CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) header
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) profile picture

Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக

கும்மிடிப்பூண்டி, தமிழ்நாடு.
Joined December 2017
Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)Photo by CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar)
முத்தமிழ் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி வார்டு: 1,8,9, ஆகிய வார்டுகளில் இன்று கழக கொடி ஏற்றி ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழ்ந்த இனிமையான தருணம் உடன் வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், காளிதாஸ், வார்டு கவுன்சிலர் இஸ்மாயில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கினைபாளர் இரமேஷ், கழக உடன் பிறப்புகள் அக்கீம், சரவணன், இரமேஷ், குமார், பாஷா, தினகரன், தமிழரசன், ரஞ்சித், சீனிவாசன், விக்கி, பரித், அமீர், அசார், இக்கியா, ஜெயபிரகாஷ், ஷாஜகான் , ராஜா,ஆஸிப் அங்காளன், ஆகியோர் கலந்து கொண்டனர். #kalaignarForever
19
1
31
508
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் ஆரம்பாக்கம் பூவலை ஊராட்சி சேர்ந்த முருகன் அவர்களுடைய அக்கா மகன் அன்பு புதல்வர் தமிழ்செல்வன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐 இந்த வரவேற்பு நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துனை தலைவர் கேசவன் , மோகன், சரவணன், சீணிவாசன், ரஞ்சித், சுதாகர், விஜயகுமார், தினகரன், மாகேஷ், பாஸ்கர், சம்பத், ஞானமுத்து, சுரேஷ், முரளி, ரவி, தினேஷ், சுரேஷ், ஆர்.குமார், கவியரசன், ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
15
32
672
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் காரணி ஊராட்சி சேர்ந்த கோபி அவர்களுடைய மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐 இந்த வரவேற்பு நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான சரவணன், சந்திரசேகர் , சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
13
22
565
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, ஊத்துக்கோட்டை பேரூராட்சி சேர்ந்த கோபி அவர்களுடைய இல்ல காதனி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐 இந்நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான பாஸ்கர், சரவணன்,சீணிவாசன், ரஞ்சித்,விஜயகுமார்,சுரேஷ்,தனுஷ், ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
14
29
410
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் தம்பி திருஞானம் அவர்களின் தந்தை முன்னாள் கிளைக் கழக செயலாளர் திரு. B.கோபால் அவர்கள் சமீபத்தில் இயற்கை எய்தினார், இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தனது தந்தையை பிரிந்து வாடும் தம்பி திருஞானம் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.🙏😢
3
12
24
423
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஜெய்ஹிந்த்நகர் சேர்ந்த அமீர் அவர்களுடைய அண்ணன் மகன் அன்பு புதல்வர் இம்ரான் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐 இந்த வரவேற்பு நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான சரவணன், குமார், ரஞ்சித், குமார், அசார், அங்காளன், சூரியா, இக்கியா, அஸ்லாம், லத்தீப், ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
16
39
523
‘சீற்றம் குறையாத சிங்கத்தின் முகமாய்; ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பதை உலகுக்கு உரைத்திடும் ஆளுமைப் பண்பாய் விளங்கும்; மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கழகத் தலைவரின் கரங்களை வலுப்படுத்தும் உயிரான உடன்பிறப்பாய் நேரில் சந்தித்த உணர்ச்சிமிகு தருணம்!🌅💪🔥 @mkstalin @Udhaystalin #DMK
3
56
1
251
2,118
நாடு போற்றும் #திராவிடமாடல் அரசின் நலத்திட்டங்களை, சாதனைகளை தொகுதி மக்களுக்கு எடுத்துரைத்து, மக்களின் பேராதரவுடன் மீண்டும் #ChepaukTriplicane தொகுதியை வென்றெடுத்த எழுச்சிநாயகர்; இளம் தலைவர் அண்ணண் @Udhaystalin அவர்கள் வெற்றிச் சான்றிதழ் பெற்ற தருணம்!🙏♥️💐 #DMK
2
50
162
1,657
எந்த சல சலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி! தந்திரம் மாற்றவும் தெரியும், தன்மான தமிழருக்கு ஓர் இழுக்கென்றால்; மந்திரக்கோல் மைனர்களை, மோடி மஸ்தான்களை ஓட ஓட விரட்டவும் தெரியும்! மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்! 🔥🌄💪🖤♥️ @mkstalin @Udhaystalin #CMMKStalin #DyCMUdhay #Election2026 #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்
3
48
1
92
954
பாடுபட்டு உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கேடுகளைக் களைந்து, உழைப்பின் வியர்வை காய்வதற்குள் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டிய பொதுவுடமைப் போராட்டத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துச் செல்லும் உழைப்பாளர் தினத்தை போற்றுவோம்!♥️💐 உழைப்பாளர் தோழர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!🙏 #InternationalWorkersDay #MayDay
13
25
230
#2026 சட்டமன்றத் தேர்தலிலில் கும்மிடிப்பூண்டி-யில் அமையப்பெற்ற எனது வாக்குசாவடியில் ஜனநாயக கடமையான எனது வாக்கினைச் எனது மனைவி மற்றும் எனது குடும்பமான கழக உடன் பிறப்புகளுடன் செலுத்திவிட்டேன்.,அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். தமிழ்நாடு வாக்களிக்கும்! தமிழ்நாடு வெல்லும்!! #வெல்வோம்_ஒன்றாக
21
63
627
சென்னை மேற்கு மாவட்டம், #ChepaukTriplicane தொகுதியின், வெற்றி வேட்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின்படி, #ChepaukTriplicane தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில், சேப்பாக்கம் வட்டம்: 115அ, 116, 116அ, 119, 120, 120அ-ல் (BLA2) பாக முகவர்களிடம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும், திராவிடமாடல் அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது குறித்தும் கலந்துரையாடல் செய்தேன். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டச் செயலளர்கள்; செந்தில்குமார், சசிகுமார், விஜயகுமார், மோகன், சங்கர், இரவி மற்றும் கழக உடன்பிறப்புகளும்  கலந்து கொண்டனர்!🙏🌄 @mkstalin @nchitrarasu @arivalayam #DyCMUdhay #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
16
21
276
ஒன்றிய #பாசிசபாஜக அரசு இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தத்தை கண்டித்து தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறுமென மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவரின் அறிவிப்பு ஆணைக்கிணங்க; #நம்ம_கும்மிடிப்பூண்டியில்..ஆதிக்க டெல்லியின் ஆணவப் போக்கினை கண்டித்து எனது இல்லத்தில் ஏற்றப்பட்டிருக்கும் எதிர்ப்புக் கொடி….🏴🔥 @mkstalin @Udhaystalin @TRBRajaa @arivalayam @DMKITwing #தீ_பரவட்டும் #Delimitation #SayNoToNDA #NammaGummidipoondi
13
1
18
200
தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மோடி அரசின் மோசடியான தொகுதி மறுவரையறைக்கெதிராக எனது இல்லம் முன்பு கருப்பு சட்டத்தை எதிர்த்து கருப்பு கொடி🏴 உயரட்டும் கருப்புக்கொடி🏴 தமிழ்நாடு_போராடும்! தமிழ்நாடு_வெல்லும்!! 🏴 பாசிச பாஜக ஒழிக 🏴 #SayNoToNDA
3
58
5
85
702
சென்னை மேற்கு மாவட்டம், #ChepaukTriplicane தொகுதியின், வெற்றி வேட்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின்படி, #ChepaukTriplicane தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில், சேப்பாக்கம் வட்டம்: 115அ, 116, 116அ, 119, 120, 120அ-ல் (BLA2) பாக முகவர்களிடம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும், திராவிடமாடல் அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது குறித்தும் கலந்துரையாடல் செய்தேன். (1/2)
1
30
44
482
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டச் செயலளர்கள்; செந்தில்குமார், சசிகுமார், விஜயகுமார், மோகன், சங்கர், இரவி மற்றும் கழக உடன்பிறப்புகளும்  கலந்து கொண்டனர்!🙏🌄 @mkstalin @TRBRajaa @nchitrarasu @arivalayam #DyCMUdhay #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK (2/2)
12
14
161
CH.Sekar (சி.எச்.சேகர்) retweeted
மக்களுக்குள் பாகுபாட்டை உண்டாக்கி, வடமாநிலங்களில் அரசியல் ஆதாயம் அடையும் பா.ஜ.க, அடிமை அ.தி.மு.கவின் தோள் மீது ஏறி, தமிழ்நாட்டுக்குள் வர துடிக்கிறது. இந்த மதவாத NDA கூட்டணியை தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்! தமிழ்நாட்டின் மதச்சார்பின்மையைக் காப்போம்! #Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
26
383
14
573
7,916