Cricket 🏏 and Music✨ lover Fan of #SuperStar Rajni I love Cricket god Sachin✨Thala Dhoni ❤️ and RO-KO🔥
Joined August 2022
- Tweets186K
- Following5.2K
- Followers15K
- Likes298K
SenthilKumar retweeted
Mckenna Grace didn’t just wear the gown. She became the painting. Blue sky melting into wildflowers, pure red-carpet poetry.
SenthilKumar retweeted
கடந்த திமுக ஆட்சியில் அன்பில் மகேஷ் தான் சிறந்த அமைச்சர் எந்த வேலைக்கும் காசு வாங்கவில்லை அப்படினு சவுக்கு சங்கர் சொன்னாரு. இப்போ மகேஷ் மேல் 300 கோடி ஊழல் புகார் இருக்கு. இன்னைக்கு கே.என். பேரு வீட்ல வருமான வரித்துறை சோதனை பண்றாங்க. மகேஷ் வழக்குல சண்முகபிரியானு ஒரு பேரு அடிபடுது அவங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்?
SenthilKumar retweeted
இப்படி ஒரு திரைக்கதை, ஆக்சன் காட்சிகள் இனிமேல் எந்த திரைப்படத்திளும் வராது என்று நீங்கள் நினைக்கும் திரைப்படம் எது ?
SenthilKumar retweeted
Me : ஏன் சாமி எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம் குடுக்கிற
கடவுள் : நீ சின்ன வயசா இருக்கும் போது டீவி ல பக்தி சேனல் ஓடும் அத மாத்தி கார்டூன் சேனல் பாத்தில்ல அதான்
😭😭😭

#Jailer2
நாளையோட இரண்டாவது வாரம் முடியுது. சன் பிக்சர்ஸ் 750 கோடினு போஸ்டர் போடுவானா இல்ல 650 பிளஸ்னு போட்டு நமக்கு ஷாக் குடுப்பானா தெரியல. அப்படியே 650 கோடினு போட்டாளும் பிஸ்மி ஒத்துக்க மாட்டான். நாம விசாரிச்ச வரைக்கும் 500 கோடிய நேத்து தான் தாண்டுச்சுனு கூச்சப்படாம சொல்லுவான்.
பாக்கலாம். நாளைக்கு என்ன காமெடி பண்ணப்போறானோ 😭
#Jailer2IndustryBlockbuster
SenthilKumar retweeted
பணம் மட்டும் சந்தோசம் தராதுனு நிறைய பேரு சொல்றாங்க. ஆனால் அது சாத்தியமா ? பணம் இல்லாமல் சந்தோசமாக இருக்க முடியுமா ?