NurA (@itisaarun) header
NurA (@itisaarun) profile picture

தீதும் நன்றும் பிறர் தர வாரா

Somewhere
Joined June 2012
Photo by NurA (@itisaarun)Photo by NurA (@itisaarun)Photo by NurA (@itisaarun)
My dear Kothus, How will you ever come out of this May 4 lifetime trauma? 💔😭😭😭
25
499
11
2,093
75,326
இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். “இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! #CMJosephVijay‌ #ChildrensDay
18
203
6
467
13,095
இப்படி தமிழ்நாட்டு மானத்தை வாங்குறீங்களே டா @arivalayam 🤦‍♂️ #DMKFails
1
4
116
கோடைகால மின்சாரத் தேவைக்காக ஜனவரி முதல் ஜூன் வரை குறுகிய கால மின்சாரக் கொள்முதல் டெண்டர் திறப்பு! அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது ... Jan - ஒரு யூனிட் ரூ.13 Feb - ஒரு யூனிட் ரூ.9.50 Mar - ஒரு யூனிட் ரூ.10 Apr - ஒரு யூனிட் ரூ.10 May - ஒரு யூனிட் ரூ.9.95 June - ஒரு யூனிட் ரூ.13 இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்.
40
446
25
1,154
31,364
Building weaku, Basement weaku !!
What the cult glorified as a macho move turned out to be nothing more than their Anna’s fear reflex! Pch! Building strongu, Basement weaku !!
16
58
606
தனது கட்சியைச் சேர்ந்த ஆண் கவுன்சிலர்களாலேயே பெண் கவுன்சிலர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதைத் தட்டிக்கேட்பாரா @KanimozhiDMK ?? பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் நீங்கள், முதலில் உங்கள் கட்சிப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் குரல் கொடுப்பீர்களா? #DMKFails
1
83
139
869
Poo potta sattai 😂😂
தங்கள் ஊழல் கதைகள் பக்கம் பக்கமாகக் கிழிவதால் அழுது கதறும் அரசியல் மூர்த்தி
8
450
DEPARTMENTAL ACTION AGAINST SEVEN POLICE OFFICERS IN GEM GRANITES R VEERAMANI CASE The Tamil Nadu government is set to initiate departmental proceedings against seven police officers, including former Chennai Police Commissioner A Arun, following the registration of an FIR against them for alleged lapses in the investigation into sexual abuse complaints against Gem Granites founder R Veeramani. The Special Investigation Team (SIT), probing the cases against Veeramani, has forwarded a copy of the FIR to the Home Department and the Director-General of Police for further action. The officers were accused of suppressing evidence, falsifying records and failing to record information relating to cognisable offences when the initial complaint was received. Additional Director-General of Police Arun was among the seven officers named in the FIR. They had served in the Greater Chennai Police in different capacities and had supervised or investigated the complaint at various stages. Most of them had since been transferred and placed under Vacancy Reserve, police sources said. The case dates back to November 22, 2024, when M P Ranjan Kumar, then leader of the Tamil Nadu Congress Committee's Scheduled Caste Department, submitted a complaint against Veeramani and others, alleging the sexual exploitation of minor girls. He also submitted screenshots and video evidence to support his complaint. However, the Central Crime Branch (CCB) did not register a case at that stage. A case was registered in November 2025 following another complaint. In February 2026, the CCB filed a closure report, stating that the victim in the video could not be identified. The Special Court for POCSO cases rejected the report and ordered further investigation. Veeramani, his associate Shanthi and her husband Mahendra Simhan were arrested in August 2026. The SIT subsequently registered seven POCSO cases and a case relating to the abetment of a child's suicide in 2004. #CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #minorgirl #POCSOCase #Minorgirlraped #RVeeramani #GemGranitesRVeeramani #rape #Juvenile #SexualAbuse #AArunIPS #AARUN
15
41
2
201
10,546
மக்களை நேசிக்கும் வெற்றித் தலைவரின் நல்லாட்சியில் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல உறுதுணையாக நவீன மிதிவண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டவை போல அல்லாமல், உயர் தரத்தில் நவீன ஸ்போர்ட்ஸ் ரக மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு அன்புப் பரிசாக வெற்றித் தலைவர் ஆட்சியில் வழங்கப்பட உள்ளது.
27
854
16
2,497
26,964
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றி நூலகத்தைத் திறந்து வைத்து, இ-சேவை மையத்தில் வகுப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated the "Vettri Library" established at the Perambur MLA Office premises in Chennai for the benefit of students preparing for competitive examinations. On the occasion, the Hon'ble Chief Minister distributed community and income certificates to applicants at the e-Sevai Centre and received petitions from the general public today (13.11.2026). #CMJosephVijay
22
349
3
1,435
31,859
என்னது உதயநிதி பால்டாயில் குடித்தாரா?? 😭🥹😭
22
80
783
Dinner at Amma Unavagam ❤️
101
471
14
5,783
98,335
நியமான கேள்வி!! பதில் இருக்கா @KanimozhiDMK ??
8
131
2
333
2,806
தாத்தா ➡️ மகன் ➡️ பேரன் குடும்பமே…. 😂
தலைவரே.... 😂
6
1
17
387
ஒரு தம்மாதுண்டு கேக்-க்கு 😭😭😭😭 ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கனுங்க 😂😂😭
12
312
என்ன பன்றது உன்ன மாதிரி நிறைய பொறுக்கிங்க தவெக போர்வையில் இருக்கானுங்க 😭
எதை வேணாலும் செக் பண்ணுங்கடா... ஆனா, அங்க இருக்கிற பெண் ஆசிரியர்கள் பக்கம் மட்டும் இந்தத் தவெக காமவெறி நாய்களை அனுப்பி வச்சிடாதீங்கடா.. #TVK_Perverts
3
54
1
210
7,050
இந்த கட்டிடம் கட்ட எவளோ செலவு ஆச்சு, அதெல்லாம் சரியா தான் செலவு பண்ணங்களா.. இல்ல இந்த போர்டுல இருக்குற EX MLA க்கு ஏதாவது தொடர்ப்பு இருக்கானு ஒரு விசாரணை தேவை @CMOTamilnadu @AadhavArjuna 🙏🏻 Thanks da kothu🤡
Alexa play “Yaru padam odinalum HERO anga naanga da” ❤️‍🔥💯 M. K. Stalin 👑 #DMK #kolathur
11
1
40
1,237
தமிழ்நாட்டில் ஊழல் இருக்கும் வரை உங்களை ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பொருள் ❤️🔥
2
22
62
573
கவுன்சிலர் ஆவதற்கு கூட தகுதி இல்லாத நபர் என்று மக்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு.
21
457
பலதோல்விசாமியின் கொட்டம் இனியாவது அடங்குமா?...
246
1,441
67
4,585
220,366
Aiyooo!!
நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
23
116
752