IPGA - Tamil Nadu (@ipgatn) header
IPGA - Tamil Nadu (@ipgatn) profile picture

President: Dr. Selvaraj | Vice President: Mr. Varadharajan| Secretary: Mr. Muralikrishnan | Treasurer: Prof. Elango

Chennai, India
Joined May 2021
Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)Photo by IPGA - Tamil Nadu (@ipgatn)
IPGA - Tamil Nadu retweeted
முன்னெப்போதும் இல்லாத வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம்! @Subramanian_ma @supriyasahuias
37
728
8
1,423
30,545
IPGA - Tamil Nadu retweeted
Tamil Hindu article written by Dr. Ganesan dt 29 Aug 2023. Article showing pharmacist & profession in poor light. Our TN IPGA president immediately corresponded to the author to check facts before authoring. TN IPGA will continue its vigilance on safeguarding Pharmacy profession
1
1
103
IPGA - Tamil Nadu retweeted
பார்மா தொழிலில் Graduatesகளைப் பாதுகாக்க, TN IPGA கருத்துக்களை இந்திய சுகாதார அமைச்சகத்திடம் 13 டிசம்பர் 2023 அன்று சமர்ப்பித்தது. இவ் வரைவுக்கு கருத்துகளை தொகுத்து வழங்க உதவிய experts and Pharmacists நன்றி. Twitter space constraint-Approach us if you need copy submitted to MoHFW
1
1
127
IPGA - Tamil Nadu retweeted
TN IPGA மருந்தியல் பட்டதாரிகளின் உரிமைகளை சட்டப்படி போராடி வென்றதன் மூலம் தமிழக அரசில் பட்டதாரிகளை மருந்தாளுநராக சேர்க்க அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந் நெடிய சட்ட பயணத்தில் வெற்றிகரமாக பயணம் செய்ய உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி🙏🙏🙏
1
2
2
104
IPGA - Tamil Nadu retweeted
1
48
IPGA - Tamil Nadu retweeted
IPGA TN-தர்மபுரி chapter 2023 ஆம் ஆண்டு தேசிய மருந்தக வாரத்தின் போது இரத்த தான முகாமை நடத்தியது. மேலாண்மை குழு மற்றும் தன்னார்வலர்களை நாங்கள் பாராட்டுகிறோம்
1
1
96
IPGA - Tamil Nadu retweeted
IPGA TN-கோயம்புத்தூர் chapter 2023 ஆம் ஆண்டு தேசிய மருந்தக வாரத்தின் போது இரத்த தான முகாமை நடத்தியது. மேலாண்மை குழு மற்றும் தன்னார்வலர்களை நாங்கள் பாராட்டுகிறோம்
1
1
90
IPGA - Tamil Nadu retweeted
IPGA TN branch organised Blood donation camp at Chennai on 24 Nov 2023. Thanks all volunteers who contributed for public cause.
1
3
91
IPGA - Tamil Nadu retweeted
IPGA Madurai chapter, Pharmacy week celebration 2023 inauguration in association with Madurai Medical College. Thanks to Madurai chapter office bearers.
1
75
IPGA - Tamil Nadu retweeted
National Pharmacy Week, 2023 on the Theme “Join Pharmacist To ensure Patient Safety” at Madras Medical College, Chennai held on 24th and 25th November 2023
1
1
69
IPGA - Tamil Nadu retweeted
drugscontrol.tn.gov.in/index… மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை, சட்டரீதியான அமைப்பாக இருப்பதால், சுகாதார சேவை விதிமுறைகளை ஆதரிப்பதிலும், நமது சமூகத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்த அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
1
3
103
IPGA - Tamil Nadu retweeted
The Central Drugs Standard Control Organisation(CDSCO)under Directorate General of Health Services,Ministry of Health & Family Welfare,Government of India is the National Regulatory Authority (NRA) of India. cdsco.gov.in/opencms/opencms…
1
64
IPGA - Tamil Nadu retweeted
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு என்பது இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை ஆணையம் (NRA) ஆகும் cdsco.gov.in/opencms/opencms…
1
2
68
IPGA - Tamil Nadu retweeted
MOHFW proposes to finalise the National Pharmacy Commission Bill, 2023 for setting up the National Pharmacy Commission and repealing the Pharmacy Act, 1948. Public comments invited till 14 Dec 2023 (Source: PIB, India) main.mohfw.gov.in/?q=newshig…
2
1
72
IPGA - Tamil Nadu retweeted
தேசிய மருந்தக ஆணையத்தை அமைப்பதற்கும், மருந்தகச் சட்டம், 1948-ஐ ரத்து செய்வதற்கும் தேசிய மருந்தக ஆணைய மசோதா, 2023- ஐ இறுதி செய்ய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தேசித்து இவ் வரைவு பொது மக்கள் கருத்துக்களை கோருகின்றது. இறுதி தேதி: 14 டிசம்பர் 2023. main.mohfw.gov.in/?q=newshig…
2
1
77
IPGA - Tamil Nadu retweeted
இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் தமிழ்நாடு கிளை(IPGA-TN) மருந்தியல் பட்டதாரிகளை தமிழக அரசு மருந்தாளுநர் பணிக்கு நியமனம் செய்வது தொடர்பான கோரிக்கையை ஊடகத்தின் மூலமாக தமிழக அரசிற்கு தெரிவித்துள்ளோம். @mkstalin @Subramanian_ma @JayaTvOfficial @Udhaystalin @RAKRI1 @draramadoss
33
38
IPGA - Tamil Nadu retweeted
நமது இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் தமிழ்நாடு கிளை (IPGA-TN) மருந்தியல் பட்டதாரிகளை தமிழக அரசு மருந்தாளுநர் பணிக்கு நியமனம் செய்வது தொடர்பான கோரிக்கையை ஊடகத்தின் மூலமாக தமிழக அரசிற்கு தெரிவித்துள்ளோம். @mkstalin @Subramanian_ma @ThanthiTV @Udhaystalin @RAKRI1 @draramadoss
1
24
44
IPGA - Tamil Nadu retweeted
இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் தமிழ்நாடு கிளை(IPGA-TN) மருந்தியல் பட்டதாரிகளை தமிழக அரசு மருந்தாளுநர் பணிக்கு நியமனம் செய்வது தொடர்பாக கோரிக்கையை ஊடகத்தின் மூலமாக தமிழக அரசிற்கு தெரிவித்துள்ளோம். @mkstalin @Subramanian_ma @sunnewstamil @Udhaystalin @RAKRI1 @draramadoss
1
19
40
Page 3)   Only in TN B.Pharms are yet to be recruited as govt pharmacists.Will the new government render justice?         A better qualified pharmacists army of more than 20000 graduates are ready to fight Corona.Please utilize us.@mkstalin @Subramanian_ma
1
141
1
109