👑ß (@iMedOli) header
👑ß (@iMedOli) profile picture

Goal: bigger smile

JAF ➡ YYZ ↔️ ORD
Joined April 2011
Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)Photo by 👑ß (@iMedOli)
Educate. Remember. Prevent. #Tamilgenocide is part of our identity. #NeverForget
This week, May 12th - 18th, is #TamilGenocideEducationWeek in #Ontario. Students across Ontario will learn about 20th century holocaust, #TamilGenocide, by the Sri Lankan state. #TamilGenocideWeek2022 #WeRemeber #Canada
3
11
55
12,703
Replying to @BBCWorld
Respect your host country. Intergrate in their culture. Pratice your religion at home and, don't bring it in public spaces because religion is personal. Huge win for secularism, democracy and national security.
2
4
103
4,125
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
18
42
430
They came however they could. On crutches across the grass. In wheelchairs. This was Kanagapuram, Kilinochchi, earlier today, on Maaveerar Naal. Under red and yellow bunting, families gathered on the ground where the Thuyilum Illam once stood, before the Sri Lankan military bulldozed every grave. Many here carry the war on their bodies. All of them carry the names of the heroes they lost. At 6:05pm, they lit their lamps again. 📷 @tamilguardian
15
48
801
👌🏾
Replying to @holyballsackk
People are confused between தமிழ்நாட்டவர், தமிழ்பற்றாளர், fully assimilated Tamils and those who remember their origins Ethnicity isn't a thing to pick and choose
42
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது! 🫀 Both homelands of Tamils today ❤️💛
9
36
458
தாயக கனவுடன் கடலிலே காவியமானவர்களுக்கு யாழ் #வேலணை சாட்டி கடலில் #மாவீரர்நாள் 2026 அஞ்சலி செலுத்தப்பட்டது. #Eelam #EelamTamils #Jaffna #LKA #WorldwideTamils
22
75
795
வவுனியா #ஈச்சங்குளம் துயிலும் இல்லம்! #மாவீரர்நாள் 2026! #Eelam #EelamTamils #Vavuniya #LKA #WorldwideTamils
19
51
474
யாழ் #தீவகம் வேலணை சாட்டி துயிலும் இல்லம்! #மாவீரர்நாள் 2026! #Eelam #EelamTamils #Jaffna #LKA #WorldwideTamils
20
48
505
முல்லைத்தீவு #முள்ளியவளை துயிலும் இல்லம்! #மாவீரர்நாள் 2026! #Eelam #EelamTamils #Mullaitivu #LKA #WorldwideTamils
9
16
353
யாழ் #கோப்பாய் துயிலும் இல்லம்! #மாவீரர்நாள் 2026! #Eelam #EelamTamils #Jaffna #LKA #WorldwideTamils
6
16
330
மன்னார் #ஆட்காட்டி வெளி துயிலும் இல்லம்! #மாவீரர்நாள் 2026! #Eelam #EelamTamils #Mannar #LKA #WorldwideTamils
21
67
716
யாழ் பல்கலைக்கழகத்தில் #மாவீரர்நாள்! தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் சரியாக மாலை 6.05மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. #JaffnaUniversity #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
35
90
760
சாவைச் சுமந்து திரிந்தவர்கள்… கப்டன் எல்லாளன் – பஞ்சாட்சரம் குணேந்திரன் (பட்டர் / குணா) நயினாதீவிலிருந்து மருத்துவராகும் கனவோடு யாழ் இந்துக் கல்லூரிக்கு வந்த மாணவன். “நிறையச் சம்பாதிக்க வேணும். தம்பிகளுக்கும் அம்மாவுக்கும் அவங்க ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்க வேணுமடா” என்று அடிக்கடி சொல்லுவான். மென்மையான குணமும், ஆழ்ந்த இறைபக்தியும் கொண்டவன். நெற்றி நிறையத் திருநீறுடன் வலம் வரும் அவனுக்குப் பட்டப்பெயரே “பட்டர்”தான். நயினாதீவு நாகபூசணி அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த அவனுக்கு, அபிராமி அந்தாதியின் 100 பாடல்களும் வரிசைக்கிரமமாக மனப்பாடம். பாடசாலைக் காலத்தில் தமிழ்த் தினப் போட்டிகளிலும், தேவாரம் மற்றும் திருமுறை ஓதுதலிலும் சிறந்து விளங்கிய மாணவன். யாழ் இந்துவில் ஆரம்பத்தில் அவனுடன் பழகியவர்கள், பிற்காலத்தில் அவன் விடுதலைப் போராட்டத்தின் பெருநெருப்பாக மாறுவான் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக அவன் செயற்பட்ட காலத்தில், அவனது ஆளுமையாலும் கொள்கைப் பற்றாலும் ஈர்க்கப்பட்டு, அரசியல்மயப்படுத்தப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்டவர்கள் பலர். 2007ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவனைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. வழமையான உரையாடல்களின் பின்னர், விடைபெறும் தருணத்தில் ஒரு சிறிய புன்னகையுடன், “எப்பிடியும் நான் வீரச்சாவடைந்திடுவன். மறக்காமல் மாவீரர் நாளுக்கு என்ர படத்துக்கு விளக்கேத்தடா. செய்வாய் தானே?” என்றான். “என்ன, சாகப் பயப்படுறீயா?” என்று நான் கேட்க, “சாவைச் சுமந்து திரியிறவங்களடா நாங்கள்” என்றான். இறுதியில், 2008 தை மாதத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான். அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கனவு கண்ட அந்த மென்மையான இதயம், தனது மக்களுக்கான விடுதலைக் கனவோடு போராடி, தன்னையே ஆகுதியாக்கிக் கொண்டது. பட்டர் / குணா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட பஞ்சாட்சரம் குணேந்திரன் கப்டன் எல்லாளனாகிப்போனான் சில மனிதர்களின் நினைவுகள் காலத்தால் அழிவதில்லை.அவன் சொன்ன அந்த இறுதி வார்த்தைகளும், அந்தச் சிறிய புன்னகையும் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். #மாவீரர்நாள்_2026 #மாவீரர்நாள்2026
2
10
29
453
If this was done by seeman, idiots would've said this is wrong, this is disrespectful blah blah Meanwhile in Kanakapuram Thuyilumillam
1
6
34
1,043
அம்பாசமுத்திரத்தில் மாவீரர்களை போற்றிய தமிழர் சமுத்திரம்...
14
297
9
783
6,557
யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமான மாவீரர் நாள் நினைவேந்தல். மாவீரர்களின் தியாகம் என்றும் எம் நெஞ்சங்களில்! ❤️ @uojusu
1
21
49
592
#Adisil - a traditional Sri Lankan Tamil food outlet run by Tamil refugees from rehabilitation camps is an exceptional initiative supported by the Greater Chennai Corporation @chennaicorp @sameerangs @Refugees 👏🏼 If you are around Chennai Central , don’t ever miss this. The food is yum 🤤 Chennai needs more of this… Dear @CMOTamilnadu @TVKVijayHQ pls promote Initiatives like this go beyond the constitutional mandate of local governments in ensuring local economic development and social justice. @VoiceOfLocalGov
3
91
7
585
34,423
Problem is their Tamil identity won't last the min. they go to AP/Telugana: will brag how they r Naidu/Telugu Ammayi. From Parthipan to Aishwarya R have done it. Its OK to embrace ur ethnic identity while living in TN. P.S. i don't claim to be Caucasian because 🇨🇦 is my home.
Anybody who's born and raised in TN and tells you they identify as Tamil irrespective of mother tongue, family origin etc is Tamil period! We don't do that divisive thing here
20
31
5
229
17,392
At exactly 6.05 PM local time today, lamps will be lit around the world. This is the exact time that Shankar, the first LTTE cadre to be killed, drew his last breath. This song plays, tears are shed and an oath is made. Maaveerar Naal.
3
96
434
6,672
Be it Eezham Canada UK Australia Every Tamil store of close tomorrow : commemorate the fallen heroes of Tamil Eelam ❤️💛 #மாவீரர்நாள்2026
1
11
89
1,297