
Peace became prettier than attention. 🤍 நிலாவ நாளும் தேடும் வானம் நான்✨ No DM .#INTROVERT.
Joined February 2023
- Tweets125K
- Following576
- Followers11.3K
- Likes129K
Pinned Tweet
கொண்டாடும் விழிகளிலும்
கொண்டாடப்பூத்த
முகங்களிலும் தான்
இந்த பிரபஞ்சம் இன்னும் அழகாய் இருக்கிறது 💙
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
🪔 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔
இல்லம் முழுவதும் மகிழ்ச்சி நிறையட்டும்,
இதயம் முழுவதும் அன்பு மலரட்டும்,
வாழ்வில் ஒளியும் வளமும் என்றும் நிலைக்கட்டும்! ✨❤️
அனைவருக்கும் இனிய #தீபாவளி நல்வாழ்த்துகள்! 💥 #deepavali #பிரேம்நாத்
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
சொந்த வீட்ல first தீபாவளி....💥
One of the happiest moments of life. ❤️
#HappyDiwali friends 💥🍫🫶
#Ajithkumar ❤️
#DareDevil 💥
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
ஓம் சரவண பவ 🙏❤️
முருகன் அருளோடு X நண்பர்கள்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 🩷💐❤️😍
Happy Diwali 🪔
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
போன வருஷம் தீபாவளிக்கு அம்மா ஒரே அழுகை...
பிறந்த வீட்லயும் கூட்டம்...வந்த வீட்லயும் கூட்டு குடும்பம்...தீடீர்னு சொத்து சண்டை கேஸ்னு தனியா ஆகிட்டோம்...
இந்த வருஷம் தீபாவளி இல்ல... பெரியப்பா தவறிட்டார்...ஆனா குடுபத்த சேர்த்துட்டார்...
அம்மா ஹாப்பி☺️☺️☺️🥳🥳🥳
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
எல்லோருக்கும் மன மகிழ்ச்சி உடல் நலமும் எல்லா செல்வமும் பெற்று இன்புற்று வாழ்கவே இந்த நாள் போல் எல்லா நாளும் அமையட்டும் 🥳🤸
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Replying to @itz_thilo
@itz_thilo May your days glow with happiness, your heart shine with love, and your life sparkle with countless little joys. Have a beautiful, bright and blissful Deepavali! 🪔💗🌸"
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Happy Diwali ♥️🪔 To All My 'X' Mate's😍
Wishing you a safe, joyful, and eco-friendly Diwali!🎆🎇✨
#HappyDiwali2026 #Diwali #Diwali2026

























