ஹரியானால 3 வது படிக்கிற பையன் KG படிக்கிற பொண்ண கண்டபடி அடிச்சு கல்லை தூக்கி போட்டு தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கா அந்த பொண்ணு.
அனந்த்பூர்ல 21 வயசு பையன் வகுப்பறையில் புகுந்து 10 வது படிக்கிற பொண்ண மரம் அறுக்கும் மினிஷனால அறுத்து கொன்னுருக்கான் .
வருகிற தலைமுறை சைக்காகள் நிறைந்ததா மாறிட்டு வருது.
3 வது படிக்கிற பையன் தாக்குற வீடியோ தான் நெஞ்சை உடைக்குது..
உலகம் அழிவை நோக்கி...





















