திமுக ஆட்சியில்-னு போட்றா கொத்தடிமை நாயே @PttvNewsX …
இதுவே த வெ க-னா கொட்ட எழுத்துல வரிஞ்சு கட்டிட்டு போட்ருப்ப🤡🤬
28
BALA@TVK retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
BALA@TVK retweeted
இன்று தீபம் ஏற்றும் இடத்தை மாற்றச் சொல்வார்கள்...
நாளை, மதுரை கோயில்களில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்பார்கள்...
அடுத்ததாக, மதுரை கோயில் நகரம் என்பதால் அசைவ உணவகங்களையும், இறைச்சிக் கடைகளையும் மூடச் சொல்லக்கூடும்!
இப்படியே ஒவ்வொன்றாகத் தமிழர்களின் பாரம்பரியத்தையும், வழிபாட்டு உரிமைகளையும் கட்டுப்படுத்த நினைப்பார்கள்.
இது வெறும் தீபம் ஏற்றும் இடம் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல... நமது பண்பாடு, பாரம்பரியம், உரிமை சார்ந்த கேள்வி!
இப்படிப்பட்ட Sangis-களுக்கு ஜனநாயக ரீதியாகத் தக்க பதிலடி கொடுத்தார் நம் முதல்வர் நன்றி @CMOTamilnadu 🔥
சங்கீஸ் போய் ஓரமா கதறுங்கடா…கோவில் இருக்குற இடத்துல TVK ஒழிக-னு கத்திட்டு இருக்கானுங்க 😂..
தமிழ்நாட்டில் நீங்க பண்ற சங்கி வேலை எடுபடாது.
வருஷா வருஷம் எந்த இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கமோ அங்கு தீபம் ஏற்றப்பட்டது ✅
#Tiruparankundram
BALA@TVK retweeted
✅தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த
6மாதத்தில் சுமார் 17000 கோடி வரி வசூல் அதிகம் அரசு கஜானாவிற்குள் குவியும் நித ஃபார்டி பண்ட் ஊழல் கமிஷன் கலெக்ஷன் இல்லாமல் இருப்பதால் அரசின் வருவாய் உயர்வு
✅ 6மாதத்தில் இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை யாரும் வெளிப்படுத்தவில்லை இந்த நிலை தொடர்ந்தால் 5வருடங்களில் எவ்வளவு நிதி உயர்வு ஏற்படும் என்று கணக்கு போட்டு கொள்ள வேண்டியது தான் கடனே இல்லாமல் அரசை நடத்த வழி தேடியிருக்கலாம்
தனிப்பட்ட சொந்த வருவாயை உயர்த்தி அரசை கடனாளியாக்கிய திராவிட கட்சிகளுக்கு இனிமேல் மக்கள் ஓட்டு போடுவார்களா? திமுக அதிமுக இரண்டும் மக்கள் பணத்தை சுரண்டும் கலையை தான் கற்று வைத்து இருந்தனர் இன்னும் பத்து ஆண்டுகள் விஜய் அரசு தொடர அனுமதிக்க பட்டால் தமிழகத்தின் மொத்த கடன் சுமையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது
நம்பிக்கை தான் முக்கியம் திமுகவும் அதிமுகவும் அதுவரை இந்த அரசை விட்டு வைக்குமா என்று தெரியல
ஜாமீன்-ல வெளிய வர முடியாத பிரிவுல வழக்கு பதிவு பண்ணுனதுக்கு அப்புறமும் இன்னும் அந்த எம் எல் ஏ மேல கைது நடவடிக்கை எடுக்க எது தடுக்குது?@TVKVijayHQ
இந்த பிரச்சனைய பத்தி இன்னுமும் கட்சி தலைமை பேசாம எதிர்கட்சிகள் எல்லாம் அரசியல் பண்ணனும்-னு நினைக்கிறீங்களா?@BussyAnand @TVKPartyHQ
நடக்குற எந்த பிரச்னைக்கும் பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்…நீங்கள் அமைதியாக இருப்பதை வைத்தே எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்கிறார்கள்.
தயவு செய்து அந்த எம் எல் ஏ-வை கைது பண்ணுங்க அண்ணா @TVKVijayHQ
சட்டம் அனைவருக்கும் சமம்…
BALA@TVK retweeted
❓திமுக ஆட்சி காலத்தில் 58 பாலியல் வழக்கு நிர்வாகிகள் மேல் அத்தனையும் திமுக மூடி மறச்சிட்டாங்க
❓2021 ஆலங்குளம் திமுக நிர்வாகி முத்துசாமி மீது சிறுமி தொடர்பான POCSO வழக்கு பதிவானதாகக் குற்றச்சாட்டு
❓2022 விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜுனைத் அகமது உள்ளிட்டோர் கைது
❓2022 திருப்பூரில் திமுக நிர்வாகி சிவகுமார் மீது 3 வயது சிறுமி தொடர்பான POCSO வழக்கு
❓2023 சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுக நிர்வாகிகள் பிரவீன், ஏகாம்பரம் கைது செய்யப்பட்டனர்
❓2025 அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது அவரது மனைவி பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட புகார்கள் அளித்தார் தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது
❓2025 திமுக நிர்வாகி பாஸ்கரன் மீது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது
BALA@TVK retweeted
#JustNow || திமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சிக்கு ரூ.2,300 கோடி இழப்பு?..
RTI மூலம் பெறப்பட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வறிக்கையில் தகவல்
#Coimbatore | #Corporation | #RTI | #PolimerNews
BALA@TVK retweeted
Unnoda divorce issue-ku kooda nee evlo adi vaangirukka. Aana, oru MLA thappu panna nala, ippo un government-ah question kekkuranga. idhula nee panna periya mistake ah ena nadandhuchu-nu antha collector yachi 1st investigation pannirukanum.🤧
Unakku keezha irukkuravangala full-ah nambaadha. 🙏
Ippo onnum illa… idhaiye vechu 20 journalist-nu per vechuttu irukkura kothadimainga, 100 YouTube kothadimainga, news channels-nu ellarum serndhu unnai nallaa target panna poraanga🥲
Etho DMK tha periya nalla katchi range ku pesa porainka🤧
BALA@TVK retweeted
நேற்று வரை பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை என்ற தகவலின் அடிப்படையில், எந்தத் தவறும் நடைபெறவில்லை என்றும், இது திமுகவின் அரசியல் Narrative என்றும் நினைத்து MLA அருள் விக்னேஷுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தேன்.
ஆனால், இன்று பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார் என்று தெரிந்ததும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்றுதான் எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
எனது நிலைப்பாட்டைத் தகவல்களின் அடிப்படையில் மாற்றிக்கொண்டதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காக ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனங்களையும் தாக்குதல்களையும் முன்வைக்கிறீர்கள்?
BALA@TVK retweeted
🔴தவெக மக்கள் பிரதிநிதிகள் மக்கள் புன்னகையை தினந்தோறும் சம்பாதிப்பதை நிரந்தர இலக்காக வைத்து பணி செய்யுங்கள்.
மக்கள் புன்னகையை சம்பாதிக்கும் அரசியல்வாதிகளுக்கு தான் 🙏 அரசியலில் இடம்.
கலெக்டர் புகார் குடுத்தாச்சு….
எம் எல் ஏ மீது வழக்கு போட்டாச்சு…
விசாரிக்க போலீசும் வந்துருச்சு…
விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்…🙏🙏
எம் எல் ஏ-வ காப்பாத்த நாங்க ஒன்னும் திமுக இல்ல 💯💯
கட்சி ரீதியாக தலைவர் @TVKVijayHQ கடும் நடவடிக்கை எடுப்பார்
கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்…திமுக-வில் இருந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச வேண்டாம்…அப்புறம் குற்ற உணர்ச்சி,பொறுப்புணர்வு குறித்து பேச திமுக-வுக்கு அருகதை இல்லை @vaishnavi_cbe
தன்னைத் தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் "விஜய் மாமா" முதல்வருக்கு, இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியோ, பொறுப்புணர்வோ இல்லையா?
1
248
கமெண்ட்-ல வந்து கதறும் கொத்தடிமைகளுக்கு…கள்ளக்குறிச்சி விவகாரம் நான் முட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை..உண்மை என்ன என்பது தான் கேள்வி அதிகாரப்பூர்வமாக புகார் குறித்து எந்த தகவலும் இல்லை வெறும் மீடியாவில் வெளிவரும் செய்திகள் மட்டுமே ஆதாரம் கிடையாது…நான் சொன்னது வழக்கு விசாரணை கோர்ட்டில் இருக்கிறது எதுவாயினும் இன்று தெரிந்து விடும் என்று தான் நான் சொன்னேன்….உண்மையாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்றால் அந்த புகார் கடிதம் ஏன் இன்னும் கொத்தடிமை மீடியாவில் வரவில்லை?
@PttvNewsX @polimernews @sunnewstamil ?
வெறும் ஊடக செய்தியை மட்டுமே வைத்து எம் எல் ஏ மீது குற்றம் சுமத்துவது தவறு..கலெக்டர் போலீசிடம் புகார் அளித்திருப்பதாக தகவல் என்று கொத்தடிமை மீடியா மற்றும் கும்பல் தான் சொல்லுது…காவல் துறையோ அல்லது கலெக்டரிடமோ இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை…
வழக்கு நிலுவையில் உள்ளது இன்று தெரிந்து விடும்
BALA@TVK retweeted
🚨 திமுக கோவை மாநகராட்சி நிர்வாகம் – ₹2,277.27 கோடி நிதி முறைகேடுகள்!
2021–22 முதல் 2025–26 வரையிலான காலகட்டத்தில் கோவை மாநகராட்சியில் நடைபெற்ற நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை தமிழக அரசின் தணிக்கைத் துறையின் 419 பக்க சிறப்பு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
1️⃣ சொத்து வரி – ₹2,050.41 கோடி
🔹சொத்து வரி விகிதங்களை மாற்றாததால் ₹1,194.80 கோடி வருவாய் இழப்பு.
🔹7,494 வணிகக் குடிநீர் இணைப்புகளுக்கு குடியிருப்புக் கட்டணத்தில் வரி விதித்ததால் ₹158.32 கோடி இழப்பு.
🔹6,270 வணிகக் கழிவுநீர் இணைப்புகளில் ₹11.42 கோடி வருவாய் இழப்பு.
🔹வணிக, தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தவறான மதிப்பீட்டால் ₹87.17 கோடி இழப்பு.
🔹அனுமதியற்ற கட்டிடங்களுக்கான வரி மதிப்பீட்டில் ₹274.39 கோடி.
🔹2,77,737 சொத்து வரி கணக்குகளில் ₹37.61 கோடி உரிய அனுமதியின்றி தள்ளுபடி.
🔹அதிக மதிப்புள்ள நிலுவை வரி ₹276.53 கோடி.
2️⃣ திடக்கழிவு மேலாண்மை – ₹150.20 கோடி
🔹10.97 லட்சம் டன் குப்பைகளைக் கொண்டு சென்றதாக ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது.
🔹ஆனால் எடை மேடைப் பதிவுகளில் 9.36 லட்சம் டன் மட்டுமே பதிவாகியுள்ளது.
🔹1.60 லட்சம் டன் வித்தியாசத்தால் ₹53.03 கோடி கூடுதல் பணம் வழங்கப்பட்டுள்ளது.
🔹வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்தின்போது தொழிலாளர்களுக்கான உணவு, பானங்களுக்கு ₹27.52 லட்சம் செலவு செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லை.
3️⃣ பராமரிப்புப் பணிகள் – ₹51.93 கோடி
🔹24×7 குடிநீர் திட்டத்தில் Suez Projects நிறுவனத்திற்கு வழங்கிய முன்பணத்திற்கான ₹47.92 கோடி வட்டி வசூலிக்கப்படவில்லை.
🔹192 SCADA Flow Meter நிறுவலில் ₹2.49 கோடி தொடர்பான குறைபாடுகள்.
🔹சாலை சீரமைப்புப் பணிகளில் ₹1.18 கோடி கணக்கு முரண்பாடுகள்.
🔹பயன்படுத்தப்படாத மின் இணைப்புகளுக்கு ₹19.24 லட்சம் செலவு.
🔹காலாவதியான TNEB நிலுவைக்காக ₹14.44 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
4️⃣ LED தெருவிளக்குகள் – ₹16.21 கோடி
🔹KCP Engineers நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு முன்பே ₹6.80 கோடி வழங்கப்பட்டுள்ளது.
🔹4,522 தெருவிளக்குகளைத் தாமதமாக நிறுவியதால் ₹2.02 கோடி மின் சேமிப்பு இழப்பு.
₹42.13 லட்சம் வட்டி இழப்பு.
🔹கூடுதல் பணிகள் மற்றும் பராமரிப்புக் காலக் கணக்கீட்டில் ₹6.03 கோடி முரண்பாடு.
5️⃣ அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள் – ₹1.98 கோடி
🔹2021 ஜூலை முதல் மறுஒப்பந்தம் கோராமல் ஒப்பந்தங்கள் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளன.
🔹வாகன விவரங்கள் மற்றும் mParivahan பதிவுகளில் முரண்பாடுகள்.
🔹குப்பை லாரிகள், டிராக்டர்கள் எனக் குறிப்பிடப்பட்ட வாகனப் பட்டியலில் தனியார் இருசக்கர வாகனங்கள், கார், கல்வி நிறுவனப் பேருந்துகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
🔹இதனால் ₹1.56 கோடி கூடுதல் பணம் வழங்கப்பட்டதாகத் தணிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
🔹ஓட்டுநர் பதிவுகள், வருகைப் பதிவுகள் மற்றும் பணியாளர் எண்ணிக்கையிலும் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி திமுக தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இத்தனை பெரிய நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
₹2,277.27 கோடி என்பது சாதாரணத் தொகையல்ல மக்களின் வரிப்பணம்!
திமுக தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு பதில் சொல்லுமா?
💦💦 Idhellam Enga poi mudiya pogudhu nu trla 🤦🏻♀️🤦🏻♀️@BussyAnand
11 வயது சி*மிக்கு பா*யல் தொல்லை - தவெக நிர்வாகி போக்சோவில் கைது..!
#Tiruppur | #TVK | #POCSO | #Arrest | #Polimernews
2
140

















