Jeevanandham K BJP (@jeevanadhamk_10) header
Jeevanandham K BJP (@jeevanadhamk_10) profile picture

|| Politician 💚🧡 || PRESIDENT DISTRICT YOUTH WING || Ranipet district || Bharatiya Janata Yuva Morcha || Jai shree ram 🕉️🚩

Joined August 2025
Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)Photo by Jeevanandham K BJP (@jeevanadhamk_10)
Jeevanandham K BJP retweeted
Ranipet ,Tamil Nadu: Tamil Maanila Congress candidate Karthikeyan says, "...I would address the long-pending issues at the Walajah Road Junction by repairing the flyover and taking measures to ease the daily traffic congestion faced by commuters..."
1
3
342
Something special about you suryah. Velachery wasn't there after all your hardwork. You would have got dejected. But keeping that aside and continuing your social service as if nothing happened. BJP TN is blessed to have you as a karyakarta and a person who connects to people.
Immense joy in serving Annadanam to thousands of devotees on behalf of @NaMo4TN during the famous #Mylapore Kapaleeshwarar Chariot Festival. Providing food for the devotees of Lord Shiva is a profound blessing and the highest form of service. Om Nama Shivaya. #மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்மன் உடனுறை கபாலீஸ்வரர் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு, நமது நமோ பவுண்டேசன் சார்பாகப் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் பேரானந்தம். ஈசனைத் தரிசிக்க வந்த அடியார்களுக்கு உணவளிப்பது அந்த இறைவனுக்கே செய்யும் மாபெரும் தொண்டாகும். ஓம் நமசிவாய.
2
15
40
1,218
Jeevanandham K BJP retweeted
To position shifters & boot lickers like @SavukkuOfficial @sansbarrier @Gayatri_Raguram To make fake allegations against @annamalai_k anna, is like lowering the quality & character of your own skin/birth. When you question or make baseless allegations against our BJP leaders, we will respond strongly. Targeting an individual based on unverified or sensational news only reflects immaturity. தமிழகத்தின் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் @annamalai_k அவர்களின் துணிவு, நேர்மை, அனுபவம், கடின உழைப்பு, அறிவு – எல்லாமே தெரியும். அவரை உங்களைப் போல ஆண்டி பிழைக்கும் யாரும் சான்றளிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆகையால், தேவையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான விமர்சனங்களை நிறுத்துங்கள். #OurBJPLeaders #StayOnYourLimits
13
132
2
435
9,887
Jeevanandham K BJP retweeted
விவாத மேடையில் நான் முன்வைத்த தரவுகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்த @Senthilvel79, பாதியிலேயே வெளியேறி அதன் பின்னர் செய்தது அப்பட்டமான ரவுடிசம்! என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத கோபத்தில், வெளியே சென்று அமைச்சர் @PKSekarbabu-வைத் தொடர்புகொண்டு, திமுக குண்டர் படையை வரவழைத்துத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது இவரே. மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திட்டமிட்டு 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டித்து, அந்த இருட்டில் காவல்துறையின் முழு உடந்தையுடன் என் மீதும், என் தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த வழிவகை செய்துள்ளார். விவாத அறையில் பத்திரிகையாளர் வேடம், வெளியே வந்தால் திமுகவின் கூலிப்படைத் தலைவன்! பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, மாற்றுக் கருத்துடையவர்களை வன்முறையால் ஒடுக்க நினைக்கும் இவரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்! #DMKFails
340
1,709
61
4,228
149,969
Jeevanandham K BJP retweeted
Strongly condemn the attack by DMK goons on @BJYMinTN President @sgsuryah and 20+ Youth Wing karyakartas today. This shocking incident exposes the complete breakdown of law and order in the state. The DMK’s politics of intimidation poses a serious threat to democracy in Tamil Nadu. @BJYM will not be intimidated. Such violence only strengthens our resolve to fight for truth, justice and democracy.
Unable to counter arguments with arguments, the #DMK has resorted to violence during a television debate. I strongly condemn this murderous assault unleashed by DMK's goons on me and my Youth Wing brothers who stepped in to protect me. This marks the absolute nadir of law and order. The attempted attack took place at a private television channel’s office in Egmore, immediately after the debate, right in the presence of MP Thiru.@ThangaTamilselv and the police. It is shocking that the goons openly told the police, 'We are cutting the power for 10 minutes, you leave, we will take care of it,' before launching the attack. Exactly as threatened, the power was disconnected for 10 minutes, and this violence was orchestrated according to plan. This attack, executed with the complete complicity of the police, is a war waged against Freedom of Expression. DMK’s trend of practicing politics by unleashing goons is a threat to democracy. This incompetent government must answer for the blood shed by our injured Youth Wing members. #DMKFails
55
906
7
2,427
33,139
ஸ்கேன் செய்து வீடியோவை பாருங்கள்! மேயரின் சாயம் வெளுக்கும். களத்தில் பாஜக இளைஞரணி தலைவர் Dr.SG.சூர்யா! ✊🇮🇳 #Velachery #வேளச்சேரி
1
14
Jeevanandham K BJP retweeted
சர்வ சாதாரணமாகப் புழங்கும் கஞ்சா! வேடிக்கை பார்க்கும் முதல்வர் திரு.@mkstalin ! தமிழகத்தையே உலுக்கிய திருத்தணி ரயில் நிலைய தாக்குதல் சம்பவம். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் Instagram கணக்கில் இருந்தே எடுக்கப்பட்ட இந்த வீடியோ கஞ்சா போதை எப்படி நம் இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதற்கு நேரடி சாட்சி. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து அஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெற்றோர்களின் கண்ணீரும், சாபமும் உங்களை சும்மா விடாது திரு.ஸ்டாலின் அவர்களே! #DMKFails
24
344
10
615
10,351
நீதித் துறையை மிரட்டும் திமுக. 😡 திருப்பரங்குன்றத்தில் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் அவர்களுக்கு எதிராக, பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர முயற்சிக்கும் INDI கூட்டணி. தாங்கள்(DMK) எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை அல்லது தங்களுக்கு சாதகமாக இல்லாத தீர்ப்பு வந்தால், நீதிபதியை மிரட்டுவதா? 😳😱 #DMKFailsTN #ISupportJusticeGRSwaminathan
13
Must Read: The DMK ecosystem is attempting to threaten and intimidate the judicial system. The judiciary cannot be bent nor can it be taken for granted. Whenever a court order favours the DMK, they claim that “justice has been served.” But if a verdict goes against them, they immediately attack, blame, and accuse the judiciary. DMK’s double standards stand completely exposed. ✅ When the BJP government was questioned by the Supreme Court or High Courts on several issues—such as GST, Demonetisation, Aadhar, Article 370 Abrogation, Electoral Bonds Scheme, etc.—the BJP never disrespected, threatened, or accused the judges. Even in the Sabarimala case, where the judgment went against Hindu sentiments, neither Hindus nor the BJP government criticised the judges or the courts. But the DMK’s continuous threats, intimidation, and harassment towards courts and judges cannot be tolerated anymore. #DMKAgainstJudiciary #ISupportJusticeSwaminathan
1
20
Jeevanandham K BJP retweeted
Democracy murdered in #Thirupparankundram! Lathi-charge on devotees who demanded to uphold Court orders? The #DMK Govt must answer for the blood spilled at Lord Murugan’s abode. @BJYMinTN will hit the streets to fight this injustice! Dharma will win. திருப்பரங்குன்றத்தில் ஜனநாயகப் படுகொலை. நீதிமன்ற ஆணையை மீறியதை எதிர்த்த பக்தர்கள் மீது தடியடியா? முருகப்பெருமான் சன்னதியில் சிந்திய ரத்தத்திற்கு தி.மு.க அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த அநீதியை எதிர்த்து பா.ஜ.க இளைஞரணி வீதியில் இறங்கிப் போராடும்! தர்மம் வெல்லும் #Thiruparankundram #DMKFails
281
2,280
94
6,518
129,180
கோவை NDA ஆதரவு அதிகம் என்பதால் நகரத்துக்கான முக்கிய திட்டங்கள் தாமதம், அனுமதி நிறுத்தம், கவனக்குறைவு… இது மக்கள் மீது பழி வாங்குற அரசியல். கோவை வளர்ச்சி அரசியல் செய்யும் முதல்வர் அவர்களுக்கு கோவையில் என்ன வேலை.? #GoBackStalin
5
இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் தென் இந்திய இயற்கை விவசாய மாநாட்டில், PM-KISAN திட்டத்தின் 21வது தவணையாக ₹18,000 கோடியை நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு வழங்க உள்ளார் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள். #VanakkamModi #PMKisan 🪷💚🧡🙏🚩
1
10
பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச எரிவாயு இணைப்புகளை வழங்க நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது மிகுந்த வரவேற்பிற்குரியது. இந்த புதிய இலவச எரிவாயு இணைப்புகளின் மூலம் மேலும் பல லட்ச மகளிரின் உடல்நலம் காக்கப்பட்டு அவர்களின் நேரமும் மிச்சப்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வும் முன்னேறும் என்று நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இத்தகைய ஒரு சிறந்த தீபாவளிப் பரிசை தேச மக்களுக்கு நல்கியுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் தாயக பணியில் க. ஜீவானந்தம் 🪷💚🧡🙏🚩
1
12
என் மீது நம்பிக்கை வைத்து என்னை மாவட்ட இளைஞர் அணி தலைவராக பதவி நியமனம் செய்ய ஒப்புதல் அளித்த மாநில தலைவர் திரு. @NainarBJP ஜி MLA அவர்களுக்கும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு. @KesavaVinayakan ஜி அவர்களுக்கும், மாநில பொதுச் செயலாளர் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளர் அக்கா திருமதி. கார்த்தியாழினி Ex mayor அவர்களுக்கும், எங்களை வழி நடத்த உள்ள மாநில இளைஞர் அணி தலைவர் @sgsuryah அண்ணன் அவர்களுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட பார்வையாளர் அண்ணன் வெங்கடேசன் ஜி அவர்களுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் திரு. நெமிலி P. ஆனந்தன் ஜி அவர்களுக்கும் மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். முக்கியமாக எனக்கு அரசியல் ஆசனாக என் நினைவுகளில் கலந்து இருக்கும் முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் தெய்வத்திரு பா. முத்துரசு BE., LLB., அவர்களின் நினைவோடு களம் காண்போம். என்றும் தாயாக பணியில் க. ஜிவானந்தம் 🪷💚🧡🙏🚩
1
33
இன்று ராணிப்பேட்டை மாவட்டம் இளைஞரணி சார்பாக மரியாதைக்குரிய பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா அண்ணன் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்த மகிழ்ச்சியான தருணம். ~ என்றும் தேசப்பணியில்...🙏💚🧡🚩
1
2
8
94