
HR Professional,Trainer, Tamil Enthusiast,Social Entrepreneur,Politician - Proud Karyakartha TN BJP YT: @gayathrisrinivas Social: @gagsshri
Chennai, India
Joined May 2010
- Tweets34.9K
- Following5.4K
- Followers19.9K
- Likes74.9K
25-10-2026
What a great Sight today at @RSSorg #PathSanchalan at Pallikaranai. As a Proud Mom witnessed my son marching as part of Ghosh.
Missed lot of Friends,Desh Bhakts who were part of this last Year.
#RSS
@friendsofrss
What Pappu. Is this fine for you @RahulGandhi
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Not just crude but also moronic
Sitharaman is her dad so she is not Mrs Sitharaman, duffer.
Dear Mrs. Sitarama,
1.Which "legal and commercial matter" required Tata Trusts and Tata Sons to be hosted at Amit Shah's residence?
2.When is crony number 1 going to appear in the game and which pieces of Tata is he going to get?
Finally, all India's businesses except 3-4 of your cronies, already hate all of you and don't need any incitement.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
He may just count wrong and say his famous words:
"𝐒𝐨𝐫𝐫𝐲... 𝐬𝐨𝐫𝐫𝐲... 𝐬𝐨𝐫𝐫𝐲!” 🙏🏻😂
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
youtube.com/watch?v=uRWYzC3J… thank you for these Gem episodes Mam @itissubhasree . Go well Sada sir. Thanks for the memories and thanks for your contribution to music. Om Shanthi.
தற்குறி அமைச்சர் அதுவும் சம்மந்தபட்ட துறையின் அமைச்சர்
விஞ்ஞானிகள் கூட கண்டுபிடிக்க முடியாத பிரபஞ்ச ரகசியத்தை ஒரே இரவில் கண்டுபிடித்த @TVKPartyHQ அமைச்சர்!
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
₹33,000 Crore Greenfield Mega Shipyard in Thoothukudi: Heartfelt gratitude to Hon’ble Prime Minister Modi ji for igniting an industrial revolution in Southern Tamil Nadu!
It brings me immense joy that Union Minister of Ports, Shipping and Waterways, Shri @sarbanandsonwal, held fruitful discussions in Seoul, South Korea, with Mr. Chung Ki-Sun, Chairman of the world renowned HD Hyundai, to advance an agreement aimed at operationalizing the massive $4 billion (over ₹33,000 crore) Greenfield ‘Mega Shipyard’ project in Thoothukudi within the next six months.
Equipped with South Korea’s cutting-edge, world-class technology, this flagship project is poised to elevate Thoothukudi to a prime position on the global maritime trade map. In particular, it will guarantee thousands of high quality jobs and economic prosperity right on their home soil for the youth of Southern Tamil Nadu, who have traditionally migrated to major metropolitan cities in search of employment.
On behalf of the people of Tamil Nadu and the Tamil Nadu BJP, I extend my heartfelt gratitude to our beloved Hon’ble Prime Minister Shri @narendramodi ji and Union Minister Shri Sarbananda Sonowal for this historic initiative which will transform Southern Tamil Nadu into one of India’s premier industrial powerhouses into a reality.
தூத்துக்குடியில் ₹33,000 கோடியில் மெகா கப்பல் கட்டும் தளம்: தென் தமிழகத்தின் தொழில் புரட்சிக்கு வித்திட்ட மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
தென் கொரியாவின் சியோல் நகரில், உலகப் புகழ்பெற்ற HD ஹூண்டாய் (HD Hyundai) நிறுவனத் தலைவர் திரு. சுங் கி-சுன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தூத்துக்குடியில் அமையவுள்ள $4 பில்லியன் (சுமார் ₹33,000 கோடிக்கும் அதிகமான) மதிப்பிலான பிரம்மாண்ட ‘மெகா கப்பல் கட்டும் தள’ (Mega Shipyard) திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையில், மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. @sarbanandsonwal அவர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தென் கொரியாவின் அதிநவீன உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தோடு அமையவுள்ள இத்திட்டம், தூத்துக்குடியை சர்வதேச கடல்சார் வர்த்தக வரைபடத்தில் முதன்மை இடத்திற்கு உயர்த்தப் போகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்புகளைத் தேடிப் பெருநகரங்களுக்கு இடம்பெயரும் தென் தமிழகத்து இளைஞர்களுக்கு, தங்களின் சொந்த மண்ணிலேயே பல்லாயிரக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகளையும் பொருளாதார முன்னேற்றத்தையும் இத்திட்டம் உறுதி செய்யும்.
தென் தமிழகத்தை இந்தியாவின் முன்னணி தொழிற்புரட்சி மையமாக மாற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை நனவாக்கிய நமது அன்பிற்குரிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் அவர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் தமிழக பாஜக சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
வாக்குச்சீட்டு முறையிலும் துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்!கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மகாராஷ்டிரா, பீகார் மேலவைத் தேர்தல்களிலும் படுதோல்வி!
கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவைத் (MLC) தேர்தல்களில், காகித வாக்குச்சீட்டு (Ballot Paper) முறையில் தேர்தல் நடந்தும் கூட ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை; அனைத்து மாநிலங்களிலும் அக்கட்சி ‘பூஜ்ஜியம்’ பெற்றுள்ளது. இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாமல் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது.
தேர்தலில் எப்போதெல்லாம் தோல்வியடைகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் நிர்வாகத் திறனின்மையை மறைப்பதற்காக "EVM இயந்திரங்களில் முறைகேடு நடக்கிறது; மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்" என்று திரு. @RahulGandhi முதல் கார்கே வரை ஒப்பாரி வைப்பது காங்கிரஸின் வழக்கமான வாடிக்கை. ஆனால், கர்நாடகாவில் ஆட்சிபலம் கையில் இருந்தும், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சமுதாயத்தின் வழிகாட்டிகளான ஆசிரியர்களும், படித்த பட்டதாரிகளும் நேரடியாக வாக்குச்சீட்டு (Ballot Paper) மூலமாகவே வாக்களித்தும் காங்கிரஸுக்கு ஒரு இடத்தில்கூடக் கிடைக்கவில்லை! இதன் மூலம், தோல்விகளை மறைக்கக் காங்கிரஸ் இத்தனை காலம் கட்டியெழுப்பிய போலி EVM அவதூறுகளும் நாடகங்களும் மக்கள் மன்றத்தில் சுக்குநூறாக உடைந்து தவிடுபொடியாகியுள்ளன.
பிரச்சினை வாக்குப்பதிவு இயந்திரங்களில் இல்லை; காங்கிரஸின் மக்கள் விரோதக் கொள்கைகள், தேச விரோத நடவடிக்கைகளால்தான் என்பதை இந்தத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர். இனியாவது அரசியலமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீதும், EVM தொழில்நுட்பத்தின் மீதும் வீண்பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் தங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டார்கள் என்ற உண்மையைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும்!
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
பிரியாணிக் கடையில் கத்திக்குத்து... அடையாறில் பட்டப்பகல் படுகொலை! சட்டம்-ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய திரு. ஜோசப் விஜய்யின் தவெக அரசுக்குக் கண்டனம்!
ராயப்பேட்டை பிரியாணிக் கடையில் சாப்பிட்டுப் பணம் தராமல் ஊழியர்களைக் கத்தியால் வெட்டிச் சூறையாடியதும், அடையாறில் பட்டப்பகலில் இளைஞரைக் கொன்றுவிட்டு இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ போட்டுக் குற்றவாளிகள் கொண்டாடியதும் தலைநகர் சென்னையை அதிர வைத்துள்ளது. பட்டப்பகலில் உணவகங்களைச் சூறையாடி மனிதர்களை வெட்டிச் சாய்க்கும் அளவுக்குச் சமூக விரோதிகளுக்குத் துணிச்சல் வந்திருப்பது, @TVKPartyHQ ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கின் படுதோல்வியையே காட்டுகிறது.
'புதிய அரசியல்', 'நிர்வாக மாற்றம்' என்று மேடைகளில் சினிமா பாணி கவர்ச்சி வசனங்களைப் பேசி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களே, உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையின் லட்சணம் இதுதானா? நிஜ உலகைச் சினிமா படப்பிடிப்பு போலக் கையாண்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது.
களத்தில் கதறும் தாய்மார்களின் கண்ணீரும், அச்சத்தோடு கடையைத் திறந்து வியாபாரம் செய்ய வேண்டிய வணிகர்களின் பாதுகாப்பற்ற நிலையும் தலைநகரையே உலுக்கியுள்ளது. எனவே வெறும் அலங்கார அரசியலில் மட்டுமே திளைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், நிஜ வாழ்க்கையின் கொடூரங்களை உணர்ந்து, ரவுடிகளுக்குச் சிம்மசொப்பனமாகச் செயல்படக் காவல்துறையை முடுக்கிவிட்டுப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற இந்த அவல நிலைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Zero Check Karlo Bhai! 😂
#MLCElectionResults #BallotPaper
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு தான் காரணம் எனக் கூறியது அறியாமையிலா? அல்லது, கமிஷன் தந்த ஆலைகளை காப்பாற்றவா?
மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு ஆகியவை ஆற்றில் கலப்பதனால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது என்னும் "விஞ்ஞான" ரீதியான விளக்கத்தை தவெக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் அவர்கள் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நீர்நிலைகளில் சட்டவிரோதமாக திறந்துவிடப்படுவதே நுரை பொங்க முக்கியக் காரணம் எனும் அடிப்படைக் கூற்றை மறைத்து, சோப்பு ஷாம்பு தான் காரணம் என மக்களை நோக்கி குறைகூறும் @TVKPartyHQ-வின் அமைச்சரின் இந்தக் கருத்தை அறியாமை என எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. தமிழகத்தின் நீராதாரங்களை கண்காணிக்க இயலாத தவெக அரசின் திறனின்மையை மறைப்பதற்காவோ அல்லது சம்பந்தப்பட்ட ஆலைகளை காப்பாற்றி கமிஷன் பெறுவதற்காகவோ கூறப்பட்ட கருத்தோ இது எனும் சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை. பதவியேற்றப் புதிதில் தனது துறையை மாற்றிக் குறிப்பிட்டதைப் போல, இன்னும் தான் வகிக்கும் துறையை சுற்றுலாத் துறை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் புரியவில்லை.
இனியாவது, தொட்டதற்கெல்லாம் மக்களை நோக்கி குறை சொல்வதை விடுத்து, அமைச்சர் திரு. ராஜீவ் அவர்கள் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, முதலில் போர்க்கால அடிப்படையில் நொய்யல் ஆற்றினை தூய்மைப்படுத்த வேண்டும்! கமிஷன் தூண்டிலில் சிக்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நீராதாரத்தை காக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்!
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
A Hero Honoured Beyond Borders! 🇮🇳
Heartiest congratulations to Captain Smit Machchhar and the flydubai crew on being conferred the prestigious First Class Order of Zayed II by UAE President H.H. Sheikh Mohamed bin Zayed Al Nahyan. The honours were presented by Crown Prince H.H. Sheikh Hamdan bin Mohammed Al Maktoum.
A proud moment for Mumbai and the entire nation indeed!
@captindiia
#IndiaUAE #Bravery
Zoom it and see. How Cruel that Animal who attached our Captain. Thank God he made it .
#Jaianjaneya
#Jaisriram
#HanumanChalisa
#SmitMachchhar
Kind Attention to this Matter Mr. @RahulGandhi and loose Sleeps
Mukesh Ambani got emotional on Jio ipo listing event 🥹.
Anant Ambani said : Our Deepest gratitude to SHRI NARENDRA DAMORDAS MODI for Digital India which helped Jio for the purpose.
Anant : My grandfather dreams
My grandmother blessings
My father's guidance and
My mother sanskaar is what jio.
The way nita Ambani was guiding isha to speak louder and consoling to Mukesh Ambani 🥹❤️
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
“My dear Sisters and Brothers of America!”
These historic words of Swami Vivekananda continue to inspire brotherhood and spiritual harmony across the world.
It was a deeply fulfilling and joyful experience to visit the Vivekananda Vedanta Society of Chicago in the United States and reflect on the spiritual legacy of Swami Vivekananda.
Swami Vivekananda’s historic address at the World’s Parliament of Religions in Chicago in 1893 introduced the world to India’s rich spiritual heritage and its profound message of respect for all religions.
It was also a pleasure to see the statue of Thiruvalluvar at the same centre, symbolising the timeless wisdom of Tamil culture.
It was a pleasure to meet Swami Ishatmananda at this spiritual centre, which carries forward the teachings of Sri Ramakrishna, Holy Mother Sarada Devi, and Swami Vivekananda.
Swami Vivekananda’s timeless message of love, brotherhood, religious harmony, and universal humanity will continue to guide generations to come!
(1/2)
After Ambani & Adani now Pappu comes with a fresh name TATA
Grow up Pappu @RahulGandhi
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
சின்ன நாடாக இருந்தாலும்
பெரிய நாடாக இருந்தாலும்
அவர்களுக்கு சமமான மரியாதையை வழங்கும் நாடு பாரதம் தற்போதைய பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்கள்..
இப்படி ஒரு நாடு இருப்பதை பல பாரத மக்களுக்கு தற்போது தான் தெரியும் என்று நினைக்கிறேன்..
இந்தியா வந்துள்ள உலகின் பணக்கார நாட்டின் தலைவர்.
லிக்டென்ஸ்டைன் (Liechtenstein) நாட்டின் பரம்பரை இளவரசரும் செயல் அதிபருமான அலாய்ஸ் தனது மனைவி ஃசோபி உடன் 04 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
லிக்டென்ஸ்டைன் ஒரு குட்டி பணக்கார நாடு.
ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் நடுவில், ஆல்ப்ஸ் மலைக்கு மத்தியில் இந்த அழகிய குட்டி நாடு அமைந்துள்ளது.
இந்த நாட்டின் மொத்த பரப்பளவு வெறும் 160 சதுர கி.மீ.
அதாவது திருச்சி மாநகரத்தை விட சின்னது.
ஆனால் உலகின் 6-வது சிறிய நாடு.
நாட்டின் மக்கள் தொகை:
39,000 பேர் தான்.
அதாவது திருச்சியில் உள்ள உறையூர் மக்கள் தொகையின் மொத்த அளவுதான் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அளவு.
இந்த நாட்டிற்கு சொந்த நாணயம் கூட இல்லை, சுவிஸ் நாணயத்தை தான் பயன்படுத்துகிறார்கள்
உலகிலேயே தனி நபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று.
வரி குறைவு என்பதால் உலகின் பெரிய கம்பெனிகள் 73,000 கம்பெனிகள் அங்கு பதிவு செய்துள்ளன.
அதவாது மக்களை விட கம்பெனிகள் அதிகம்.
போலீஸ் வெறும் 120 பேர் தான்.
இந்த நாட்டிற்கு ராணுவமே கிடையாது.
1868-லேயே ராணுவத்தை கலைத்து விட்டார்கள்.
70,000 டாலர் கொடுத்தால் ஒரு நாள் முழு நாட்டையும் வாடகைக்கு எடுக்கலாம் .
இந்த நாட்டில் இன்று வரை மன்னராட்சிதான்.
இளவரசர் குடும்பம் தான் நாட்டின் மிகப்பெரிய நில உரிமையாளர்.
இந்த நாட்டில் குற்றம் மிகவும் குறைவு என்பதால் ஜெயில் கூட காலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலக வரைபடத்தில் புள்ளி மாதிரி தெரியும், ஆனால் பணத்தில் மலை மாதிரி நாடு இது
1993-ல் தான் இந்தியா-லிக்டென்ஸ்டைன் இடையிலான நட்பு ஆரம்பித்தது
கடந்த ஆண்டுதான் சுவிட்சர்லாந்து நார்வே மற்றும்
லிக்டென்ஸ்டைன் உள்ளிட்ட 04 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது... – at Thiruvattaru, India




























