ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran) header
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran) profile picture

தாய்தந்தையே துணை 🙏 | அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள் | #அமுலுகுட்டி 💕= மித்ரன் 👶🏻 | 🅱+| இந்திய அரசின் #அஞ்சலன் 📮| என்  ☛ ♥️ |

🏡TN-55, 🏦 623403
Joined September 2012
Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)Photo by ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran)
ஒரு ஆட்டோவில் எழுதி இருந்த அற்புத வரிகள் : "மரணவாயிலில் நின்றால்கூட எதிரி முன் அழாதே.. அவனுக்கு தேவை உன் மரணம் அல்ல ; உன் அழுகைதான்.." எத்தனை நிஜமான வார்த்தைகள்..
167
1,605
25
2,679
It all might be depends upon genetics! That's is 💯 Percentage True!!!
2
1
5
746
தன் தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அந்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கான பழக்கமும் தான்... வெற்றிக்கான பாதையை உருவாக்கும்..
16
57
1,349
உடைந்து கிடக்கிறது குளத்தில் நிலவு ! சரிசெய்ய யாரும் வரவேயில்லை!! யாருடைய தயவும் தேவையில்லை காத்திருந்து காத்திருந்து விடிந்தேவிட்டது.!!! . -அகரன்
7
25
1,259
“இன்று நிலாவுக்கு கீழே தெரியும் அந்தப் பிரகாசமான நட்சத்திரம், உண்மையில் சுக்கிரன் கிரகம். நிலாவும் சுக்கிரனும் வானத்தில் அருகருகே தோன்றும் அரிய அழகான வானியல் நிகழ்வுதான் இது.” 🌙✨
10
853
ஒருவர் உன்னை மதிப்பதால் ஒருவர் உன்னை இகழ்வதால்நீ உயர்ந்து விடப்போவதில்லை, நீ தாழ்ந்து விடப்போவதில்லை, என்றும் நீ நீயே என்பதை புரிந்து கொள்..!
7
40
1,322
"நாசமா போகணும்னு விதி எழுதி இருந்தா... நாசாவுக்குப் போனாலும் பிரயோஜனம் இல்ல! " 🚀🛸
1
9
34
1,353
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
1
839
யாருடைய மௌனம் நம்மை வெகுவாக பாதிக்கிறதோ, அவர்களெல்லாம் நமக்கானவர்கள்...!
9
1
35
1,432
தன்னைத்தானே சரி செய்து கொள்ள முயலுங்கள்.. அதை விட சிறந்த மாற்றம் வேறு ஒன்றும் இல்லை..!!
2
7
35
1,388
இந்த உலகில் எல்லோரும் உங்களைப் போலவே இருப்பார்கள் என்ற எண்ணத்தை தொலைத்து விட்டாலே உங்களை நிம்மதி என்றும் தொலையாது.! 🙋🏻‍♂️
2
4
41
1,457
எப்போதும் கடினமான பாதையை தேர்ந்தெடுங்கள் அந்த பாதையில் தான் போட்டிகள் பொறாமைகள் இருக்காது. வெற்றியை மிக விரைவில் சென்று அடையலாம்...!!
10
42
1,345
கவிதை ஒன்று கவிதை வாசிக்கிறது...! வார்த்தைகள் வெட்கங்களில் நனைகிறது... ☺️ அவள், கண்சிமிட்டிடும் ஒவ்வொரு முறையும் ஒரு கவிதை புத்தகத்தின் ஆயிரம் பக்கங்கள் திருப்பப்படுகின்றன... 🤌🏻❤️
2
11
988
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ உயர்ந்துவிடப்போவதில்லை... உன்னை இகழ்வதாலும் நீ தாழ்ந்துவிடப்போவதில்லை... என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்துகொள்..!
1
16
61
1,683
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.. ஆராயாமல் ஒருவரை நம்புவதும், நம்பிய பிறகு அவரையே சந்தேகிப்பதும். வாழ்க்கையில் தீராச் சலனத்தைத் தரும்.!
10
19
1,214
பிடித்தவர்கள் என்பதற்காக அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள்... ஒருநாள் அதே உரிமையே உங்களை உதாசீனப்படுத்தும்.!
3
13
54
1,662
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 retweeted
அவள் நெற்றி முடி கீற்றும் முந்தானையும் ஒன்றுதான்! இரண்டும் இருக்க வேண்டிய இடத்தைவிட விழும்போதுதான் அழகு! 🫣🙈
5
27
1
53
6,974
தேவையா இது!! – at Tiruvadanai, India
11
1,108
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 retweeted
ஒரு பேரன்பின் ஆகச் சிறந்த வெளிப்பாடு எது தெரியுமா? சண்டையிட்டுக்கொண்டோ திட்டிக்கொண்டாவது என்னோடு இரு என்பது தான்!
45
1
179
7,949
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல்..! நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி.. – at Tiruvadanai, India
6
48
1,543
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 retweeted
உன் இதழும், இடையும் கண்டு ரசிக்கிறேன்.! ஆனால் அதன் இடைப்பட்ட இடம் கண்டு வியக்குறேன்.!! 🙈
16
41