செஞ்சி சிறுமி மாயத்தில் திடீர் திருப்பம்தந்தையை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற சிபிசிஐடி
#thanthitv #girlmissing #breaking
1
80
#கடலூர் - பண்ருட்டி அருகே புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தீக்குளித்த கண்மணி உயிரிழப்பு
#தவெக ஆட்சியில் தொடரும் சோகம் 😭
#பொய்க்கால்_குதிரை_அரசு
Nithyanandham aiadmk retweeted
அலங்கோல தவெக ஆட்சி; அன்றாடம் அரங்கேறும் அரிவாள் வெட்டுகளே அதற்குச் சாட்சி!
Nithyanandham aiadmk retweeted
மேகதாது விவகாரத்தில் முதல்வர் @actorVijay அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டத் தயங்குவது ஏன்?
தவெக ஆட்சியாளர்களுக்கு இதுகுறித்து போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு?
அதில் எதற்கு இவ்வளவு தலைக்கணம்!
இந்த ஆட்சிக்கு சுய புத்தியும் இல்லை,
சொல் புத்தியும் இல்லை..
-கழக தலைமைச் செய்தி தொடர்பாளர் @Kalyan1612 அவர்கள்.
காவல்நிலையத்தில் தந்தை மரணம் நீதி கேட்டு போராடிய மகனை தரதரவென இழுத்து கைது செய்த காவல்துறை?
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை!
Checkanurani | Custodial | Madurai | Protest
#CBCID #NewsTamil24x7 #TamilNews
1
32
Nithyanandham aiadmk retweeted
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, “காவல் மரணங்களுக்கு எதிராகச் சாரி வேண்டாம்; நீதி வேண்டும்” என்று பஞ்ச் வசனம் பேசிய @CMOTamilNadu அவர்களே!
இன்று உங்கள் ஆட்சியில் செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லாமல், நீதி கேட்டுப் போராடிய அவரது மகனையும் சகோதரரையும் காவல்துறையை ஏவிக் கைது செய்திருப்பது அக்மார்க்
அயோக்கியத்தனம்!
உங்கள் ஆட்சியில் காவல் மரணத்திற்கு சாரியும் இல்லை; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியும் இல்லை; மாறாக, நீதிகேட்டுப் போராடுபவர்களைக் காவல்துறையை ஏவிக் கைது செய்யும் அதிகாரத் திமிரும் அடக்குமுறையும்தான் தலைவிரித்தாடுகிறது!
Nithyanandham aiadmk retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்களின் ஆணையின்படி,
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை @AIADMKOfficial சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தவெக ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே இதுதான் நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?
-கழக தலைமைச் செய்தி தொடர்பாளர் @Kalyan1612 அவர்கள்.
மது போதையில் விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்களுடன் வாக்குவாதம்....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
22
Nithyanandham aiadmk retweeted
இந்த போலீஸ் ஆய்வு விடியோ போலியா? உண்மையா?
உள்துறை @CMOTamilnadu வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?
குறிப்பாக, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் மீது Cr.No.479/2024, Cr.No.140/2026 என இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில்,காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை?
ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?
Prakash Singh v. Union of India (2006) 8 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும், @TVKVijayHQ அரசின் ஆட்சியில் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுகிறதா?
@AIADMKOfficial @lokbhavan_tn
@HMOIndia @tnpoliceoffl @PTI_News
Pls control emotions bhai
SHAMEFUL! 🚨 Jay Shah gets another term as ICC Chairman!
India was SCARED of Mohsin Naqvi & his bold decisions against BCCI's hypocrisy!
BCCI used power to pressurize ICC and EXTEND Jay Shah's tenure again. This is not cricket, it's MONOPOLY!
ICC = Indian Cricket Council now?
24
Nithyanandham aiadmk retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பெரும்பாக்கம் E. ராஜசேகர், M.L.A., அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
Nithyanandham aiadmk retweeted
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே @AIADMKITWINGOFL ஒன்றியத் துணைச் செயலாளர் திரு. ராஜாகனி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
மறைந்த அவர்தம் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டம் ஒழுங்கைத் தறிகெட்ட நிலைக்கு தள்ளிவிட்டுள்ள தவெக ஆட்சியில், பிரதான அரசியல் கட்சியின் நிர்வாகிக்கே பாதுகாப்பு இல்லாத போது, எளிய மக்களை இந்த அரசு எப்படி பாதுகாக்கும்?
தமிழ்நாட்டை கொலைக்களமாக மாற்றியிருக்கும் இன்றைய தவெக அரசு, இதைத் தான் “வெற்றி மாடல்” என்று கூறுகிறதா? இந்த “வெற்றி” ஆட்சி முடிவதற்குள் மக்கள் மடியாமல் இருந்தால், அது தான் உண்மையான வெற்றியாக இருக்கும் போல!
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கொலையில் தொடர்புள்ள அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறோம்.
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை!
Checkanurani | Custodial | Madurai | Protest
#CBCID #NewsTamil24x7 #TamilNews
Nithyanandham aiadmk retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள், தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு அலங்கோலங்கள் குறித்தும்; கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மற்றும் துறையூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவருக்கு தவெகவில் பொறுப்பு வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ வெளியிட்ட நிலையில் நடந்தது என்ன என விளக்கம்.
#SunNews | #TVKVijay | #Coimbatore
தவெக பொறுப்புக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்குவதாகவும், பணத்தைப் பெற்றுக்கொண்டு பொறுப்பு வழங்கவில்லை எனவும் கதறும் கோவையைச் சேர்ந்த பைக் ஷோரூம் உரிமையாளர்.
#SunNews | #TVKVijay | #Coimbatore
விரதம் இருந்து முருகனை வேண்ட வந்தா
விஜய்க்கு அரோகரா , அமைச்சருக்கு அரோகரான்றானுங்க
திருச்செந்தூர் போன முருக பக்தர்கள் மனம் நொந்து திட்றாங்க !!
5
117













