Kabilnath (@itz_kabil) header
Kabilnath (@itz_kabil) profile picture

தமிழன்♥️ அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை..முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் சந்தோச படுத்துவோம் ❤️ Keep your smile 😊 TVK🦁

Dindigul/Chennai, India
Joined June 2018
Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)Photo by Kabilnath (@itz_kabil)
திமுக ஆட்சில காவலர்கள் எல்லாம் மக்களின் நண்பர்கள் போல செயல்படவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த ஆதாரம்! ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் 👌
53
201
1,259
அனைத்து மாவட்டத்திலும் சென்னைக்கு நிகராக ஐடி கம்பெனிகள் தொழிற்சாலைகள் மால்கள் என வளர்ச்சி அடைந்தால் தான்! இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் இல்லைனா பெங்களூர்‌ மாதிரி சென்னை 😬 @CMOTamilnadu @R_Kumar_TVK @Keerthana4VNR இதை நிறைவேற்றுங்கள் 🙏
1
7
36
1,140
Kabilnath retweeted
Wow! What an arrangement at #KilambakkamBusStand! 👏 No advance booking, yet we got a bus within just 30 minutes, even during peak Diwali rush! Service desks everywhere, staff readily helping passengers. Excellent ground-level management! Kudos to #TVK! #Kilambakkam
22
712
23
3,397
99,834
A crystal clear take by Pandey - the complete scam was planned, organized and executed by DMK! Now the task is on CM Vijay to make sure no one escapes from this day light robbery. #TVK #CMVijay #DMKfailsTN #PeriyarLibrary #scam #scam2026
12
656
17
2,125
110,527
Kabilnath retweeted
Pounambal Karunanidhi Kamalambaal Karunanidhi Fake author names of Akal Vilakku Pathipagam.
36
481
36
922
21,056
Kabilnath retweeted
பெரியார் அறிவுலக ஊழல்: அமைச்சர் போலீஸில் புகார் #Rajmohan | #Complaint | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #PuthiyaThalaimuraiTV
14
71
9
316
32,177
Trisha Vijay Dawww! Vijay Vijay Nu iruku Dawww த்தா எல்லா புக்கும் 2024 2025 ல பப்ளிஷ் பண்ணிருக்கானுவ அதை அகல் விளக்கு கிட்ட வாங்கி அறிவுலகத்துல அடுக்கிட்டு எங்க மேல பழிய போக வேண்டியது திருட்டு கொத்தூஸ்களா
2
121
1
213
3,311
என்னத்தையாவது தூக்கிட்டு வந்து போட்டு ஒப்பாரி வைக்க வேண்டியது! கண்டு புடிக்க முடியாத மாதிரி கதறுங்கடா மங்கட்டைகளா அது போக இது ஒரு தேசிய நெடுஞ்சாலை மத்திய அரசோட நிதில கட்டுறது அரசியல் படிங்கடா தற்குறிகளா
Feel the மாற்றம் in மாநில சுயாட்சி & இருமொழிக் கொள்கைடா கண்ணா! 🔥
11
1
20
3,279
#BREAKING 🚨 : Coimbatore Periyar Library Book Procurement Scam : TVK Chief Joseph Vijay Slams DMK !
5
522
2,157
34,241
Kabilnath retweeted
பெரியார் நூலகத்துக்கு அகல் விளக்கு படைப்பகத்தின் புத்தகங்கள் வந்தடைந்த நாள் 26 பிப்ரவரி 2026.
49
603
22
1,541
29,414
திமுக ஆட்சி காலத்தில் 2000 த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது அவை அனைத்தும் போலியானவை! பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து தவறு செய்த யாரையும் விடாதீங்க ~ பேராசிரியர் காட்டம்
136
1
245
3,398
Kabilnath retweeted
பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்! கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி! தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது! அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்! பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல! இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும். @CMOTamilnadu | @TVKVijayHQ
55
992
5
2,641
34,238
Kabilnath retweeted
பெரியார் அறிவுலகத்தின் 99.75 % சதவீத வேலை அவர் ஆட்சியில் நடைப்பெற்றது என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
37
1,142
41
3,313
90,407
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
212
1,533
90
3,484
245,248
Kabilnath retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
635
5,821
310
14,591
906,025
#EthnicDay in my office 🤗 Advance Happy Diwali 🎇
16
6
94
1,723
#Breaking Sand mining mafia under DVAC scanner. Raids across the state in connection with illegal sand mining. More details awaited.
33
476
7
2,307
66,661
Happy Deewali ❤😢
நல்லாருக்குல 😍😍😍❤
12
232
1,422
15,001
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், கடந்த 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான “வெற்றிக் கொள்கைத் திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டின் நினைவாக, விக்கிரவாண்டி வி சாலையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, அதில் மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பத்தில் இருந்த கல்வெட்டு சேதமடைந்துள்ள தகவல் கிடைத்ததும், அதனை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @BussyAnand , MLA அவர்கள், இன்று (05.11.2026) வியாழக்கிழமை விக்கிரவாண்டி வி சாலைக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டினை நிறுவினார். மேலும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் திரு.A.வடிவேல் அவர்கள், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பரணி பாலாஜி அவர்கள், விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு.S.சக்திவேல் அவர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2
37
4
147
18,000
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், கடந்த 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான “வெற்றிக் கொள்கைத் திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டின் நினைவாக, விக்கிரவாண்டி வி சாலையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, அதில் மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பத்தில் இருந்த கல்வெட்டு சேதமடைந்துள்ள தகவல் கிடைத்ததும், அதனை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @BussyAnand , MLA அவர்கள், இன்று (05.11.2026) வியாழக்கிழமை விக்கிரவாண்டி வி சாலைக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டினை நிறுவினார். மேலும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் திரு.A.வடிவேல் அவர்கள், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பரணி பாலாஜி அவர்கள், விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு.S.சக்திவேல் அவர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25
363
14
1,913
35,883