🌄 தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்; அனைவரது வாழ்வு சிறக்கட்டும்! #VoteForDMK
24
367
53
649
28,215
Dinesh🖤❤ retweeted
234 தொகுதிகளிலும் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் வேட்பாளர் என்று நினைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சி அரியணையில் அமர்த்துவோம்! 🌄 #VoteForDMK
65
600
42
1,142
38,674
Dinesh🖤❤ retweeted
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் கழக பொதுச் செயலாளர் திரு @katpadidmk அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKWins2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் கழக பொதுச் செயலாளர் திரு @katpadidmk அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKWins2026
1
43
2
72
1,678
இலட்சக்கணக்கான மாணவ மணிகள் கல்வியெனும் பெருஞ்செல்வத்தைப் பெற்று தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்ற மாபெரும் இலக்கோடு செயல்படுத்தப்பட்டுவருகிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! நமது காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 3,364 மாணவமணிகள் பயன்பெற்றுவரும் இதுபோன்ற மகத்தான திட்டங்களோடு எதிர்கால தலைமுறையின் கனவுகள் நனவாக நமது காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மண்ணின் மைந்தர் கழக பொதுச் செயலாளர் திரு.@katpadidmk M.A., B.L., அவர்களுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உறவுகளின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்! வெற்றி பெறச்செய்வீர்! @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing #VoteForDMK #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி
1
15
2
27
569
நமது மண்ணின் மைந்தர் கழக பொதுச் செயலாளர், காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட நலத்திட்டங்கள் சிற்பி திரு. @katpadidmk அவர்களுக்கு பெருகுகிறது மக்கள் ஆதரவு அலை! இது வெறும் பெயர் அல்ல! மக்களின் பேராதரவோடு நிலைத்துள்ள நீக்கமுடியாத நம்பிக்கை! @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி #stalinwave2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
4
30
2
70
869
சாதனைகள் பல படைத்து, சதிவலை சரித்திரங்கள் பல தகர்த்த மக்கள் போற்றும் மண்ணின் மைந்தர் கழக பொதுச் செயலாளர் திரு. @katpadidmk அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இதோ ஆர்ப்பரிக்கும் அன்புள்ளங்களின் வரவேற்போடு இனிதே தொடங்கியது! @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி #dmknorthvellore #வேலூர்வடக்குமாவட்டதிமுக
1
11
1
26
424
காட்பாடி மக்களின் நெஞ்சார்ந்த வரவேற்போடு, மழலை உள்ளங்களின் மகிழ்ச்சிமிகு முகங்களோடு, நம்பிக்கையை மனதில் தாங்கிய கருப்பு சிவப்பு கொள்கைப்படை சூழ காட்பாடியில் களமிறங்கினார் மண்ணின் மைந்தர் கழக பொதுச் செயலாளர் திரு. @katpadidmk அவர்கள்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி #stalinwave2026 @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
2
22
1
48
707
Dinesh🖤❤ retweeted
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் இளந் தலைவர்! 🌄 கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்று (30.03.2026) பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்! 📍 வந்தவாசி 📍 கீழ்பெண்ணாத்தூர் 📍 காஞ்சிபுரம் #VoteForDMK
70
724
107
862
13,969
காட்பாடி என்றுமே மண்ணின் மைந்தரின் வெற்றி வரலாற்றை என்றும் எதிரொலிக்கும்! உளப்பூர்வமாக கொண்டாடி மகிழும் உடன்பிறப்புகள்! இமாலய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது! @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி
1
16
1
38
466
Dinesh🖤❤ retweeted
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
83
746
147
741
11,673
ஒரு சொல் இந்த இராமன் சொல்கிறேன்! சிப்காட் முதல் எந்த திட்டமாக இருந்தாலும் உங்கள் வாழிடங்களுக்கும் உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றால் கொண்டுவர விடவே மாட்டேன்! இது என் வாக்குறுதி! என்று உரிமையோடு உறுதியளித்த கழக பொதுச் செயலாளர் காட்பாடியின் வளர்ச்சிக்கு வழிவகுத்த தீரமிக்க செயல்வீரர் மண்ணின் மைந்தர் திரு. துரைமுருகன் அவர்கள்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி #வேலூர்வடக்குமாவட்டதிமுக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
8
77
2
242
38,516
கழக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் - குப்பாத்தாமோட்டூர் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி - திமுகழகம் சார்பில் வேட்பாளராக எனதருமை காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு குப்பாத்தாமோட்டூர் ஊராட்சியில் கழக நிர்வாகிகளை சந்தித்து களப்பணிகள் குறித்து கலந்துரையாடி மகிழ்ந்தேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி உதிக்க அன்போடு பணிசெய்திடும் உடன்பிறப்புகளின் உரையாடல் புது உத்வேகம் அளித்துள்ளது! காட்பாடியில் மிகப்பெரிய ஆதரவோடு வெற்றிவாகை சூடுவோம்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
4
27
2
55
1,030
1.31 கோடி குடும்பத்தலைவிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தோடு கை கோர்த்து ஒன்றிய பாஜக அரசு சித்துவிளையாட்டில் ஈடுபட்டு இத்திட்டத்தை தடுக்க வழி வகுக்காமல் சிறப்பு தொகுப்பாக ரூ. 5 ஆயிரம் ரொக்கமாக வரவு வைத்து இமாலய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நமது கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள். #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DMK4TN #DMK4Women @arivalayam | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @DMKVellore_ | @dmknorthvellore
1
7
2
13
335
Dinesh🖤❤ retweeted
#WATCH | “ஊரு விட்டு ஊரு வந்து இப்போ ஆதரவற்று போறாங்க” தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் உயிரிழந்த சூரஜின் அண்டை வீட்டார் கண்ணீர் மல்க பேட்டி #SunNews | #TVKVijay | #Salem
49
362
39
1,066
58,167