தமிழன் retweeted
ஊழலை ஒழிக்க ஒன்றிணைவோம்!
தொட விட மாட்டோம்! தொட்டால் விட மாட்டோம் !
வருகிற ஞாயிற்றுக்கிழமை அறப்போர் அலுவலகத்தில் என்ன நடக்க போகிறது ?
பாருங்கள் இந்த வீடியோவை !
Date: 29/11/2026, Sunday
Time: 10.30 Am - 1 Pm
Venue: Arappor Iyakkam office, Nungambakkam Registration link: forms.gle/6dLmQKRYTZ6P2zkE9
தமிழன் retweeted
Heavy backfire!!
It’s gotten to a point where they’re asking you to keep your kids away from Vijay’s speeches.
He’s the Blue whale of 2026 ☠️☠️
தமிழன் retweeted
கைது செய்ய இவ்வளவு இழுபறிக்கு காரணம் தவெக MLA கைதுனு வரக்கூடாது செய்திலனு விஜய் தன் கட்சி ஆட்களை விட்டு அருள் விக்னேஷ் ஐ ராஜினாமா பண்ண சொல்லி கெஞ்சினது தான்..
~ @Saattaidurai
@TVKVijayHQ What a shame!! Leave CM post, are you even a human?? 🤮
தமிழன் retweeted
உயர்நீதிமன்றத்தின் கடும் அழுத்தங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்ஏ அருள்விக்னேஷ் !
பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைதாவதெல்லாம் ரொம்ப கேவலம்!
முட்டுக்கொடுத்த தற்குறிகள் தெருவில் இறங்கி நடங்க மக்கள் காறி துப்புவார்கள் !
தமிழன் retweeted
எல்லாரும் @TVKVijayHQ வை மோசமான CM னு சொல்றாங்க.. ஆனா அந்தாள் ஒரு கேவலமான மனுசன் 🤮
பாதிக்கப்பட்ட பெண் கிட்ட அடுத்த 15 வருசம் நாங்க தான்னு திமிரா மிரட்டிருக்கானுக.. ஆனா ஒண்ணு உறுதி.. உங்க எல்லார் முடிவும் ரொம்ப கேவலமா இருக்கப்போவுது.
தமிழன் retweeted
"நெருப்புப் பேச்சாளர்" திருப்பூர் சுடலை அவர்களின் குரலில் தேசியத்தலைவருக்கு வாழ்த்து,💥🔥
" எங்கள் உயிர் தலைவன்,
ஒன்றானவன் உலகை வென்றானவன்...."
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
தமிழன் retweeted
Rajini-யும் Rajini Fans-um பண்ண முடியாததையும், Ajith-um Ajith Fans-um பண்ண முடியாததையும், இந்த ஒருத்தன் அசால்ட்டா பண்ணிட்டான்! 😂
ஒரு Brand-ஐ எப்படி Total Damage பண்ணணும்னு சொல்லிக் கொடுத்தது மட்டுமில்ல… சொன்னபடியே செஞ்சும் காட்டிட்டான்! 🤣
இப்படியொரு அரிய பொக்கிஷத்தைப் பத்திரமா பாதுகாத்து வையுங்கப்பா! 🙏
இந்தப் பொக்கிஷம் தமிழ்நாட்டுக்குத் தேவை! 😂🔥 @Saattaidurai 🔥
தமிழன் retweeted
எண்ணத்தில் தலைவன்!*
*உள்ளத்தில் இறைவன் !*
*அன்னைக்கு பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்துகள்!*
*#தேசியத்_தலைவர்72*
தமிழன் retweeted
பாலியல் சுரண்டல் கழகம் @OGPrasanna
Fact check பண்ணு எதாவது தப்பா இருந்தா மாத்துறேன்..
1. மணிகண்டன் (சேலம் மாவட்ட பிரமுகர்) – 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது.
2. பாலமுருகன் (தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ஜெயபால் (ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி) – வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிற்கு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்.
3. தவெக MLA விஜி சரவணன் – பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொலை மிரட்டல்.
4. வேம்புலி (ஆலந்தூர் வடக்குப் பகுதி செயலாளர்) – மகளிர் உடற்பயிற்சி மையப் பொறுப்பாளருக்கு பாலியல் தொல்லை.
5. விஜய் மோகன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர்) – கட்சியில் இணைத்துக் கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது
6. பாம்பு தினேஷ் (ஆர்.கே. நகர் 43-ஆவது வார்டு பகுதி பொறுப்பாளர்) – 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
7. பிரைடர், ருஸ்வெல்ட் (தூத்துக்குடி திருச்செந்தூர் செயற்குழு உறுப்பினர்கள்) – பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல்
8. பிரகாஷ் (எ) குட்டி (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் / பூந்தமல்லி வேட்பாளர்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை
9. மகாராஜா, ராபின், ஹரிஸ் (சிவகங்கை மாவட்ட பிரமுகர்கள்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை
10. தவெக குளித்தலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் – மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை
11. கண்ணன் (மதுரை கீழ்மாத்தூர் நிர்வாகி) – 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
12. மதன் ராஜ் (வில்லிவாக்கம் பகுதி துணை செயலாளர்) – பெண் காவலரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை
13. ஆனந்த் (சென்னை அசோக் நகர் நிர்வாகி) – சாலையில் உறங்கிய 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
14. சசிகுமார் (அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர்) – கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை
15. கிரிஸ்டோபர் (கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர்) – கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை
#Arrest_ArulVignesh #Resign_Josephvijay #ArrestArulVignesh
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.






















