₳ⱤɄV₳₳ retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
₳ⱤɄV₳₳ retweeted
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
₳ⱤɄV₳₳ retweeted
உங்க விஜய் உங்க விஜய்
உயிரென வர்றேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான்
இதான் சார் நம்ம குள்ளண் புத்திங்கிறது ஊருக்கு ஒருத்தன ரசிகனா வச்சுக்கிட்டு ஓட்டு போட மாட்டோம் பூல போட மாட்டோம்னு ஊம்பிட்டு திரியுறானுக
This Post is from an account that no longer exists. Learn more
எந்த ஊர் காரியா இருக்கும் இந்த ஊம்பு ஊம்புரா
பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடும் @TVKVijayHQ அவர்களே!
நீங்கள் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தந்தை பெரியாரை முருகர் மாநாட்டில் ஒன்றிய பா.ஜ.க அரசு விமர்சித்த போது எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை.
அதேபோல், ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ் கடவுள் முருகரை வைத்து பிளவுவாத அரசியலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயன்றபோதும் உங்களிடம் இருந்து ஒரு கண்டனமும் வரவில்லை.
கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லையா அல்லது “என் முதலாளியை எப்படி நான் கண்டிப்பது” என்று நினைத்தீரோ!?
மாற்றம் மாற்றம் என்று முழங்கிக் கொண்டிருக்கும் நீங்கள், இப்போ ‘ஏமாற்றம்’என்ற பெயரை பெற்றுவிட்டீர்கள். மக்கள் எல்லோரும் உங்கள் முகமூடியைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
Happy Birthday Thalapathy @actorvijay 🤗
#HBDThalapathyVijay
இப்ப புரிதா Box office னு வந்துட்டா தியேட்டர் ஒனர்ஸ் & டிஸ்டிபுட்டர்ஸ்லாம் ஏண் தளபதிய தூக்கி வச்சு கொண்டாடுறாங்கன்னு
The one @actorvijay 👑
இதுக்குத்தான் காலங்காத்தால Call panni கூப்பிடிங்கலாடா நல்லா இருக்க மாட்டிங்கடா நல்லாவே இருக்க மாட்டிங்கடா புண்டைகளா
Tomorrow scenario :
இந்த தமிழ் சமூகம் என் புருஷன வளர விடாம அமுக்குறாக என் புருஷன அழிக்க பாக்குறாக தமிழ் மக்களுக்கு யாருக்குமே படம் பாக்க தெரில 😂
Enna avunugaley kaari thuppuranuga Avlothan soli mudunchu 😂
#RetroFDFS #RetroReview
















