Gunanithi S 🐿️ (@imGunanithiS) header
Gunanithi S 🐿️ (@imGunanithiS) profile picture

இன்றும் என்றும் அண்ணன் @actorvijay வழியில்… OTFC | தவெக 🇪🇸 | MEDICAL 🏥

Joined October 2025
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கை – கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே மாற்றுத்திறனாளி மாணவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது!* இன்று (27.11.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு CM ❤️
4
15
281
Trigger agitan @Udhaystalin 🤡 சோப்ளாங்கி
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
24
219
1,732
Once again Happy birthday mamey @Udhaystalin 🤡 @kalaignar89 dha trla la side la ninu ketutu irukaa 🤦🏻
2
10
311
ஒரே மாதிரியான துயரங்கள், ஆனால் வேறுபட்ட தலைப்புகள்! ஏன் இந்த வித்தியாசம்? 🤔 தவெக-வோ திமுக-வோ, ஊடக நடுநிலைமை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்! #TVK #DMK #TamilNadu @PttvNewsX 🤡
5
10
286
குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை நிரூபிக்கும் விஜய் அரசு!
2
6
232
. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர், இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையில் தீராத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
2
12
286
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்துவிடும்; ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
2
6
215
பேனர் வைக்கச் சென்றவர்கள் பிணமாகத் திரும்பிய அவலம்! இரண்டு குடும்பங்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
2
2
101
Same incident, different headlines! Why the difference in coverage? 🤔 Media neutrality must be consistent, whether it’s TVK or DMK. Journalism should follow one standard for everyone! #PuthiyaThalaimurai #MediaBias #TVK #TamilNaduPolitics
2
9
230
Replying to @being_patrickk
@being_patrickk Oscar logo patha ni… Namba china thathi @Udhaystalin 🤡 T-shirt pakaliye 🤷🏻‍♂️🤣
Anbil dress la Oscar logo 😭😭
2
3
34
பெண் அதிகாரி புகாரில் வசந்தம் கார்த்திகேயன் மீது திமுக எடுத்த நடவடிக்கை என்ன? @arivalayam பதில் சொல்லுமா? @KanimozhiDMK அக்கா குரல் கொடுப்பாரா? 🤡
4
9
235
அவர் துபாயில் மகிழ்ச்சியாகப் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் இங்கே இரண்டு அப்பாவி உயிர்களை இழந்திருக்கிறோம். இழப்பு என்பது குடும்பங்களுக்கு ஈடுசெய்ய முடியாத துயரம். அவர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்?
2
8
296
மக்களின் உரிமைகள் முக்கியமா? அரசியல் கணக்குகள் முக்கியமா? தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது மக்களின் நலனாக இருக்க வேண்டும்!
3
9
246
Once Again Happy Birthday, பால்டாயில் சின்ன தத்தி! 😂🎂 AI Edition ft. @Udhaystalin @dmk_youthwing 🤡
1
8
23
458
தமிழகத்தில் எதிர்ப்பு அரசியல், டெல்லியில் ஆதரவு அரசியலா? திமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன?
3
4
175
சின்ன தத்திக்கு @Udhaystalin Birthday Wishes சொன்ன பெரிய தத்தி! 🤡😂
6
19
358
DMK Betraying TAMILNADU & South ? In the name of fair delimitation ; getting ready to vote in favour of bill as per reports . DMK to BACKSTAB TN by taking revenge for the loss/Congress 😬 then why Ideology drama ? #DMK #TVK #Vijay @TVKVijayHQ
2
15
21
755
Happy Birthday, @Udhaystalin! 🎂🤣 Birthday boy-ku special AI treatment! 😂 Featuring special cameo by @Anbil_Mahesh! 💥 @DMKITwing, hope you enjoyed this birthday surprise! 🤡
6
164
4
777
20,785
லம்பு புடிச்சான் @Saattaidurai 🤡
தாய்மாமன் சீர் ஆன் தி வே !
1
6
47
741
200+ FOLLOWERS! ❤️🥹 நன்றி சொந்தங்களே! இன்றும் என்றும் அண்ணன் @actorvijay வழியில்… 🐿️ OTFC ❤️ | TVK 🚩 இன்னும் Follow பண்ணாதவங்க மறக்காம Follow பண்ணுங்க! ❤️ விசில் சத்தம் தொடரட்டும்! 📢🔥 #ThalapathyVijay #TVK
🤖 Made with AI
1
2
8
247