G.R.Chandrasekar retweeted
இன்னைக்கு புது ஐட்டமா எறிஞ்சிருக்கானுங்க குருநாதா 😂🤣
டேய் @TVKHQITWingOffl இக்கட சூடு.
G.R.Chandrasekar retweeted
அது எப்புடி ப்ரோ நீங்க ரெய்டுக்கு வரும் போது மட்டும் ட்ரோன் கேமரா வருது, கூட 10 கார் வருது.🔥🔥
G.R.Chandrasekar retweeted
ஒருத்தன் குடுகுடுனு ஓடி வந்தாலே பயந்துட்டு ஓடுறவரு
வேல் எடுத்துட்டு வந்தாரா?
குபீர் 🤣
G.R.Chandrasekar retweeted
இது ஒரு பேஷனாக போய் விட்டது
பைசா பிரயோஜனம் கிடையாது
எவ்வளவு மனித உழைப்பு வீணாகிறது.
G.R.Chandrasekar retweeted
தவெக அமைச்சரவையை விமர்சித்து பாஜக வெளியிட்ட AI வீடியோ: தேசிய ஊடகங்களில் விவாதம்!
#BJPReleasesAIVideo #BJPCriticizesTVKCabinet #AIVideoControversy #TamilNaduPolitics #TVKGovernment #BJPAIVideo #NationalMediaDebate #PoliticalAIVideo #AIInPolitics #TamilNaduNews #BJPTamilNadu #TVKCabinetCriticism #PoliticalControversy #AITechnology #DeepfakeVideo #PoliticalVideo #TamilNews #TamilShorts #NewsShorts
Akka while typing this 😭😭
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu this is not the way you treat families of custodial deaths.
From Akash Delison to Balakrishnan TVK’s authoritarianism is very much visible in custodial deaths.
@India_NHRC @Tiphagne
G.R.Chandrasekar retweeted
சுற்றுலாப் பயணிகள் சஃபாரி வாகனத்திலிருந்து கீழே இறங்கினால்கூட கடுமையான அபராதம் விதிக்கப்படும்?
அந்த சட்டம் அமைச்சருக்கு பொருந்தாதா?
G.R.Chandrasekar retweeted
திமுக ஒவ்வொரு வாட்டியும் ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். அதை ஒவ்வரு வாட்டியும் கூத்தாடிகள் தடுத்துக் கொண்டே இருப்பார்கள். எத்தனை நாள் எம்ஜிஆர் ஜெயலலிதா இப்பொழுது இது Vijay uncle வந்திருக்கிறார். ப்ளூ கலர் திமுக ஆட்சி, சிகப்பு கலர் அதிமுக ஆட்சி.
G.R.Chandrasekar retweeted
சுயமரியாதை இழந்து.. முட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்று.. bouncers ஆல் தள்ளப்பட்டு... அவமானப்படும் இளைஞன்.
உங்கள் தன்மானத்தை விட.. சினிமாக்காரன் உடன் செஃல்பி எடுப்பதுதான் முக்கியமா?
Shame.
G.R.Chandrasekar retweeted
T Nagar சுற்றியுள்ள வணிக வளாகங்களில் மட்டும் திபாவளி காலத்தில் இந்த TVK கும்பல் வசூல் செய்த தொகை மட்டும் சுமார் 12 கோடிக்கும் மேல் என தெரிகிறது... இதன் பெரும் பகுதி யாருக்கு போச்சு! யோவ் ஆனந்த் என்னய்யா இதெல்லாம்? தொகுதி கடைகளுக்கே இந்த நிலை என்றால் இந்த ஆளு இருக்கும் அமைச்சரவை நிதி?
இந்த பகுதி மாவட்ட செயலாளார் வாரம் தவறாமல் வசூலில் ஈடுபட்டு வருகிறார்... முன்பு மாதம் ஒரு முறை இருந்ததை வாரம் ஒரு முறை என வசூல் செய்யும் புதிய மாமூல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது TVK கும்பல்...
பாராட்டலாமே பிரண்ட்ஸ்..
G.R.Chandrasekar retweeted
இதுக்கு ஏதாவது வழக்கு போடுவார்களா?
பயங்கர அவதூறாக இருக்கிறதே…
அவ்ளோ தைரியம் இருக்கா?
G.R.Chandrasekar retweeted
அன்புமணி சார்,திமுக மீது குற்றம் சாட்டும் முன் உங்களை நீங்கள் திரும்பி பாருங்கள்.
நீங்கள் மறந்திருந்தால் ஞாபகப்படுத்த வேண்டியது எங்கள் கடமை
நீங்கள் ஒன்றிய அரசில் சுகாதார துறை அமைச்சராக இருந்த போது செய்த ஊழலுக்காக உங்கள் மீது நிலுவையில் உள்ள சிபிஐ வழக்குகள்.
வழக்கு:1
இந்திரூர் மருத்துவக் கல்லூரி வழக்கு
Index Medical College, Indore – மத்தியப் பிரதேசம்
2008–09 கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு MBBS மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI), கல்லூரியில் போதிய பேராசிரியர்கள், மருத்துவ வசதிகள் இல்லை என்று தெரிவித்திருந்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது.
அதையும் மீறி அன்புமணி அமைச்சராக இருந்தபோது அனுமதி புதுப்பிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
வழக்கு:2,
ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி வழக்கு
2008–09 கல்வியாண்டில் 100 MBBS மாணவர்களைச் சேர்க்க அனுமதி புதுப்பிக்கப்பட்டது.
கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என MCI ஆய்வில் தெரிவிக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமைத்த குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதியில் முறைகேடு மற்றும் கூட்டுச்சதி நடந்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது.
சட்டப்பிரிவு குற்றச்சாட்டின் தன்மை
IPC 120B குற்றச்சதி
IPC 420 ஏமாற்றுதல்
IPC 465 போலி ஆவணம் தயாரித்தல்
IPC 468 மோசடி நோக்கில் போலி ஆவணம்
IPC 471 போலி ஆவணத்தை உண்மையானதாகப் பயன்படுத்துதல்
ஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1)(d) பொது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு
இந்தூர் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை
31.01.2013 ரோஹில்கண்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை
07.10.2015 இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு
29.07.2019 டெல்லி உயர்நீதிமன்றம் முந்தைய குற்றச்சாட்டு உத்தரவை ரத்து செய்து மறுபரிசீலனைக்கு அனுப்பியது
27.07.2022 உச்சநீதிமன்றம் தொடர்புடைய மனுக்களை மீண்டும் உயர்நீதிமன்றப் பரிசீலனைக்கு அனுப்பியது
20.12.2023 ரோஹில்கண்ட் வழக்கில் காணொளி மூலம் ஆஜராக அனுமதி
03.09.2026 இந்தூர் தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கு 08.01.2027க்கு ஒத்திவைப்பு.
G.R.Chandrasekar retweeted
தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை டீஸ் பண்றதையே வேலையா பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நபருக்கு, மக்கள் பணத்திலிருந்து விஜய் அரசு சம்பளம் கொடுக்குது.
இந்த நபர் தான் @tn_factcheck –ன் headஆம். அரசு பதவியிலிருந்து கொண்டு இப்படிப்பட்ட மொழிகளை எந்த அரசு அதிகாரியாவது கையாள முடியுமா?
Fact Check செய்வதற்கான எந்த தகுதியும் இல்லாமல், Fake News பரப்பிக் கொண்டிருந்த ரசிகர் மன்ற நபரை அரசு பதவியில் அமர்த்தி தவெக செய்திருப்பதே மிகப்பெரிய முறைகேடு. அரசின் தகவல்களை தவெக கட்சியின் IT Wingகிற்கு லீக் செய்யும் மோசமான வேலையையும் இவர் செய்து வருகிறார். இது நடவடிக்கைக்குரிய குற்றமாகும்.
ஒரு Fact Checker ஆக அனுபவம் மிக்க @Iyankarthikeyan -ஐ Fact Check Unit இயக்குநராக நியமித்த போது குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?
G.R.Chandrasekar retweeted
குடிகாரபயல பாட விட்டா விஜய்க்கு தான் அரோகரா பாடுவான் 🤣
#vijay #tvk #tamilnadu #velmurugan #thiruchendur























