யாத்திரி (@ikrthik) header
யாத்திரி (@ikrthik) profile picture

writer

Joined December 2010
Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)Photo by யாத்திரி (@ikrthik)
பிறவியிலேயே பார்வையில்லாதவர்கள், மனிதர்களிடம் அழகென்று எதைக் காண்கிறார்களோ அதுவாகவே இருந்துவிட ஆசை!.
19
428
15
1,325
4 “நீ வரவேண்டாம் நானே போய்க்கொள்கிறேன் வந்த எனக்குப் போகத் தெரியாதா!” என்கிறாய். ஆம் உனக்குத் தெரியும்தான். எனக்குத்தான் உன்னைப் போகவிடத்தெரியாது.
4
19
1
79
4,639
தோழியாக இருந்துகொள்ளத்தான் உனக்கு விருப்பம், காதலியின் முக்கியத்துவங்களோடு.
2
34
7
115
6,710
நான் உனக்குத் தந்தவற்றுள் அதியுன்னதமானது நேரம். அதென் ஆயுளின் பகுதி.
3
60
6
151
7,861
இனிமேல் உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, இனி உனக்குத் தொந்தரவாக இருக்கமாட்டேன் என்று, உன் கவனிப்பின்மையைத் தாளமுடியவில்லை- எனக்கு நீ வேண்டாம் என்று அவர்கள் தோளிலேயே சாய்ந்து அழுகின்ற சாபம்தான் இவ்-அன்பு!
1
38
8
138
7,986
செய்தியறியாமல் "அம்மா எப்படி இருக்கிறார்" என்று வினவுகின்ற ஒருவரிடம் உண்மையைச் சொல்லத் தோன்றவில்லை. அவர் உலகில் அம்மா அதிகமாக மூன்று வருடம் வாழ்ந்திருக்கிறாள். இன்னும் சிலகாலம் வாழட்டும்.
3
34
103
6,234
நீ ஏன் என்னிடம் பேசவில்லை? என்றால் பேசு என்று பொருள் அல்ல. "நீ ஏன் என்னை நினைக்கவில்லை?" என்பதை எப்படிக் கேட்பதெனத் தெரியாமல்தான் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். "ஒரு நொடி கூட உனக்குக் கிடைக்கவில்லையா?" "ஒரு நொடி கூட உன் மனதில் நான் எழவில்லையா?"
1
39
11
127
9,183
உன்மீது ஒரு குற்றமுமில்லை நான் சில நேரம் பலவீனமாக உணர்வேன் உன் அன்பிற்கு ஏங்குவதான ஒரு கழிவிரக்கம் வந்து சூழ்ந்துகொள்ளும் தாளமாட்டாத துயரில் உன்னை ப்லாக் செய்திருப்பேன் வேறொன்றுமில்லை.
2
23
4
77
4,523
ஒரு பொழுது கூட என்னிடம் பேசவேண்டும் என்று உனக்குத் தோன்றவே செய்யாதா! நானும் காத்திருக்கிறேன் நீயாகவே வந்துவிடும் ஒரு பொழுதுக்கு நானாகவே வந்தும் விடுகிறேன் நீ வராமலே போய்விடும் - பொழுதுக்கு அஞ்சி.
2
55
4
198
8,528
தனிமைக்குப் பழகியவர்களுக்கு அன்பே அசெளகர்யம்தான்!
6
100
5
302
15,812
காதலிக்கவெல்லாம் வேண்டாம், என் மீது காதலிருப்பதை ஒப்புக்கொள். போய்விடுகிறேன்.
3
50
6
227
14,649