திருமலை இராவணன் (@imiravanan_) header
திருமலை இராவணன் (@imiravanan_) profile picture

ஈழம் என் தேசம் தமிழ்த்தேசியம் என் தணியாத தாகம்

Joined September 2023
Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)Photo by திருமலை இராவணன் (@imiravanan_)
திருமலை ராவணன் ஆகிய நான் தமிழ்த்தேசிய பாதையிலிருந்து எப்போதும் விலக மாட்டேன்💥 மரணம் என்னை மாய்த்தாலும் மண்டியிட மாட்டேன்💥
9
92
5
202
20,171
திருமலை இராவணன் retweeted
எனது அடுத்த படைப்பு அணுவினைப் பூக்கள் ஜாதுகுடா – எரியும் நிலத்தின் மெளன சாட்சியம் இயற்கை வளங்களோடு சொர்க்க பூமியாக இருந்த ஜாதுகுடா கிராமம், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நுழைந்த அணுக்கதிர்வீச்சும், அதிகாரத்தின் பேராசையும் அந்தச் சொர்க்கத்தை மரணம் சூழ்ந்த நிலமாக மாற்றிய கொடுமை...
2
15
18
348
திருமலை இராவணன் retweeted
கொற்றவை தேவியின் மடியை பார்க்கிறேன் கருவள்ளல்களை அள்ளி அணைத்து புருவம் உயர புன்னகைக்கின்றாள் என்ன புன்னகை அது காற்றிலும் கடல் அலையிலும் அன்றொரு அழகிய பொழுதில் தோள்தடவி போன புரிந்து கொள்ள முடியா புதிரின் முளைத்த வீர காவியமான கரும்புலி இதயங்களின் காவியமே அது #கரும்புலிகள்_நாள்
6
3
245
கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள். -தேசியத்தலைவர் #கரும்புலிகள்நாள்
4
13
210
திருமலை இராவணன் retweeted
🛑 எனது அன்பான தாய்தமிழ் உறவுகளே, அண்ணன் தம்பிகளே அக்கா தங்கைகளே மிக மிக ஜாக்கிரதை ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகள் இடம் இருந்து ..!!!! அபாயம் ⚠️ காரணங்கள் உங்கள் கவனத்திற்கு …!! 👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽 📌 சீமான் அண்ணன் அமரன் படத்தைப் பற்றிப் பேசினால் அதெப்படி இந்திய இராணுவம் பற்றிய படத்தை இவர் ஆதரிக்கலாம் என்று அண்ணனை குதறிக்கடித்த சில்லறைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்ப அந்த இராணுவத்தையே அனுப்பி என் இனத்தை கொன்ற காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஈனர்களே ஒளிந்து இருக்கீங்க …? 📌 சாந்தன் அண்ணன் மறைவில் பிணவறைக்கு வெளியே சீமான் எப்படி படம் எடுக்கலாம் என்று அண்ணனை வசைபாடியவர்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி அந்த சாந்தன் அண்ணன் சாவிற்கு காரணமான காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில ஒளிந்து இருக்கீங்க …? 📌 தமிழீழக் கொடியை போன வருடம் நடந்த இனப்படுகொலை நிகழ்வில் தவறாக ஏற்றிவிட்டார் என்று சீமான் அண்ணனை வளைத்து வளைத்து கடித்த தறுதலைகள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி இப்போது அந்த தமிழீழக்கொடியை ஏந்திய தலைவரின் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று சொன்ன காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில தறுதலைகளே ஒளிந்து இருக்கீங்க …? 📌 ஸ்டாலின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற அண்ணனை அதெப்படி தமிழினத்துரோகி ஸ்டாலின் வீட்டிற்கு இவர் போகலாம் இனிமேல் தலைவர் ஈழம் பற்றியெல்லாம் சீமான் பேசக்கூடாது என்று கூவிய நாறவாய்கள் விஜயை ஆதரித்து அவனிற்கு சாமரம் வீசி எம் தமிழினத்துரோகி முழுக்காரணகர்தா காங்கிரஸ்+விஜய்க்கு கூட்டணி செய்தி கேட்டு இப்ப எந்த பொந்தில நாறவாய்களே ஒளிந்து இருக்கீங்க …? 🛑 சீமான் அண்ணன் மக்கள் சேவைக்கு மக்களிடம் திரள்நிதியாக பணம் வாங்குவதையும் கொச்சைப்படுத்தியவர்கள் இவர்கள் 💯 மொத்தத்தில் இவர்களிற்கு அண்ணன் சீமானை பிடிக்காது எல்லா இடத்திலும் கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துவார்கள் .. ஒரு இரு பதிவுகள் நம் சீமான் அண்ணனிற்கு ஆதரவு பதிவு போட்டுவிட்டார்கள் என்பதற்காக இந்த கேடுகெட்ட விஜயை ஆதரிக்கும் அந்த ஈழத்து அணில்கள்/ஈழத்து ஆடுகளை நம்பிடாதீர்கள் … நம் அண்ணனை இழிவுபடுத்தபவர்களை நாம் ஏற்றுக்கொள்வது என்பது அருவருப்பு … சீமான் அண்ணன்மேல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனை உயிரிற்கு உயிராக நேசிக்கும் எத்தனையோ ஈழத்தமிழ் சொந்தங்கள் இருக்கிறார்கள் அவர்களிற்கு உங்கள் அன்பை பரிமாறுங்கள் அவர்களை இருகரம் கூப்பி வரவேறுங்கள் என் அன்பான உறவுகளே ♥️💛🙏🏽🙌🏽 இந்தச் செயலை செய்பவள் நானாக இருந்தாலும் எனக்கு இது பொருந்தும் … என் அண்ணனை ஆதரிக்காத, அண்ணனின் மீது வன்மம் கொட்டுகின்ற, அண்ணன் மீது அநியாயமாக காழ்ப்பை உமிழுகின்ற, அண்ணனின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்ற, அசிங்கப்படுத்துகின்ற எவரையும் இங்கு நான் ஆதரிக்கமாட்டேன் 💯✊🏽 தமித்தாய் வாழ்க 🙏🏽✊🏽 தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏🏽✊🏽 நாம் தமிழர் …. நாமே தமிழர் ✊🏽🙏🏽 தமிழ்த்தேசிய நீரோடையில் தொடர்ந்து பயணிப்போம் 🙌🏽💯✊🏽♥️💛💪🏽🔥
47
4
93
2,890
விடுதலைப்புலிகள் உருவெடுத்த நாள் 05/05/1976 #அறிவோம்_தமிழீழம்
41
107
1,193
திருமலை இராவணன் retweeted
உசுரே போனாலும் உன் கரத்தை மட்டும் விட்டுவிட மாட்டேன்... என் பயணம் என்றுமே உன்னோடு தான் உன்னோடு மட்டும் தான் அண்ணா...❤️‍🩹
41
225
1,550
திருமலை இராவணன் retweeted
தன் இனத்தின் விடியலுக்காக ஒருவன் சிந்துகிற வியர்வையையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும் சமகால மக்கள் உணராமல் போவது என்பது, அந்தத் தலைவனின் தோல்வியல்ல; மாறாக, அது அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னடைவு.... #seemantheleader
2
104
1
292
2,463
உறுதியாக வெல்வோம் 🔥🔥🔥 #நாம்தமிழர் #தேர்தல்2026
2
40
2
173
2,188
உச்சி மேல கொண்டு விழும் புலி வீரன் அசைவதில்லை உயிர் போகும் வேளையிலும் புலிகள் முகம் சிரித்த முல்லை அஞ்சுவது அணில்பிள்ளை எங்கள் பிள்ளை புலி பிள்ளை 💪 தீர்க்கதரிசிகள் எங்கள் தலைவர் கொடும்புலி கூட்டம் !!! 💛❤️
63
1
170
2,342
யாழ்ப்பாணத்தில் அணில் குஞ்சுகளுக்கு வாத்தியார் பாடம் எடுத்த போது 😅
5
70
1
235
4,884
ஆராத்துயர் ❗ ஆயிரம் ஆயிரம் வேங்கைகளை உருவாக்கியது உங்கள் குரல் ❗ தலைவன் முதல் தளபதி வரை நீங்கள் பாடிய பாடல்களால் லட்சக்கணக்கான மானத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கள் எப்போதும் குடியிருப்பீர்கள் ❤️💛
20
71
413
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும் மரங்கள் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது -அண்ணன் சீமான்
1
11
32
287
என்ன வியப்படா இவர்கள் தமிழர்கள் 🔥
1
21
67
688
தொப்புள் கொடி உறவுகளே ❗ உறுதியாகப் போராடுங்கள் நாம் நிச்சயம் வெல்லுவோம் 🔥 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ❗ #NTK_RiseOfRevolution #Seeman4Change #வெல்வான்விவசாயி ❤️💛
2
63
178
1,128
திருமலை இராவணன் retweeted
திமுக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளில் பயணிக்கும் இஸ்லாமிய பெண் பிள்ளைகளை தொடர்ந்து, ஆபாசமாகவும், இழிவாகவும் சித்தரித்து தொடர்ந்து கமெண்ட் செய்வது, மற்றும் அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது, திமுகவினரால் கோபாலபுரத்து கொத்தடிமைகள், 1/3
15
212
4
502
8,054
திமுக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளில் பயணிக்கும் இஸ்லாமிய பெண் பிள்ளைகளை தொடர்ந்து, 😡 ஆபாசமாகவும், 😠 இழிவாகவும் சித்தரித்து தொடர்ந்து கமெண்ட் செய்வது, 🚫 மற்றும் அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது, திமுகவினரால் கோபாலபுரத்து கொத்தடிமைகள், 🐕 அறிவாலயத்து அல்சேஷங்கள் ஆன, இஸ்லாமிய கட்சிகளில் பயணிக்கும் சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய ப்ராஜெக்ட். 🎯 அந்த வகையில், அந்தரங்கம் புகைப்படம் தன்னிடம் இருப்பதாக பொய் மிரட்டல் விடுத்து விட்டு, 😤 வசமாக சிக்கி அம்பலப்பட்டு போன ஒரு அறிவாலயத்து அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம் இதோ. 📢 தனது சொந்தக்கார பெண் என்பதே தெரியாமல், 😳 மிரட்டல் விடுத்து விட்டு அம்பலம் ஆகிய அவலம். ⚖️ Cyber crime-ல் புகாரளிக்கபட்டுள்ளது 🚨
1
21
1
40
803
நாட்டை காப்பவனுக்கு தான் தெரியும் யார் நாட்டை ஆள வேண்டுமென்று 🔥🔥 ❤️💛 நாம் தமிழர் 🔥🔥🔥 #NTK_RiseOfRevolution #Seeman4Change #வெல்வான்விவசாயி ❤️💛
3
227
2
618
5,988
உலகம் வியந்து பார்த்த தமிழீழ பெண்களின் உயிரில் வடித்த கவிதையிது உதிர மையால் எழுதியது.....🔥🔥 #அறிவோம்_தமிழீழம்
14
57
829
உலகத் தமிழர்களின் பேராதரவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே ❗ இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 🔥🔥🔥 #NTK_RiseOfRevolution #Seeman4Change #வெல்வான்விவசாயி ❤️💛
51
107
1,317