
| Nationalist | Civil Engineer | #Annamalai |#WeTheLeaders | | அறம் செய்ய விரும்பு | மதுரை மாநகர் |
Madurai, India
Joined August 2022
- Tweets32.3K
- Following950
- Followers1.1K
- Likes36.7K
Pinned Tweet
இந்த முறை என் களப்பணி வீண் போகாது...🙏🏻
மக்களின் நம்பிக்கைக்கும், நேர்மையான அரசியலுக்கும் தொடர்ந்து உழைப்போம், வாருங்கள்...
| #WeTheLeaders | #Annamalai |
Join the movement 👇🏼
wetheleaders.org
1
3
722
🔥 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூரில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
🔥 ஜனவரி மாதம் மொத்த வழக்கையும் முதலில் இருந்து விசாரிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
🔥 உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு TVK அரசு மீறியதால் காண்டான உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையை நீக்கியுள்ளது.
🔥 இதனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும்.
🚨 ஸ்தானிக பட்டர்கள் நேற்று - உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்று எந்த ஒரு கடிதமும் கொடுக்கவில்லை. (முதல் படம்)
🚨 ஸ்தானிக பட்டர்கள் இன்று - உச்சி பிள்ளையார் கோவிலில் வழக்கமான முறைப்படி தீபம் ஏற்றி வருகிறோம். (2 & 3 ஆவது படம்)
👉🏻 மாவட்ட ஆட்சியரே மிரட்டிய கூட்டம், இவர்களோ சாதாரண மனிதர்கள்... சொல்வதற்கு வேறு ஏதும் இல்லை....
🚨 எவ்வளவு பொய் தான் சொல்வீர்கள் விஜய்...🚨
தீபத்தூரில் தீபம் ஏற்றக்கூடாது என்பதற்காக, கோவில் நிர்வாகம் தான் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற சொன்னார்கள் என்று பொய் கூறிய விஜய் அரசு.
கோவில் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
🔥 முருக பக்தனை சீண்டியவர்களை முருகன் ஒருபோதும் விட்டதில்லை.
அரசு அதிகாரிகளையும், கோவில் அறங்காவலர்களையும் பழி போட்டு தப்பித்து விடலாம் என்று நினைத்த விஜய் அரசை,
முருகனும் விடப் போவதில்லை...
சட்டமும் விடப்போவதில்லை...
🚨 செய்தி: கள்ளக்குறிச்சி TVK எம்எல்ஏ விக்னேஷ் வீட்டிற்கு கைது வாரண்ட் உடன் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் "U-TURN" எடுத்து சென்றார்.
பெண் கலெக்டர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை TVK ஆட்சியில் மிரட்டப்படுகிறார்களா...?
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்தாமல், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுத்த TVK அரசு, இன்று பக்தர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் அதிகாரத்திற்கும் எதிரான செயலாகும்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 144, உச்சநீதிமன்றத்திற்கு உதவ வேண்டிய கடமையை அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் விதிக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவு என்பது அரசின் விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல!
அரசு அரசியலமைப்பிற்கு மேலானது அல்ல.
நீதிமன்ற உத்தரவை மதிப்பதே ஜனநாயகம்!
1
41
இவர் தான் திருப்பரங்குன்றம் MLA.
இவர் தான் சட்டத்துறை அமைச்சர்.
ஆனால் தன் தொகுதிக்கே ஒன்றும் செய்ய முடியாத ஒருவர்.
உங்கள் நிலைப்பாடு தீபத்தொழில் தீபம் ஏற்ற விட மாட்டேன் என்று முன்பே சொல்லி நீங்கள் ஓட்டு கேட்டிருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
2
63
வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இல்லை...
பதவிப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புக்கும் உண்மையாக இல்லை...
மக்களின் நம்பிக்கையையும், அரசியலமைப்பின் மாண்பையும் மறந்து,
வெறும் ஓட்டு அரசியல் மட்டுமே!
#Thiruparankundram #KarthigaiDeepam #Madurai #TamilNaduNews #Breaking
சினிமாவும்,
இன்ஃப்ளூயன்சார்களும்,
ரீல்சும் தான் தமிழ்நாடு அரசியலா...?
மாற்று அரசியலின் அவசியம் பற்றிய #அண்ணாமலை அண்ணனின் அனல் பறக்கும் பேச்சு...🔥🔥🔥
பி எம் ஸ்ரீ திட்டத்தில் சேர்ந்தால் மட்டும்தான் அதற்கான நிதி கிடைக்கும். திட்டத்திலே சேராமல் நிதி தரவில்லையே என்று திராவிடம் ஆடல் ஆட்சியை போல் கதறிக் கொண்டிருப்பதை பார்த்தால் இது இதுதான் திராவிட மாடல் 2.0 போல...
"மது பிரியர்கள்" மீண்டும் "குடிகாரர்கள்" ஆனார்கள்... 🙄
News Tamil Breaking || பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் - குடிகாரர்கள் முற்றுகை
#Mayiladuthurai #Tasmac #Liquorissue #Tamilnews #Newstamil24x7
Breaking - brk mayilai tasmac
-- #TVKVijay #CMVijay #TamilNaduCM #ChiefMinisterVijay #TamilnaduChiefMinister #TNCM #JosephVijay #CJosephVijay #முதலமைச்சர்விஜய் #ஜோசப்விஜய் #VijaySwearingIn #VijayCM #TVK #GovernorRajendraArlekar
25
எனக்கென்னமோ திராவிட மாடல் ஆட்சி 2.0 மாதிரி தான் தெரியுது...
இவங்க சொல்றத பார்த்தா பாட்டிலுக்கு மேல 20 ரூபாய் 30 ரூபாய் வாங்குறாங்க போலயே...
புதுக்கோட்டை அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு MRP விலையை விட கூடுதல் விலை வாங்குவதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு.. விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள்
#Pdhukottai #Tasmac #Drunken #TasmacShop #Newstamil24x7
20
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் தகவல் எப்படி குற்றவாளிகளுக்கு தெரிந்தது இன்று முதலில் விசாரிக்க வேண்டும்.
குற்றவாளிகள் புகார் அளித்தவர் வீடு சென்று தாக்கும் அளவிற்கு தைரியம் முன்பு திராவிட மாடல் ஆட்சியில் தான் இருந்தது.
தற்போது அது தொடர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை...
#JustNow || கள்ளசந்தையில் மது விற்பனை என குற்றச்சாட்டு.. புகார் அளித்த பெண் மீது தாக்குதல்
#Vellore | #Police | #PolimerNews
1
22



















