
Thalapathy ❣️ | Free time X user | backup id - @itismadhan__
Tiruchirapalli, India
Joined November 2018
- Tweets91.9K
- Following8K
- Followers16.6K
- Likes33.9K
Pinned Tweet
ஜனநாயகன் சென்சார் கேஸ்ல இருந்து ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுகிட்டேன். வாழ்க்கையில எந்த பிரச்சனை வந்தாலும் கோர்ட்டு பக்கம் மட்டும் போய் விடக்கூடாது 🚶
#JanaNayagan
Open Box la thaane varum
298
Madhan ツ retweeted
Dear Gopinath, @Gobinath_C
Want to show off.
I am Crazy Fan of Vijay . Oorla FDFS vera level celebration pannuven.
I want to show to you
Primary skill : Product Developer under 30% income tax bracket
Secondary Skill:
Trading. Expectancy 0.25R .
3 Siblings: Helped my father by taking huge loans to get them married.
100s CMCELL complaints since 2017: Have two Ids . One is under fake and another one with real
Resolved many public issues via Complaints and RTI
Who the hell are you to say, Whom we shouldnt follow and i can go crazy and its my life.
@Gobinath_C
Ennanga ivan ipdi eduthu vachurukan 😱💥🔥🔥@Nelsondilpkumar 🔥
#Jailer2
Achacho ipdi pannitare 😏
Ipdi pannuvinganu nenachu kooda pakala
CM விஜய்க்கு பின்னாடி இருக்கும் Body guard-அ பார்த்தீங்களா..?இவர் இப்படி செய்வாருன்னு நினைக்கல..!😱 | CMvijay | Bodyguard
#CMvijay #Bodyguard #MadhimugamTV
427
Madhan ツ retweeted
Replying to @IndiraniSudala1
Akkove onnu Olunga full video paathu comment pannuga, neengalum Thirutu kumbal mathri panathinga !! Athu sari kootu kalavani thanah ?
Ponnnu ooda appa than kaluthala poda solli request kodutharu!!
@rajakumaari Akka konjam sollunga ivanga kita. Nee ga than sariyanavanga ivangaluku !!
Intha video va Olunga kanna thoranthu paarunga
Madhan ツ retweeted
”படிப்ஸ் பேமிலினு சொன்னாரு”... மாணவியை செல்லமாக கலாய்த்த CM விஜய்.. மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட மாணவி
#Chennai | #TVK | #CMVijay | #KalviViruthuVizha | #SchoolStudents | #PolimerNews
9th ah 🙄
She acted in Thamirabarani during her 9th-grade school vacation 😳🧐
Apove epadi ipadi irukanga. Na vera ...... teapawt.net/Zayn1xn/status/2117645…
1
270
இந்த 80% 90% ஆஃபர் னு வச்சா எப்படி லாபம் வரும்.
சரி அப்படி ஆஃபர் ல குடுக்குற பட்டாசு விலை நாம லோக்கல் ல வாங்குற பட்டாசு விலையோட கம்பேர் பண்ணி பாத்தா அதுவும் அதே விலை தான் வருது. அப்பறம் எப்படி அது ஆஃபர் ஆகும்
பத்து வருடத்திற்கு மேலாக பட்டாசு தொழிலில் இருக்கும் சிவகாசி சுதிக்ஷா பட்டாசு கடை தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனையை தொடங்கி உள்ளது.
பட்டாசுகளுக்கு 80% வரை ஆஃபர் உண்டு.
📌 500க்கும் மேற்பட்ட பிரீமியம் பிராண்டு பட்டாசுகள் வகைகள்.
கடந்த ஆண்டும் நாம் பதிவு செய்திருந்தோம். நம்பிக்கையான கடை.நம்பிக்கையோடு வாங்கலாம்.
கடை உரிமையாளர் பெயர்: ஜெயபிரகாசம் (வீடியோவில் இருப்பவர்)
ஆர்டர் செய்ய 👇🏻
மொபைல் 📱 +91 93530 33567
📲 Whatsapp link: wa.me/c/919353033567
🔗 Website 👉 sudikshacrackers.in
ஆர்டர் செய்யும் போது உங்கள் ஊருக்கான டெலிவரி வசதி மற்றும் மேலும் தகவல்களை கேட்டுக்கொண்டு ஆர்டர் செய்யலாம்.
1
3
1,303
Madhan ツ retweeted
"55 இன்ச் டிவி வெறும் ₹25,000-க்கு கிடைக்குதுன்னு அமேசான், ஃபிளிப்கார்ட்ல உடனே 'Buy Now' தட்டுறீங்களா?" 😫
டிவி என்பது மொபைல் மாதிரி ஆண்டுக்கு ஒருமுறை மாற்றுவது அல்ல; குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் வீட்டில் ஓட வேண்டிய சாதனம்! வெறும் திரை அளவையும் (Screen Size) தள்ளுபடியையும் மட்டுமே பார்த்து வாங்கினால், லேக் ஆகும் சாஃப்ட்வேர் மற்றும் மங்கலான படங்களால் பணம்தான் விரயமாகும்.
விலை எப்போதும் உங்கள் பக்கம் நியாயமாக இருப்பதில்லை; பேனல் (Panel) மற்றும் இமேஜ் பிராசஸிங் (Image Processing) தரத்தை அறிந்து வாங்குவதே புத்திசாலித்தனம்!
முழு உண்மை நிலவரம் இதோ: 👇
🛑 கொஞ்சம் யோசித்து வாங்க வேண்டிய டிவி பிராண்டுகள் (Think Twice):
❌ Xiaomi / Mi TV: காகிதத்தில் அட்டகாசமான ஸ்பெக்ஸ் இருக்கும்; ஆனால் சாஃப்ட்வேர் (PatchWall) சில மாதங்களிலேயே லேக் ஆகத் தொடங்கும், விளம்பரத் தொல்லைகள் அதிகம்.
❌ TCL: விலை குறைவுதான்; ஆனால் வேகமான ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் மோஷன் பிளர் மற்றும் இமேஜ் பிராசஸிங் சுமாராக இருக்கும்.
❌ Hisense: பிரகாசம் அதிகம் என்றாலும், நீண்டகால நம்பகத்தன்மை (Reliability & After-sales Service) இன்னும் சந்தையில் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.
❌ Philips (Budget LED Models): பழைய பிலிப்ஸ் நிறுவனத்தின் தரமில்லை; பட்ஜெட் பிரிவில் உள்ள மாடல்கள் பிராண்ட் பெயரை மட்டுமே விற்கின்றன.
❌ Panasonic: சந்தையில் இருப்பு (Market Presence & Service Availability) கணிசமாகக் குறைந்துவிட்டதால், பழுது ஏற்பட்டால் உதிரிபாகங்கள் கிடைப்பது சிரமம்.
🟢 நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கக்கூடிய டாப் 5 டிவிகள் (The 5 You SHOULD Buy):
1. LG OLED ➜ சந்தையின் முடிசூடா மன்னன்! 👑🖤
➜ உலகிலேயே சிறந்த OLED பேனல்களை சொந்தமாகத் தயாரிக்கும் நிறுவனம். துல்லியமான கறுப்பு நிறம் (Infinite Contrast), ஜீரோ பேக்லைட் பிளீடிங். கேமிங் மற்றும் சினிமாவுக்கு இணையற்ற தேர்வு!
2. Sony OLED ➜ சினிமா பிரியர்களுக்கான இயற்கையான வண்ணங்கள்! 🎬🍿
➜ சோனியின் 'XR Cognitive Processor' உலகத்தரம் வாய்ந்தது. மிகைப்படுத்தப்பட்ட செயற்கை வண்ணங்கள் இல்லாமல், ஒரு இயக்குநர் திரையரங்கில் எப்படிக் காட்ட நினைத்தாரோ, அதே துல்லியமான நிறங்களை உங்கள் ஹாலில் கொண்டு வரும்!
3. Samsung QLED / Neo QLED ➜ வெளிச்சம் நிறைந்த அறைகளுக்கு நிகரற்ற தேர்வு! ☀️💡
➜ உங்கள் லிவிங் ரூமில் ஜன்னல்கள் அதிகமாக இருந்து பகலில் வெளிச்சம் கொட்டுகிறதா? சாம்சங்கின் குவாண்டம் டாட் பிரைட்னஸ் மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்ஷன் கோட்டிங்கை வேறு எந்த டிவியாலும் வீழ்த்த முடியாது!
4. Philips OLED + Ambilight ➜ மிகவும் அண்டர்-ரேட்டட் அற்புதம்! 🌈✨
➜ டிவியின் பின்புறம் திரையில் ஓடும் காட்சிகளுக்கு ஏற்ப சுவரில் வண்ண விளக்குகளைப் பாய்ச்சும் Ambilight தொழில்நுட்பம், உங்கள் முழு அறையையுமே ஒரு மினி தியேட்டராக மாற்றும் மேஜிக் அனுபவம்!
5. LG (with webOS) ➜ உலகின் மிக மென்மையான ஆப்பரேட்டிங் சிஸ்டம்! 🖱️⚡
➜ லேக் இல்லாத வேகம், மேஜிக் ரிமோட்டின் ஏர்-மவுஸ் (Air-Mouse) பாயிண்டர் வசதி மற்றும் எளிமையான இடைமுகம். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுலபமாக இயக்கலாம்!
💡 The Smart Buyer Rule:
➜ "டிவி வாங்கும்போது வெறும் 'டிஸ்கவுண்ட் ஆஃபரை' மட்டும் பார்க்காதீர்கள்; திரையின் பேனல் வகை (OLED vs QLED), பிராசஸர் தரம் மற்றும் நீண்டகால சர்வீஸ் வசதியை உறுதி செய்து வாங்குங்கள்! தரமான டிவி பல ஆண்டுகளுக்கு உங்கள் கண்களுக்கும் மனதுக்கும் நிம்மதியைத் தரும்!" 🌟👑
👇 கமெண்ட்ல சொல்லுங்க: உங்க வீட்ல இப்போ நீங்க பயன்படுத்துற டிவி பிராண்ட் எது? அடுத்து எந்த பிராண்ட் வாங்க யோசிக்கிறீங்க? 💬📺
📌 புதுசா டிவி வாங்க ஆஃபர்களைத் தேடி அலையும் உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனே Share பண்ணி சேவ் பண்ணி வைங்க! 📲💾
Nammalum scofield fan pola 😎💥
@ArunTamilRaj
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
1
2
293
இந்த சீரிஸ் லாம் இவரே பாத்துருக்க மாட்டாப்ல.
எவன் ஸ்க்ரிப்ட் எழுதி தரானு தெரியல 😂
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
3
256
Madhan ツ retweeted
Replying to @diya_happysoul
மேடம் பத்து வருஷமா இங்க பட்டாசு அனுப்பிட்டு இருக்கோம் உங்களுக்கு திருப்தி இல்லையா ரிட்டர்ன் பண்ணிட்டு பணத்த வாங்கிக்கங்க 3000 ருபாய்க்கு பொருள் கேட்டா 30000 க்கு பொருள் அனுப்ப முடியாது. இங்கயே ஆயிரம் பேர் வாங்கி இருக்காங்க சில சமயம் சின்ன மிஸ்டேக் நடக்கும் அத க்ளியர் பண்ணி இருக்கோம். ஆனா உங்களுக்கு அப்படி நடக்கல ரிட்டர்ன் அனுப்பிட்டு LLR காபிய அனுப்புங்க பணத்த போட்டு விடுறோம்















