S.Gurusamy (@gurusamymathi) header
S.Gurusamy (@gurusamymathi) profile picture

Deputy Editor @news18tamilnadu

Coimbatore, India
Joined December 2016
Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)
கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள தோட்டத்தில் மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை.. @News18TamilNadu @karthickselvaa
110
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை - 3 கிலோ கஞ்சா, 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.காவல் துறை சோதனை சோதனை புறநகர் பகுதியில் தொடர்கிறது. @News18TamilNadu @karthickselvaa @Cbe_Dist_Police
1
3
180
கோவையில் பறவைகள் இறந்த விவகாகரம் - போபாலில் உள்ள ICAR-NIHSAD ஆய்வக சோதனையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.பிராய்லர் கோழிப் பண்ணையாளர்களுக்கு சங்கங்கள் மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல். @News18TamilNadu @karthickselvaa
165
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 6.3 செ.மீ மழை பதிவு.. @News18TamilNadu @karthickselvaa
81
கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஓண்டிபுதூர் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை.. @News18TamilNadu @karthickselvaa
2
145
சேலம் மாவட்டம் ஏற்காடு - குப்பனூர் மலை பாதையில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் மீட்பு. ஏற்காடு போலீசார் விசாரணை...@News18TamilNadu @karthickselvaa
1
2
164
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் , விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்தநாளை தபெதிகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். @News18TamilNadu @karthickselvaa
1
135
கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே தர்மலிங்கேஸ்வரர் மலை கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. @News18TamilNadu @karthickselvaa
2
189
கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது. திருப்பரங்குன்றம் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அர்ஜூன்சம்பத்தை கைது செய்து உக்கடத்தில் உள்ள வீட்டில் வீட்டுகாவலில் வைத்துள்ளனர். @News18TamilNadu @karthickselvaa
1
101
மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் அன்னூர் அருகே தடுத்து நிறுத்தம். தடுத்து நிறுத்திய போலீசாருடன் எல்.முருகன் வாக்குவாதம்..@News18TamilNadu @karthickselvaa
1
7
410
முன்னாள் அமைச்சர் @SPVelumanicbe அவர்களின் பதிவு... @News18TamilNadu @karthickselvaa
1
248
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார்.@News18TamilNadu
2
116
கோவை மாவட்டம் வேடப்பட்டி தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி...@News18TamilNadu @karthickselvaa
கோவையில் இருசக்கர வாகன ஷோரூமுக்குள் நுழைந்து தகராறு செய்த த.வெ.க. நகர செயலாளர் பிரகாஷ் கட்சி பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம்...@News18TamilNadu @karthickselvaa
1
68
கோவையில் இருசக்கர வாகன ஷோரூமுக்குள் நுழைந்து தகராறு செய்த த.வெ.க. நகர செயலாளர் பிரகாஷ் கட்சி பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம்...@News18TamilNadu @karthickselvaa
கோவை தொண்டாமுத்தூர் அருகே சுண்டப்பாளையத்தில், இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து த.வெ.க பிரமுகர் பிரகாஷ் என்பவர் ரகளையில் ஈடுபட்டதாக , ஷோரும் உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளார். @News18TamilNadu @karthickselvaa
1
104
கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு, கோவை காந்திபுரம் சித்தாப்புதூர் அய்யப்பபன்கோவிலில் மாலை அணிந்து சபரிமலை விரதத்தை பக்தர்கள் துவங்கினர். @News18TamilNadu @karthickselvaa
2
13
780
கோவை பெரியார் அறிவுலகத்தில் நள்ளிரவு 1.30மணி வரை சோதனை நடைபெற்றது. இரவு 1.30 மணிக்கு முதல் நாள் சோதனையை நிறைவு செய்து கிளம்பினர். @News18TamilNadu @karthickselvaa
கோவை பெரியார் அறிவுலகத்தில் பத்து மணி நேரத்தை கடந்தும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தொடர்கிறது. காலை 10 மணிக்கு சோதனை துவங்கிய நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. @News18TamilNadu @karthickselvaa
59
அகல் விளக்கு பதிப்பகத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கும் 6 எழுத்தாளர்கள் குறித்து DVAC முதல் தகவல் அறிக்கையில் தகவல்.. @News18TamilNadu @karthickselvaa
1
3
163
கோவையில் கண்களை கட்டிக்கொண்டு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம். கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ அருள் விக்னேசை கைது செய்ய வலியுறுத்தல். @News18TamilNadu @karthickselvaa
1
136
கோவை பெரியார் அறிவுலகத்தில் பத்து மணி நேரத்தை கடந்தும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தொடர்கிறது. காலை 10 மணிக்கு சோதனை துவங்கிய நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. @News18TamilNadu @karthickselvaa
1
1
7
241