Velan Suriya™ (@itzVelan4) header
Velan Suriya™ (@itzVelan4) profile picture

A ordinary man with extraordinary dreams. @Suriya_offl | Periyar for life | Dravidian Stock🖤♥️ Aandavar | yuvan | Raina | Kohli | Retired Cricket fan

Tiruttani, India
Joined June 2025
Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)Photo by Velan Suriya™ (@itzVelan4)
டேய் கஸ்மாலம் நைட்டுலாம் தூக்கம் இல்லடா நீ எப்புர்றா அப்புடி சொல்லலாம்
7
36
6
781
48,929
Velan Suriya™ retweeted
இந்தியாவிலேயே தாலியை நிராகரிக்கும் தைரியம் பெரியாருக்குத் தான் இருந்தது. -ஆய்வாளர் தொ.பரமசிவன் - #பெரியார் #Periyar
89
219
18
1,636
199,138
Velan Suriya™ retweeted
பெரியார் குழந்தைகளுக்கு பால் போன்றவர் -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - (1963- ம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலர்) பயிர் போன்றார் உழவருக்குப் ! பால் போன்றார் குழந்தைகட்குப் பசும்பாற்கட்டித் தயிர் போன்றார் பசித்தவர்க்குத் தாய் போன்றார் ஏழையர்க்குத் தகுந்த வாக்குச் செயிர் தீர்ந்த தவம்போன்றார் ! செந்தமிழ் நாட்டிற் பிறந்த மக்கட் கெல்லாம் உயிர் போன்றார் ! இங்கு வந்தார் , யாம் கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - #பெரியார் #Periyar
14
162
5
463
12,496
பாபர் மசூதியும் - ராமர் கோவிலும் ~ @dmk_raja அவர்கள்.🤷🏻🎯
பாபர் மசூதி இடிப்பின் ஆரம்ப புள்ளி ஒரு ராமர் சிலையை இரவோடு இரவாக மசூதியில் மர்ம நபர்கள் வைத்து அதன் பிறகு வழக்கு பதிய செய்து வேலியை போட்டதுதான் #வரலாறு
10
361
4
995
25,158
Velan Suriya™ retweeted
1,25,000 TICKETS SOLD! 🔥🎟️ @srisakthicinema The love for The One – @Suriya_offl 's Scene is unstoppable! ❤️ Thank you for the phenomenal response, Keep the celebrations going! 💥 @ZhagaramOffl @2D_ENTPVTLTD #TheOne #Scene #SriSakthiCinemas #Suriya
20
872
15
2,342
23,677
Velan Suriya™ retweeted
தேசத்தந்தை காந்தியடிகளை கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவனுக்கெல்லாம் தமிழ்நாட்டில் இடமில்லை. பயங்கரவாதிகளின் புரோக்கர்களை கண்டிக்காமல், கண்டும் காணாமல் விடுவதற்கு இது ஒன்றும் உபி, குஜராத் அல்ல...
இந்த தேச விரோத கும்பலின் மிரட்டல்களுக்கெல்காம் பயப்படுபவன் நானல்ல.
31
62
4
198
4,619
Velan Suriya™ retweeted
Look who's talking about 4 fans and tier 1 😭 Even Soori has better market than Ajith now da rubbers
Promoting your star as Tier 1 With Manipulative Numbers and daydreaming with just 4 fans won't make it a reality! 🤫 Ask your STAR SURYA who AJITH really is, DOT!!
3
77
1
178
1,237
Velan Suriya™ retweeted
தீபத்தூணில் நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி- உச்சநீதிமன்றம் பாஜக ஆசை தவெகவால் நிறைவேறி உள்ளது மதவெறி வெற்றி பெற்றுள்ளது
3
46
158
1,003
Velan Suriya™ retweeted
ஆர்டர் இருந்தா இருக்கட்டும் அதெல்லாம் இங்க அனுமதிக்க முடியாது னு சொல்றதுக்கு அங்க என்ன ஸ்டாலினா இருக்காரு.? கியூட் சிஎம் அழகா சிரிச்சுட்டே கை ஆட்டுவாரு. எல்லாரும் விசில் அடிச்சுட்டே போய் தீபம் ஏத்துங்க போங்க..🔥
43
71
5
326
4,921
Velan Suriya™ retweeted
🫵
Promoting your star as Tier 1 With Manipulative Numbers and daydreaming with just 4 fans won't make it a reality! 🤫 Ask your STAR SURYA who AJITH really is, DOT!!
145
809
116
1,608
52,752
guys oru doubt, don't take me wrong recent ah Vijay oda periyamma oru old-age home la irundhu erandhu ponanga, anga just edho 3vadhu manusanattam irundhan... inga mattu yen ipdi behave panran... unga yarukum idhulam artificial ah therlaya...
Stay strong Anna 😭
161
292
29
1,798
87,334
Velan Suriya™ retweeted
தீபமேற்ற பாதுகாப்பிற்கு எதற்காக Central Industrial Security Force (CISF) துணை ராணுவப்படையை அனுப்பச் சொல்கிறது உச்சநீதிமன்றம்? CISF என்பது ஒன்றிய நிறுவனங்களுக்கான துணை ராணுவம். திருப்பரங்குன்றம் என்பது ஒன்றிய அரசிற்கு சொந்தமான நிறுவனமா? தமிழ்நாட்டின் காவல்துறையை நிராகரிப்பது மாநில அதிகாரத்தை மீறும் எதேச்சதிகாரம் அல்லவா? தமிழ்நாட்டிற்குள்ளாகவே தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படுகிறார்கள்.
82
95
11
234
13,910
// அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலில் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். // SIR மூலம் அன்றைய முதல்வர் ஸ்டாலினை பாஜகதான் குறிவைத்து வீழ்த்தியது எனத் திருவாய் மலர்ந்தவரும் இதே Mood Swing திருமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
52
179
6
884
67,958
Velan Suriya™ retweeted
We are ready to face the consequences என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா ரீல் ஹீரோவிற்கு ? #திருப்பரங்குன்றம்
220
388
29
1,794
45,751
Velan Suriya™ retweeted
திருப்பரங்குன்றம் நிலஅளவு கல்ல தீபத்தூண்னு வாதாடி இப்ப அதுல விளக்கு ஏத்த அனுமதியும் வாங்கிருக்கானுங்க RSS எங்க தைரியம் இருந்தா, திராணி இருந்தா, நெஞ்சுல உரம் இருந்தா நீதிமன்றமே சொன்னாலும் என் மாநிலம் மதச்சார்பற்ற கொள்கை தான் முக்கியம்னு we are not allowing, we will face the consequences னு என் கழகம் மாறி மொத்த நூல் லாபிய எதிர்த்து சொல்லுங்கடா பாப்போம். தொடைநடுங்கி பங்கர் பசங்களா @TVKVijayHQ
128
348
15
1,173
30,908
Velan Suriya™ retweeted
Finnally i witnessed Vj Anna's acting. what a performance 😭🔥
10
71
3
767
7,416
"திருப்பரங்குன்றம் சர்வே கல்லில் தீபம் ஏற்றினா என்ன பிரச்சனை வர போகுது" என தவெகவில் உள்ள இசுலாமியர்களை வைத்தே காணொலி வெளியிட வைப்பார்கள் ... அடுத்து மொத்த தவெகவினரும் இணையத்தில் அதே கருத்தை முன் வைப்பார்கள்... திமுக தான் இப்பிரச்சனைக்கெல்லாம் காரணமென ஊடகங்களில் பேசத் துவங்குவார்கள் ... தவெக முற்போக்கு ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் சிலர்.. ஆளுங்கட்சி பாவம் என்ன செய்யும்.. திமுக எதிர்கட்சியாக ஏன் இதை எதிர்த்து போராடவில்லையென பரப்புரையை தொடங்குவார்கள்.. இரண்டு நாட்களுக்கு இதுதான் நடக்க போகிறது.. சங்கிகள் திட்டமிட்டதை சத்தமில்லாமல் சாதிப்பார்கள்...
6
47
1
127
2,876
Velan Suriya™ retweeted
அருமை ப்ரோ. அருமை.
29
132
2
1,537
86,679
Velan Suriya™ retweeted
As a common man, Stalin should never contest from Kolathur! He can even contest from Kanniyakumari but not Kolathur!! Those ppl don’t deserve it!! Eppidi iruntha Kolathur, how Stalin transformed it! And he still got backstabbed!
73
115
16
973
33,969
ரோட்ல நடக்கல அவிங்க.. ரெண்டு வாரமா என் மண்டைக்குள்ள நடந்துட்டே இருக்காய்ங்க..💙 @sushintdt - @Vijaynarain - @kabervasuki 🤌😍
Inba and Maya just keep walking We ready to watch this all day ✨❤️
1
74
1
426
7,299