CINE EXPLORE (@itz_Ytr) header
CINE EXPLORE (@itz_Ytr) profile picture

N Librarian - தமிழ்

Joined August 2018
Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)Photo by CINE EXPLORE (@itz_Ytr)
#Netflix - 𝗢𝗖𝗧𝗢𝗕𝗘𝗥 RELEASE | TAMIL DUB Movies 🍿 1. OCT 2 : Doing Life 2. OCT 9 : Animals 3. OCT 30 : Collision Course Series 🎥 1. OCT 1 : East Of Eden 2. OCT 2 : Love 3. OCT 9 : Take Charge Of My Heart 4. OCT 13 : The Trap 5. OCT 23 : Lupin Part 4 6. OCT 30 : AKKA | Dead End Job
7
53
7,735
#1YearOfAaryan 👌 👏, விஷ்ணு விஷால் க்கு ஃபேமிலி ட்ராமால கட்டா குஸ்தி எப்டி ஒரு ஹிட் மெட்டிரியலோ அதுப்போல திரில்லர் வகையாறாக்களும் மிஸ்ஸாகாம சம்பவம் செஞ்சிட்ருக்கு. 👏, அந்த வகையில் வந்த படம் தான் இது . ஆரம்பத்திலிருந்தே பரபரப்பு பத்திக்கும்.. சூப்பரான த்ரில்லர் படம். #VishnuVishal .
2
12
1,457
#JohnDoe - NOVEMBER 13 RELEASE 🔥
2
581
#Drones - Successful 3rd WEEK 🔥
5
650
#TheDarkHeaven - #5 @ PRIME VIDEO 👏
9
785
🚨, #DeadEndJob - THRILLER ⭐, REVIEW :- 2.75 to 3 / 5 🙏 STORY :- கடனில் சிக்கிய ஹீரோ தற்கொலை முயற்சி செய்ய கடைசி வாய்ப்பாக ஒரு வேலை அறிவிப்பை பார்த்து அவ் வேலையில் சேர இதன் பிறகு நடக்கும் SUPERNATURAL | MYSTERY | CRIME | ACTION | THRILLER தான் இந்த சீரிஸ். ஆரம்பத்திலேயே சொல்லிட்றேன் இந்த சீரிஸோட கதையை EPISODIC FORMAT ல எடுத்துருக்காங்க அதாவது ஒவ்வொரு எப்பிசோட்லயும் ஒவ்வொரு வேலைக்கு ஹீரோ போவாரு.. இதனால் நீண்ட தொடர்ச்சி சீரிஸில் பெருசா இருக்காது. 👏, சீரிஸோட பிக் ப்ளஸ்ஸே ஒவ்வொரு எப்பிசோட்லயும் ஹீரோ எதிர்கொள்ற வித்தியாச வித்தியாசமான கேரக்டர்ஸ் தான் .. இதனாலேயே நல்ல ஆக்சன் சீரிஸ் பார்க்குறோம்ங்ற ஃபீல் வந்துடிச்சி.. 👏, ஹீரோவோட ஃபர்பாமன்ஸ் செம்மையாருந்துது .. சீரிஸ் முழுக்கவே அந்த த்ரில் முகத்தோடத்தான் இருப்பாரு ஆனாலும் நாம சலிக்காம பார்த்துரலாம். CREATURES DESIGN நல்லாருந்துது. 🥲, நெகட்டிவ் னு பார்த்தா எப்பிசோடிக் ஃபார்மட்டாருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ..,,, முதல் எப்பிசோட் பார்க்கும் போது கதை என்னவாருக்கும்னு தோணிணது 7 வது எப்பிசோட் வந்தப்பிறகும் அதற்கு பதில் கிடைக்கல .. கொஞ்சமாச்சும் கதை உருவாக்கிருக்கனும்.. எதுவும் கிடையாது வேலைக்கு போவாரு அங்க வித்தியாசமான கேரக்டர்ஸ் வரும் அடிச்சி தொம்சன் பண்ணிட்டு வந்துருவாரு மீண்டும் அதே ரிப்பீட்டு. NO, 18+ YES, BRUTAL VIOLENCE YES TAMIL DUB
7
54
4,997
#MookuthiAmman2 - 6 DAYS TO GO 🔥
9
760
#Baththa - NETFLIX 👏, படம் ஒடிடிக்கு வந்தப்பிறகும் தியேட்டரில் பல ஷோக்கள் ஹவுஸ்ஃபுல்லா போய்ட்ருக்கு.. இது நல்ல விஷயம். #VijaySethupathi
12
909
#TheLastCase - POOJA CEREMONY 🔥 👏, துரந்தர் னு ஒரு படம் இன்டஸ்ட்ரி ஹிட் அடிச்சதும் இரண்டாம் பாகத்தை ரொம்ப மாதங்கள்னு இழுத்துடாம சில மாதங்கள்லயே ரிலீஸ் பண்ணி சம்பவம் பண்ணாங்க.. 😍, இப்ப அதே டெக்னிக் கொஞ்சம் வித்தியாசமா நடந்துருக்கு தமிழ் சினிமாவில் அது என்னனா ,, தி டாக்டர் ஹெவன் படம் நல்லா போனதை தொடர்ந்து உடனே அதே இயக்குனர் & ஹீரோ காம்போவில் அதே இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் தி லாஸ்ட் கேஸ்னு ஒரு படம் அறிவிச்சிருக்காங்க
4
10
101
20,057
#AvengersDoomsday 🧐 🙄, Infinity War முடிஞ்சி தானோஸ்க்கு பெரும் ஹைப் உருவாகி End Game ல என்னவாம் பண்ணப்போறானோனு தெரியலேயேங்கற ஹைப் மலையளவு இருந்தப்பக்கூட Endgame Promotional Poster ல எல்லா அவெஞ்சர்ஸ் கேரக்டர்ஸயும் வச்சி தான் ப்ரோமோஷன் பண்ணாங்க. 🧐, ஆனால் .. ஏன் டூம்ஸ் டே ப்ரோமோஷன் போஸ்டர்ல Doctor Doom கேரக்டர மட்டுமே வச்சி எல்லா போஸ்டர்ஸயும் விட்டுட்ருக்காங்க இன்ட்டர்நேஷ்னல் போஸ்டர்ல கூட எந்த அவெஞ்சர்ஸயும் பெருசா காட்டவே இல்ல.. இத எப்டி எடுத்துக்றது..? 🧐, அவெஞ்சர்ஸ் கேரக்டர்களை ஏதோ ஒரு சஸ்பென்ஸோட மெயின்டெயின் பண்றாங்களா..! இல்ல டாக்டர் டூம் கை தான் இந்த படத்துல ஓங்கி நிக்கப்போதா..? என்ன தான் வில்லன் ஃபவர்புல்லா இருந்தாலும் படம் ஹிட் ஆகும்னு சொன்னாலும் அதுக்கு னு இப்டியா அந்த கேரக்டர மட்டுமே வச்சி போஸ்டர விட்டுட்ருக்றது..!
8
12
2
244
25,068
#PocketNovel - GVP On BOARD 🔥 👏, இளையராஜா மியூசிக் பண்ண வேண்டியதாருந்த பாக்கெட் நாவல் படத்துக்கு இப்ப ஜீவி பிரகாஷ் மியூசிக் பண்ணப்போறாரு..! 🥵, ஒரு பக்கம் ரஹ்மான் மியூசிக் பண்ற ராமாயணா படத்துல ஜீவிபியும் வோர்க் பண்றாரு.. இப்ப இளையராஜா வொர்க் பண்ண வேண்டிய படத்துலயும் ஜீவிபி வொர்க் பண்றாரு. #GVPrakash | #ThiagarajanKumararaja .
4
34
5,273
#AKKA 🙏 - தவிடுபிடியான எதிர்பார்ப்பு
1
5
23
2,355
🚨, #AKKA - PERIOD THRILLER ⭐, REVIEW :- 2.75 / 5 STORY :- மூன்று குட்கிராமங்களை உள்ளடக்கிய பெருநூரு நகரத்தில் சுதந்திரம் அடைந்து இந்திய அரசாங்கம் உருவானப்பிறகும் பெண் முடியாட்சி மட்டும் தான் பல நூறு வருடங்களாக நடந்துட்ருக்கு . அதுல ஒரு ராணி தான் நம்ம கீர்த்தி சுரேஷ். இந்த நகரத்தில் ஊடுறுவி தன்னோட ஆதிகத்தை செலுத்தனும்னு களமிறங்கும் பம்பாய் விபாச்சாரி கேரக்டர் ராதிகா அப்தே . So, ராதிகா ஆப்தே பெருநூரு க்கு போக காரணம் என்ன..? இவங்களால அந்த நகரத்தில் நடக்கும் UNEXPECTED TURN | CRIME ACTION & THRILLER தான் இந்த சீரிஸ். 👌, பெருநூரு னு ஒரு கற்பனை நகரத்தை உருவாக்கி அவங்களுக்குனு தனி ரூல்ஸ் & ரெகுலேஷன் லாம் நல்லாருந்துது. குறிப்பாக அப்பெண்களின் காஸ்டியூம்ஸ் சீரிஸ்க்கே ஒரு UNIQUE ATTENTION கொடுத்துருக்கு. 👍, திரைக்கதை ரொம்ப வழ வழுனுலாம் இழக்காம மூனு மணிநேரம் தான் பட படனு ட்ராமா போர்ஷனே கம்மியா வச்சி ஆக்சன் & பரபரப்ப ப்ப அதிகமா வச்சி திரைக்கதை அமைச்சது BORE அடிக்காம சீரிஸ பார்க்க முடிஞ்சிது. 🥲, NETFLIX | KEERTHI SURESH & RADHIKA APTE னு இந்த காம்போல வர சீரிஸ் னு சொன்னதும் மேக்கிங் லாம் ஹீராமண்டி அளவுக்கு பிரமாண்டமா அசத்தலாருக்கும்னு தப்பு கணக்கு போட்டுடேன் ரொம்ப சுமாரான மேக்கிங் தான் .. பல சீன்களோட மேக்கிங் லாம் சீரியல் ஃபீல் தான் கொடுத்துச்சி. 🥲, திரைக்கதை என்னதான் பரபரப்பா போனாலும் பார்க்குற எனக்கு அது கனெக்ட் ஆகல பெருசா. ஏன்னா ரைட்டிங் படுசுமார் .. சீரியலில் தான் இதுப்போல ரைட்டிங் வச்சி அடுத்தடுத்த சீன் ன்னு தாவிட்ருப்பாங்க.. VALUE யான INTENSE மிஸ்ஸாகிடுச்சி.. ரைட்டிங் இந்த சீரிஸோட பிக் நெகட்டிவ்.. 👌, BGM & DIALOGUE ரெண்டும் பல சீன்களில் நல்லா வொர்க் ஆகுச்சி எனக்கு. கீர்த்தி சுரேஷ் & ராதிகா ரெண்டு பேரோட காஸ்டியூம்ஸிம் ரசிக்கும் படி இருந்தது. சீசன் 2 க்கு வீடு இருக்கு பட் ஹைப் ஏறல தேவையில்லாத ஆணினு தான் ஃபீல் ஆகுச்சி. YES, 18+ YES, BRUTAL VIOLENCE YES, TAMIL DUB NETFLIX
2
7
101
23,303
#VeezhaVeera - TOP SONG in INDIA 🔥 👏, அனிருத் & ரஹ்மான் - களுக்கடுத்து ஒரு படத்துக்கு பாடல் பயங்கர ரீச் & ப்ரோமோஷன் கொடுத்துட்ருக்றது சாய்யோட பாடல் தான்.. அதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 👏, இவரோட பாடல் வந்துட்டாலே போதும் சோசியல் மீடியா முழுக்க ஃவைப் தான்.. படக்குழு வேற ஒன்றும் விட வேண்டாம் பொறுமையாக வேலை பார்க்கலாம். #SaiAbhyankkar | #Dhanush | #OM .
12
1,642
#SaiAbhyankkar - VEEZHA VEERA 😍 👏, அட இது நல்லாருக்கே சாய் அபயன்க்கரோட பாடல் எல்லாம் மற்ற ஹீரோவோட படங்களுக்கு எடிட் பண்ணி தான் கூஸ்பம்ஸ் ஏத்துனாங்க பட் இது அவருக்கே எடிட் பண்ணது செம்ம. #OM | #Dhanush .
2
18
2,054
🚨, NOW Streaming #DeadEndJob . Epi 1 : 44 Mins Epi 2 : 40 Mins Epi 3 : 38 Mins Epi 4 : 40 Mins Epi 5 : 35 Mins Epi 6 : 33 Mins Epi 7 : 37 Mins Epi 8 : 36 Mins 5 HRS - DURATION 👏 TAMIL DUB | NETFLIX
1
16
1
173
8,369
#Akka 🔥 😂 , சீரிஸோட டைட்டில் “ AKKA ” னு பார்த்ததும் . அதுல கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாங்கனு சொன்னதும்.. எமோஷ்னல் ஃபீல் குட் கதை னு நினைச்சிட்டேன். 🥵, ஆனால் கீர்த்தி என்ட்ரி சீன்லயே ரத்தம் தெறிக்க தெறிக்க சம்பவம் பண்ணி இது நீ நினைக்கிற ஃபீல் குட் இல்லடே இது அதுக்கும் மேலனு அக்கா காட்டிடாங்க #KeerthySuresh
4
9
174
45,958
#MookuthiAmman2 - A Centre PROMOTION 🔥 👏, இந்த கதை எப்டியும் B & C சென்ட்ருல அடிச்சி தொம்சன் பண்ணிடும்னு தெரியும் பட் படம் A CENTRE லயும் க்ளிக் ஆகுற விதத்தில் மெட்ரோ சிட்டி சைட் லயும் பயங்கர ப்ரோமோஷன் பண்றாங்க போல #SundarC .
12
1,371
#MookuthiAmman2 - 7 DAYS TO GO 😍 • நயன்தாரா கேரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் • நயன்தாரா படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம். • சுந்தர் சி படங்களிலேயே க்ரான்டானா படம் இது. #SundarC | #Nayanthara
2
17
1,354