அனைவரும் வாழ்க்கையில் அடிக்கடி சொல்லும் ஒரு பொய் இருக்கும்... 😄
என்னுடையது:
"நான் 5 நிமிஷத்துல வந்துடுறேன்."
உங்களுடையது என்ன? 👇
இதை பாக்குற நாங்களும் ஒரு நாள் இல்லாமல் தான் போவோம்..
ஆனால் இந்த பாட்டு மட்டும் எப்பவும் உயிரோடுதான் இருக்கும்
The song pure Gold🪙
கோடையில அடிக்கிற மழையா.. நீ என்ன நனைச்சாயே...❤️🥀💯 ஈரத்தில அணைக்கிற... #ayayyonenjualayudhadi #gvprakash #aadukalam #danush #foryou #tamilmuser #fypシ #minmini #tamilsong

















