⭐ retweeted
VAIBHAV SOORYAVANSHI vs UAE TODAY:
0,0,6,6,6,1,4,0,1,6,6,0,6,0,6,6,6,4,6,6,2b,0,6,6,1,6,4,4,6,6,4,2,1,6,1,6,4,6,0,6,6,0,6,1,6,6,6,6,4,0,6,6 & wicket 🥶
Jo Dargaya - Samjo Margaya
tumhara Naam kya hai basanthi?
Hum Angrezo ki zamane ke
Ab Goli khaa
இப்படி என்னற்ற மறக்க முடியாத 1 லைனர் இருக்குற படம்
ஷோலே திரைப்படத்தின் வெற்றி என்பது மிகப் பிரமாண்டமான ஒன்று.
தமிழ்நாட்டின் சிறிய ஊர் டூரிங் பாக்கீஸ்களில் கூட அந்த படம் வெளியாகி ஓடியது.
இந்தப் படம் 1975 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு 2000 ஆவது ஆண்டில் அப்போதைய ஹிந்தி பத்திரிகைகள் நிறைய கட்டுரைகளை வெளியிட்டன.
அதில் ஒரு முக்கியமான கட்டுரை ஷோலேவின் வெற்றி எப்படி பட தயாரிப்பாளருக்கு தெரிந்தது என்பதை பற்றி எழுதப்பட்ட கட்டுரை.
ஷோலே படம் வெளியான காலத்தில் தற்போது போல சமூக வலைத்தளங்கள், டிக்கெட் புக்கிங் ஆஃப் போன்ற எதுவுமே இல்லை. லேண்ட்லைன் ஃபோன் என்பது மிகப்பெரிய லக்சுரியாக இருந்த காலம்.
தயாரிப்பாளர்களுக்கு படம் வெளியாகி இருந்த தியேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் படம் எப்படி போகிறது என்பது பற்றிய போன் வரும். அதற்கே இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். ஏனென்றால் படம் வெளியாகி விளம்பரப்படுத்தப்பட்டு மக்கள் வந்து என பெரிய ப்ராசஸ்..
சூப்பர் ஸ்டார்கள் எனில் உடனடியாக முதல் நாள் அல்லது இரண்டாவது நாளிலேயே தெரிந்துவிடும். ஷோலே திரைப்படம் தான் அமிதாப் பச்சன் தர்மேந்திரா ஹேமமாலினி அம்ஜத் கான் என எல்லோருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். எனவே முதல் ஓரிரு நாட்கள் வழக்கமான கூட்டம் தான்.
படம் வெளியாகி சரியாக நான்காம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் இருந்த ஒரு தியேட்டர் கேண்டீன் காரர் மூலம் தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு ஃபோன் வந்தது.
அவர் சொன்னது இதுதான். படத்திற்கான இடைவேளை பெல் அடித்தவுடன் அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் எங்கள் கேண்டீனுக்கு ஆட்கள் வந்து விடுவார்கள். ஆனால் நேற்றும் இன்றும் இடைவேளை பெல் அடித்து பல நிமிடங்கள் கழித்தே கேண்டினுக்கு ஆள் வந்தார்கள். இடைவேளையில் அப்படியே சில நிமிடங்கள் பார்வையாளர்கள் உறைந்து போய் உட்கார்ந்து விடுகிறார்கள்.
அப்படி என்றால் இந்த படம் எந்த அளவிற்கு பார்வையாளர்களை ஒன்றை வைத்து இருக்கிறது என்று பாருங்கள் என்றார். அதன் பின்னர் பட தயாரிப்பாளருக்கு எத்தனையோ போன் கால்கள் வந்திருக்கும்.
இந்திய கமர்சியல் சினிமாவின் போக்கையே மாற்றிய திரைப்படம் என்றும் சொல்லலாம். இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள திரையரங்குகளில் எல்லாம் இந்தப் படத்தை மக்கள் போய் பார்த்தார்கள்.
தன்னுடைய ஊரில் அராஜகம் செய்யும் கொள்ளைக்காரர்களை அழிக்க, சிறையில் இருந்து இருவரை கொண்டு வருகிறார், அவர்களால் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த ஓய்வு பெற்ற போலீஸ அதிகாரி சஞ்சய் குமார். அப்படி வருபவர்கள் தர்மேந்திரா மற்றும் அமிதாபச்சன். அவர்கள் கொள்ளையர்களை அழித்தார்களா அந்த ஊர் இயல்பு நிலைக்குத் திரும்பியதா இவ்வளவுதான் கதை. கொள்ளையர் கூட்டத் தலைவராக அம்ஜத் தான்.
இதை ஒரு சினிமாட்டிக் மார்வலாக இயக்கியிருந்தார் ரமேஷ் சிப்பி.
அம்ஜத் கானின் அறிமுக காட்சியில் அவர் குதிரையில் மேல் உட்கார்ந்து மலைச் சரிவில் இறங்கி வருவார் அப்பொழுது மஞ்சள் வெயில் அடித்துக் கொண்டிருக்கும். இந்த காட்சியில் சூரியன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரவேண்டும் என்பதற்காகவே ஏராள நாட்கள் காத்திருந்து அந்த காட்சியை எடுத்ததாக ரமேஷ் சிப்பி சொல்லி இருப்பார்.
இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தான் எங்கள் ஊர் வத்தலகுண்டு ஜெயராம் டூரிங் டாக்கீஸுக்கு வந்தது அப்போது திரைப்படங்கள் புரியாத வயது. ட்ரெயினுக்கு முன்னால் கட்டைகளை அடுக்கி வைத்து டிரெயினை நிறுத்தும் காட்சி மட்டும் தான் ஞாபகம் இருந்தது.
93 - 94 ஆம் ஆண்டு வாக்கில் சோலே மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்ட பொழுது ஏதாவது 70எம்எம் திரையரங்குகளில் வருமா என்று தேடிப்பார்த்து கிடைக்காமல் வழக்கமான ஒரு தியேட்டரிலேயே பார்க்க முடிந்தது. அத்தனை ஆண்டுகள் கழித்து இருந்தும் அந்த படம் எங்கேஜ் ஆகவே இருந்தது.
படம் வெளியான காலத்தில் எப்படி இந்திய மக்களை மகிழ்வித்து இருக்கும் என்று உணர முடிந்தது.
நல்ல வேலை 12 டிஸப்பாயின்ட்மென்ட் ல இருந்து தப்பிச்சோம்
'ராமாயணா படத்திற்காக 12 படங்கள் வரை நிராகரித்தேன்! -ஏ.ஆர்.ரகுமான்
#ARRahman #Ramayana #MusicComposer #IndianCinema #TamilCinema #CinemaNews #MovieUpdate
67
முன்னாடி எல்லாம் போஸ்ட் பெய்ட் பில் Gpay வழியா கட்டினா , எந்த சார்ஜும் போட மாட்டானுக இப்ப 3ரூபா பிடிக்கிறானுக
2
135
Yahweh - இதான் கிறிஸ்தவர்களின் God க்கு பெயராம்
திருவிவிலியம் - Bible க்கு தமிழ் பெயராம்
ஒரு கிறிஸ்தவ நண்பரிடம் இன்று பேசிக் கொண்டிருக்கும்போது இன்று புதிதாக தெரிந்து கொண்டது
74
மதுரை Temple City ஓட்டல்ல இந்த 1 லிட்டர் தண்ணி பாட்டில் வெறும் 20 ரூபாய்க்கு தர்ரானுக
பாட்டில் பார்க்க ரொம்பவே அழகா இருந்தாலும் குவாலிட்டி கொஞ்சம் சுமாரா தான் இருக்கு
41
சீன் 😎
நஸ்ரியா உருவத்தை விஷுவலைஸ் செய்யும் போது வரும் அந்த கேமியோ-🫣
அந்த அழகு தெய்வத்தின் பிரதிபளிப்பா இவள்? ச்சே
59
Jailor HD வந்திருக்கு போல
சந்தானம் போர்ஷன் எல்லாம் இருக்கா இல்ல அதே தியேட்டர் வெர்ஷன் தானானு தெரியலை
1
92
இன்ஸ்டா ஃபுல்லா ராமாயணா clippingஸா கெடக்கு
யூட்யுப் ஃபுல்லா சினி ட்ராக்கர்ஸ் எல்லோரும் காசு வாங்கிட்டு ஜெய் ஸ்ரீராம்னு ராமர் புகழ் பாடிகிட்டு இருக்கானுக
60
⭐ retweeted
Replying to @teakkadai1
இதற்கு முன்னோடியாக
நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி கணேசன் அவர்களே!
"சிவபெருமானும் நக்கீரருமாக"
நடிக்கும் ஓர் ஓரங்க நாடக காட்சியுள்ள "நான் பெற்ற செல்வம்" எனும் கருப்பு&வெள்ளை திரைப்படத்திலும் இக்காட்சி உண்டு!
இதில் அதையுமே சேர்த்து ரசிப்போம் நாம்.
youtu.be/QLq1LoabFiY?si=GeLO…




















