Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop) header
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop) profile picture

Not a Madrid Fan until #10 leaves FLORENTINO RESIGN Mostly sarcastic Partially political🤍 Harriet Herbig-matten @neymarjr Fanatic💥 @realmadrid

தளபதி நாடு
Joined March 2020
Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)Photo by Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 (@itz_rockop)
Comunicado Official: From today onwards @itz_rockop will not support Real Madrid anymore🙏This decision was taken after a ridiculous scam done by the President Florentino Perez to win a election which is unacceptable.
3
9
1,942
Hmm.
🚨 Levi Colwill on Xabi Alonso wowing players in training: "He's just spraying balls around for no reason and it's a perfect pass every time. Sometimes you can be a bit jealous! He's an amazing manager to work under and he was obviously a crazy player." (@kierangill_DM) #CFC
1
1
146
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
The Tamil Nadu CM @CMOTamilnadu needs a private political radar not another chain of people telling him what they want him to hear. He must receive raw, first-hand ground intelligence directly from workers and the public, especially about TVK functionaries. Complaints, money collection, misuse of his name or , local gangs and repeat offenders must reach his desk without filters. Because by the time corruption comes through official channels, the truth is already cleaned, edited and buried. The real danger may not be outside TVK. It may already be sitting inside the system.
27
156
12
672
39,813
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
மண், மொழி, மானம் என்று மாவீரம் பேசும் திமுகவின் முகமூடியே முகமாக இருப்பதை நிரூபிக்க, ஏராளமான தரவுகள் இருக்கின்றன. இதற்கான அழிக்கவியலா தரவுகளே, தேசிய கீதத்திற்குப் பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பெற்ற நிகழ்வுகள். கடந்த 24.9.2024ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 166ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 04.10.2023ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 85ஆவது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் தி.மு.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் கலந்துகொண்டும், 14.10.2024ஆம் தேதி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாவில் தி.மு.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கோவி. செழியன் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகள். இவற்றில் எல்லாம் கலந்துகொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டு, தமிழ்நாட்டின் மரபை மீறிய விழாக்களை மண், மொழி, மானம் காக்கும் கொள்கைவழி நின்று சிறப்பித்துள்ளனர். மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்ற 02.08.2021ஆம் தேதி தமிழகச் சட்டப் பேரவையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் திறக்கப்பட்ட தமிழகச் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவிலேயே, முதலில் தேசிய கீதமும் இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போதும் தமிழகச் சட்டமன்றத்தின் மரபை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தைக் கொள்கைப் பேரியக்கமாகக் காத்து நின்றதும் தி.மு.க.தான். ஆனால், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்கிற 28.01.2026 தேதியிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையையும் பொருட்படுத்தாமல், தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் உணர்ந்து தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையின் மரபையும் மாண்பையும் காக்கும் வகையில் 18.06.2026ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரை நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, தமிழகச் சட்டப்பேரவையின் மரபும் மாண்பும் காப்பாற்றப்பட்டது. அது மட்டுமின்றி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விழாவையே, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாததை ஏற்க முடியாது என்று கூறிப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில்தான் இதுபோன்ற தமிழ் காக்கும் முயற்சி தொடர்கிறது என்பதை மக்கள் அறிவர். வழக்கம்போல இதில், திமுக கண்ணை மூடிக்கொண்டு கதறவே செய்யும். தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும், தமிழகச் சட்டமன்றத்தின் மரபைச் சீர்குலைத்தும், தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்தியும் மக்கள் விரோத ஆட்சி நடத்திய தி.மு.க.வின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மக்கள் ஆதரவில் அமையப்பெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் பேணிக் காக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
82
604
20
1,617
36,642
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி அவருடன் பணிபுரியும் 4 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள். அவர்கள் கொடுக்கும் தகவல்களை அதிகமாக பின்பற்றுகிறார் முதன்மையானவர். நேர்மையான அதிகாரிகள் யாருக்கும்,எதற்காகவும் சமரசம் செய்யாதவர்கள். தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நேரடியாகவே கவனிக்கிறார் முதன்மையானவர். 8 to 10 வலைதள பக்கங்களை பயன்படுத்துகிறார். சாமானிய மக்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கும் அனைத்து கருத்துகளையும் உன்னிப்பாக கவனிக்கிறார் முதன்மையானவர்.
13
95
5
571
30,586
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுவந்தமைக்கு @Arappor தோழர்களுக்கு நன்றிகள்! ஆதரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். @CMOTamilnadu | @TVKVijayHQ
அறப்போர் இயக்கம் பத்திரப்பதிவு துறையில் பிரிவு 28 பயன்படுத்தி செய்த பல்வேறு முறைகேடு புகாரில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 60 கோடி மதிப்பான நிலம் முறைகேடாக தனிநபர்களால் முரப்பநாடு மற்றும் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் புகார் மீது தற்பொழுது 19 நபர்கள் மீது FIR பதிவு செய்துள்ளது என்று HRCE அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு FIR. வரவேற்கிறோம் ! அறப்போர் கோவில் நிலம் சமபந்தமான விஷயங்களில் வேலை செய்யவில்லை என்றாலும் பத்திரப்பதிவு துறை செக்ஷன் 28 ஐ எப்படி எல்லாம் துஷ்பிரோயகம் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ததில் கண்டுபிடித்த ஒன்று இது. இதில் ஈடுபட்ட இளையராஜா என்ற நபர் தான் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மகன் நைனார் பாலாஜியுடன் சேர்ந்து சென்னை 1 ஏக்கர் நிலத்தை ராதாபுரத்தில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்தார். அறப்போர் புகாருக்கு பிறகு அந்த பதிவும் 2023 இல் ரத்து செய்யப்பட்டது. அதிலும் FIR பதிவு செய்யப்பட வேண்டும். இதை ஆராய்ச்சி செய்த பொழுது தான் இளையராஜா ஏற்கனவே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நிலத்தில் இதே போன்று ஒரு வேலையை செய்துள்ளார் என்று கண்டுபிடித்தோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் !
62
1,141
33
3,397
265,229
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
The OG Iconic Dance Step.🕺🔥 @actorvijay
Please fill the tl with Thalapathy Vijay's dance clips 😔
2
42
298
4,972
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.
222
1,044
69
2,717
121,585
Ippo patha namma side ellam crt ah tha predict panirukanga.
This quoted post is unavailable.
1
66
Diomande & Rodri deal rendum eh collapse ana eppadi irukum🤣🤣 Innum oru deal kuda conform agala something fishy 😏
1
118
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
விரைவில் சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது! 🏆📚 @CMOTamilnadu @TVKVijayHQ
8
132
1
568
7,778
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
Good Morning, AOT Nation ♥️🔥
4
7
29
738
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது குண்டாஸ் போடுகிறது மத்திய அரசு . இதுவரை 86 பேர் கைதாகியதாக தகவல். தமிழ்நாட்டில் ஒரு FIR கூட போடவில்லை. ரோட்டில் அமர்ந்த , Barricade-ல் தாவிய போராட்டக்காரர்களை மட்டுமே அப்புறப்படுத்தினார்கள். அதுக்கே ஐயோ அம்மானு நாடகம் வேற.
15
423
5
1,098
19,258
Insta la antha CTR Udhay pathi pesunatha vachi reel potu mass panitu irukanga😭😭😭
4
101
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
He’s truly at the peak of his life ❤️
22
1,148
10
9,262
236,948
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
Tamil Nadu government has set up a Revenue Augmentation Committee headed by Dr. Montek Singh Ahluwalia. The Committee will recommend measures for the sustainable augmentation of the State’s tax and non-tax revenues. The focus is on: Improving compliance Plugging leakages Rationalising rates, fees and exemptions Identifying new and under-tapped sources The goal is to strengthen the State’s fiscal self-reliance and create fiscal space for developmental commitments. Excellent initiative. Dr. Ahluwalia is one of the most effective economic advisors in the country.
26
101
4
720
48,924
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
The committee will identify new revenue sources, plug leakages, suggest policy and administrative reforms, and submit its recommendations within three months. It will also examine reforms in liquor taxation and regulatory policies to improve revenue mobilisation.
Govt of Tamil Nadu has formed a Revenue Augmentation Committee headed by Montek Singh Ahluwalia, renowned economist, former Deputy Chairman of the Planning Commission,Former member of advisory council to the prime minister.
2
56
178
5,243
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
இந்த ஆளு இருக்கிற League ல ஒருத்தன் கட்சி ஆரம்பிக்கணும்னு நினைக்கிறதே... சிங்கம் இருக்குற காட்டுல நரி ராஜாவாக ஆசைப்படுற மாதிரி 🥵🥶 teapawt.net/CjvFanatic/status/2081…
49
222
2,410
Rock🇪🇸🍉🇵🇸🇺🇦🇮🇷 retweeted
லாலா கடை சாந்தி, உன்னாலே ஆனேன் நான் பூந்தி பாடலில் “கால்நடை மருத்துவம்” இருக்கிறது..
வாடி வாடி வாடி கைபடாத சி டி எனும் பாடலில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இஞ்சினியரிங் உள்ளது
203
1,541
69
5,357
212,028