
46 | Founder & CEO | Ex @BoschGlobal 23+ Years of Experience, International work Experience in Germany, France, Belgium and Japan. Mentor of 4000+ Placements.
Coimbatore
Joined August 2017
- Tweets2.6K
- Following7.5K
- Followers6.4K
- Likes20.9K
ஒரு 10 to 15 வருஷத்துக்கு மேல எந்த எந்த ஒரு துறையிலும் அனுபவமும் கொண்டவங்க (Domain Experts) Python கத்துக்கோங்க.
Domain knowledge + Python = Agentic AI.
(In Simple Terms)
உங்களோட அந்த துறை அனுபவத்தை தான் அவங்க Agentic AI மாத்திக்கிட்டு இருக்காங்க, இல்லனா மாத்த போறாங்க.
நாம சாதாரணமா use பண்ற Generative AI Toolsகளாலே(ChatGPT, Claude, Gemini..etc) உங்க வேலையை சீக்கிரமாவும் வேகமாவும் முடிக்க முடியும்ங்கிறப்போ அடுத்து வந்துகிட்டு இருக்கிற Agentic AI இதைவிடவும் அந்த வேலையை ரொம்ப வேகமாவும் 100% Accuracyயோடையும் பண்ணும்.
அதனால நீங்க எந்த துறையில வேலை பார்த்தாலும் அந்த துறை அனுபவத்தோட Pythonயும் கத்துக்கிட்டீங்கன்னா Agentic AIல நீங்க அதை use பண்ணி உங்க வேலையும் வேகமா பார்க்கலாம், உங்களுக்கான வேலை வாய்ப்புகளை நீங்க அதிகரிச்சுக்கலாம்.
Medicine, Law, Accounting, Any Engineering, Marketing, Chemical.....etc anything
Any Field Learn Python
(it takes just 12 to 15 Days)
Opus 5.5 is Unbelievable - Claude Max (5x) Plan - 17.5 million tokens
2019 ல ஒரு 18 மணி நேரம் எடுத்துக்க கூடிய வேலையை
(Stacker Motion Analysis பண்ணி இருந்தோம்)
இன்னைக்கு வெறும் 40 நிமிஷத்துல இந்த Analysis முடிச்சு வீடியோ வரைக்கும் கிடைச்சிருக்கு.
Winter is coming for Mechanical Motion Analysis Simulation Engineers
Input ஆ கொடுத்தது இது.
STEP Model
PDF
Work Flow (We have written)
Design Engineer Vacancy - Mechanical
Software: Creo
No Of Vacancies : 4 Members
Designation : Design Engineer
Domain: Hydraulics or Structural
Experience : 2+ Years
Location: Coimbatore
Share Your Resumes to
[email protected] / [email protected]
𝐈 𝐍 𝐓 𝐄 𝐑 𝐍 𝐒 𝐇 𝐈 𝐏 - Opportunities for
First year to Final Year Students
1 Week to 6 Months
இப்ப காலேஜ்ல படிச்சிட்டு இருக்கிறவங்களுக்கும்.
காலேஜ் முடிச்சு வேலை தேடிட்டு இருக்கிறவங்களுக்கும்.
நீங்கள் எந்த டிகிரி படித்திருந்தாலும், குறைந்தபட்சம் AI-ஐப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
இனிமேல் எந்த field-க்கு வேலைக்கு போனாலும், AI use பண்ணத் தெரியுமான்னு கேப்பாங்க. அதை வச்சு உங்க வேலையை productive-ஆ செய்ய முடியுமான்னு பாத்துக்கோங்க.
𝐅𝐨𝐫 𝐀𝐧𝐲 𝐃𝐞𝐠𝐫𝐞𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭
💼 Internships with Practical Exposure
🏭 Industry-Level In-Plant Training
💯 100% Job-Assured Courses
💻 Hands-On Coding Courses
🚀 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞-𝐑𝐞𝐚𝐝𝐲 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬
𝟏. 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭
(𝐴𝐼,𝐷𝑆,𝑀𝐿,𝐹𝑢𝑙𝑙 𝑆𝑡𝑎𝑐𝑘 𝑊𝑒𝑏)
𝟐. 𝐈𝐨𝐓/𝐄𝐦𝐛𝐞𝐝𝐝𝐞𝐝 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬
(𝑆𝑒𝑛𝑠𝑜𝑟𝑠, 𝐴𝑟𝑑𝑢𝑖𝑛𝑜, 𝑆𝑇𝑀32 & 𝐶𝑜𝑑𝑖𝑛𝑔)
𝟑. 𝐌𝐞𝐜𝐡𝐚𝐧𝐢𝐜𝐚𝐥 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
(𝐶𝐴𝐷-𝑏𝑎𝑠𝑒𝑑 𝑝𝑟𝑜𝑑𝑢𝑐𝑡 𝑑𝑒𝑠𝑖𝑔𝑛)
𝟒. 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞𝐬
(𝑃𝑦𝑡ℎ𝑜𝑛, 𝐶, 𝐶++, 𝐽𝑎𝑣𝑎)
𝟓. 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠
(𝐷𝑆𝐴 𝐴𝑝𝑡𝑖𝑡𝑢𝑑𝑒 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑣𝑖𝑒𝑤𝑠)
𝟔. 𝐑𝐨𝐛𝐨𝐭𝐢𝐜𝐬 & 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐝𝐬
(𝑆𝑇𝐸𝑀 & 𝐿𝑜𝑔𝑖𝑐 𝐵𝑢𝑖𝑙𝑑𝑖𝑛𝑔, 𝐸𝑙𝑒𝑐𝑡𝑟𝑜𝑛𝑖𝑐𝑠)
AI Cost >>>>>>> Indian Labour Cost
இத்தனை நாள் AIனால என்னென்னலாம் பலன் கிடைக்கும்னு சொல்லிட்டு இருந்தவங்க எல்லாரும். இனிமே AIனால என்னென்ன பாதிப்புகள் வரும், அதோட Limitations என்னன்னு பேச ஆரம்பிப்பாங்க.
நிஜமான பெரிய வேலைகளுக்கு AI use பண்ணவங்க எல்லாரும் இதை சொல்ல ஆரம்பிப்பாங்க.
AI-னால ஒரு காலத்திலும் இந்தியாவில இருக்கிற சம்பளத்தோட Matchசே பண்ண முடியாது.
At Anytime
AI Cost >>>>>>> Indian Labour Cost
எப்படி எல்லா Telecom operators பண்ணாங்களோ அதே மாதிரி,
(முதலில் free/cheap access கொடுத்து அடிமையாக்கி, பிறகு paid tiers-க்கு தள்ளுன மாதிரி)
நம்மள AI tools பயன்படுத்தறதுக்கு அடிமையாக்கிட்டு,
சீக்கிரமே நீங்க coding க்காக பயன்படுத்தும் எல்லா Popular AI tools-ம்,
Code எழுதணும்னா Add-On மாறி ஒரு சப்ஸ்கிரிப்ஷன் வாங்கி ஆகணுங்கிற நிலைமைல கொண்டு வந்து நிறுத்திடுவாங்க.
Free-Tier-ல code உங்களால் கோட் எழுத முடியாது.
Code பண்ணனும்னா ஒரு subscription,
Image create பண்ணணுமா? இன்னொரு subscription,
Video create பண்ணணுமா? அதுக்கு இன்னொரு subscription,
Excel sheet analysis பண்ணனுமா? அதுக்கு ஒரு subscription,
Medical advice கேக்கணுமா? அதுக்கு ஒரு subscription,
இப்படி list போயிட்டே இருக்கும்.
இதில் முதல்ல பண்ணப்போறது Claude அதான் இருப்பான்.
இதுல ரொம்ப பாதிக்கப்படப்போறது Vibe Coders தான்.
மொபைல் இல்லாம எப்படி இப்ப இருக்க முடியாதோ? அதே போல, ஏதாவது ஒரு AI tools இல்லாமல், உங்களால் வாழ முடியாது. நம்மள அந்த இடத்துக்கு கொண்டுட்டு போயிட்டு இருக்காங்க.
அதனால, எப்படியாவது coding கத்துக்க பாருங்க.
Tools மாறினாலும் அல்லது pricing மாறினாலும் survive செய்ய முடியும்.
எல்லோரும் Coding கத்துக்கோங்க.
Vibe Coding மூலமா, Web App, Mobile App or Any Software நீங்க பண்ணிட்டு இருந்தீங்கன்னா.
இந்த Prompt கொடுத்து பாருங்க.
"implement Data Structures and Algorithms (DSA) in this Application?: provide a Detailed Summary, Impacts, and a Separate Implementation Plan."
(இதோட ஸ்கிரீன்ஷாட் ஷேர் பண்ண முடிஞ்சவங்க ஷேர் பண்ணுங்க.)
Vibe Coding பண்றதோட Limitations உங்களுக்கு புரியும்.
ஏன் ஏதோ ஒரு Programming Language(like Python) கண்டிப்பா கத்துக்கிட்டு நீங்க Vibe Coding பண்ணனும் அப்படிங்கறது உங்களுக்கு தெரியும்.
English Trainer to Software Engineer 💻
11 வருஷம் Career Breakக்கு அப்புறம் அவங்களோட Computer Science Core Domainல வேலைக்கு போயிருக்காங்க.
(UG முடிச்சது 2012-ல, PG முடிச்சது 2015-ல, வேலைக்கு போனது 2026-ல.)
Women show a clear biological survival advantage under extreme hardship, while measured psychological resilience often favors men.
எங்க இன்ஸ்டிடியூட்ல 2023 ஏப்ரல்ல ஜாயின் பண்ணாங்க, வேலைக்கு போனது அக்டோபர் 2026-ல.
இந்த மூணு மாச கோர்ஸ் முடிக்கவே அவங்களுக்கு மூணு வருஷம் தேவைப்பட்டது.
ஆனா இந்த மூணு வருஷம் பிரேக்ல ஒரே ஒரு இடத்துல கூட அவங்க வேலைக்கு போகணும்ங்கிற அந்த ஆசையை மட்டும் விட்டுக்கொடுக்கவே இல்ல.
2023 ஏப்ரல்ல ஜாயின் பண்ணாங்க, 2023 டிசம்பர்ல கோர்ஸ் முடிச்சாங்க. தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு ஒரு ஆறு மாசம் தாத்தாவோட ஹாஸ்பிடல் போகணும்னு சொல்லிட்டு வேலைக்கு போக முடியல.
அப்புறம் ஒரு ரெண்டு மாசம் வந்து படிச்சாங்க அதுக்குள்ள வந்து வீட்ல வந்து கல்யாணம் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க திருப்பி ஒரு எட்டு மாசம் பிரேக்
கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் திருப்பி ஒரு ஒரு மாசம் கிட்ட வந்தாங்க. அப்புறம் திருப்பியும் ஒரு மூணு மாசம் கிட்ட பிரேக்
அதுக்கப்புறம் Husbandஓட வீட்ட கன்வின்ஸ் பண்ணி திருப்பி படிக்க வந்தாங்க. அதுக்கப்புறம் குழந்தைக்காக ஒரு வருஷம் பிரேக்.
குழந்தை பிறந்து நாலு மாசம் ஆகுது. திருப்பியும் படிக்க வந்தாங்க. படிச்சு முடிச்சு இப்போ வேலைக்கே போயிட்டாங்க.
கம்பெனியோட MD நான் அவங்க Resume Share பண்ணும்போது சொன்னது. அவங்களுக்கு பத்து வருஷத்துக்கு மேல career break இருக்கு சார் அப்படின்னு நான் சொல்லும்போது கம்பெனியுடைய MD சொன்னது Fresherவிட career break உள்ளவங்க ஒழுங்கா வேலை பாக்குறாங்க, sincere-ஆ இருக்காங்க, அதனால எனக்கு ஓகே தான் சார் அப்படின்னு சொன்னாரு.
UG(2012) - Sri Eshwar College of Engineering, Coimbatore
PG(2015) - Coimbatore Institute of Technology (CIT)
Why a React developer should know Python?
Most people treat them as separate stacks. They’re not. Python can generate the React.
1. Define rules (logo, links, colors)
2. Python + Jinja2 generates Navbar.jsx + .css
3. Playwright tests it
Change a rule, regenerate the files.
No copy-paste. No drift between design and code.
Python generates. React runs.
Don’t jump to AI everywhere.
MSMEs need digitization first, AI second.
More than 60% of MSMEs still do most of their work manually, even in the AI era. Core workflows remain only partly digitized. Partial or mostly manual work is still the norm for a 5–50 person firm.
They do not lack software. They lack simple software that solves their actual problems.
எந்த Technology-ஓட வளர்ச்சி Personal Computer-ஐ
Affortable-ஆ ஆக்கிச்சோ,
அதே Technology-ஓட வளர்ச்சி இன்னைக்கு Personal Computer-ஐ un-affortable-ஆ மாத்திட்டு இருக்கு.
கம்ப்யூட்டரை மீண்டும் எல்லாராலும் வாங்க முடியாத அளவுக்கு விலையை உயர்த்திட்டு இருக்கு.
தினமும் யாரெல்லாம் Excel வச்சு ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்களோ, அவங்க எல்லாரும் Python படிங்க.
2012-ல என்கிட்ட படிச்ச ஒருத்தர் Python ஆரம்பிச்சு ஒரு 15 நாட்களுக்குள்ள அவர் தினமும் Use பண்ணிட்டு இருக்க Excel-ல ஆட்டோமேஷன்பண்ணி இருக்காரு.
அதேபோல ANSA-ங்கிற CAE சாஃப்ட்வேர்லயும் Python மூலமா ஸ்கிரிப்ட் எழுதி தன்னோட டாஸ்க்குகளை பண்ண ஆரம்பிச்சிட்டாரு.
Mechanical Designல மேனேஜரா Renault Nissanல ஒர்க் பண்ணிட்டு இருக்காரு. அவரை நான் தான் compel பண்ணி Python படிக்க சொன்னேன்.
இதுக்கு மேல நான் அதை படிச்சு என்ன சார் பண்ண போறேன் அப்படின்றது தான் அவரோட முதல் தயக்கமா இருந்துச்சு. நான் இப்ப தினமும் பயங்கர சந்தோஷமா நான் இத பண்ணிட்டேன், அத பண்ணிட்டேன்னு டெய்லி ஒரு அப்டேட் கொடுத்துட்டு இருக்காரு.
தினமும் யாரெல்லாம் Excel வச்சு ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்களோ, அவங்க எல்லாரும் Python படிங்க.
AI-யோட Potential-ல எவ்வளவு Use பண்ண முடியுமோ அவ்வளவு Use பண்ணி உங்களோட வேலை நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் குறைச்சுக்கோங்க.
நான் தினமும் Excel use பண்ணிக்கிட்டு இருக்கேன். Python மூலமா அந்த வேலையை நான் எப்படி ஈஸியா செய்யறது?
இது சம்பந்தமா உங்ககிட்ட இருக்க Problem-அ சொல்லுங்க. நான் எனக்கு தெரிஞ்ச தீர்வுகளை சொல்றேன்.
Thank you so much Sir🙏🙏
Customer நேர்ல வந்து ஸ்வீட்ஸ் வாங்கி கொடுத்துட்டு, அதோட கிஃப்ட்டும் (Money)கொடுத்துட்டு, அதுக்கப்புறம் மூணு ப்ராஜெக்ட்ஸும் கொடுத்துட்டு போயிருக்காங்க.
உங்கள மாதிரி ஒரு கஸ்டமர் கிடைச்சா எந்த ஒரு பிசினஸ் பண்றதும் ஈஸி தான்.
அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நாலு Pageக்கு கையால எழுத வேண்டிய Invoice ஒரே Pageல PDF வந்திருக்கு.
நிறைய விக்கிற பொருளுக்கும் அதோட இன்வெண்டரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாம இருக்கிறதையும் அவங்க கண்டுபிடிச்சதா சொன்னாங்க.
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்தாலும், அதை எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்குற இந்த Gap-ஐ ஃபில் பண்ற சாஃப்ட்வேர்களுக்கு எப்போதும் தேவை இருந்துகிட்டே தான் இருக்கும்.
கீழ உள்ள அந்த ட்வீட்ட பாத்துட்டு நம்ம Twitter ல இருக்கிறவங்க
கையில எழுதுற பில்லை, ஒரு PDF பில்லா மாத்தித் தாங்கன்னு சொல்லித் தான் இந்த ப்ராஜெக்ட்டையே ஸ்டார்ட் பண்ணாங்க!
ஒரே ஒரு சின்ன PDF இன்வாய்ஸ்ல ஆரம்பிச்ச இந்த சாஃப்ட்வேர் இன்னைக்கு 35+ பக்கங்களோட Forms, Tables, Charts, KPIs-னு பெரிய Enterprise CRM + Data Analytics சாஃப்ட்வேரா மாறி இருக்கு.
CRM (Customer Relationship Management) + Live Data Analytics
ஒரு பக்கம் AI வந்து எல்லா வேலையையும் செஞ்சுடும்னு சொன்னாலும், இன்னொரு பக்கம் அடிப்படை சாஃப்ட்வேரே போய் சேராத பெரிய தேவை இருக்கு
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்தாலும், அதை எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்குற இந்த Gap-ஐ ஃபில் பண்ற சாஃப்ட்வேர்களுக்கு எப்போதும் தேவை இருந்துகிட்டே தான் இருக்கும்.
இன்றைக்கும் லட்சக்கணக்கான சிறு வணிகங்கள், கடைகள், லோக்கல் ஏஜென்சிகள்ல
கையில நோட்டு-பேனா வச்சு தான் எழுதிட்டு இருக்காங்க.
இந்த 60% மக்களுக்கு பெரிய AI, Machine Learning எல்லாம் தேவையில்லை. அவங்க கடையில உள்ள
Inventory,
Daily Sales tracking,
அப்புறம் ஒரு சிம்பிள் Analytics dashboard கொண்ட எளிய சாஃப்ட்வேர் இருந்தாலே போதும்.
இந்த சாஃப்ட்வேர ஒரு வாரம் யூஸ் பண்ணதுக்கு அப்புறம்
Top-Selling product:
அவங்க இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்ததை விட வேற ஒரு ப்ராடக்ட் தான் நிறைய விக்குதுங்கிறது அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.
Inventory:
அந்த கஸ்டமருக்கு அவங்க வச்சிருக்க ஸ்டாக் ஓட வேல்யூ அவங்க நினைச்சதை விட ரெண்டரை மடங்கு அதிகமா இருக்கிறதையும் கண்டுபிடிச்சிருக்காங்க.
அதனால AI-ய நினைச்சு பயப்படுறத விட, AI-ய யூஸ் பண்ணி இன்னும் நிறைய ப்ராடக்ட்ட நீங்க செய்ய ஆரம்பிக்கலாம்.
இந்த வாரம் ஒரு புது Software Product launch பண்ணிருக்கேன்.
இதைச் செய்யறதுக்கு ஒரு மாதம் ஆச்சு
இந்த software க்கு
🎯 இன்டர்நெட் தேவையில்லை.
🎯 Database கிடையாது.
🎯 Cloud கிடையாது.
🎯 Subscriptionஉம் தேவையில்லை. (SaaS)
🎯எந்த "software installation" ம் தேவையில்லை.
🎯Software-ஐ Pen drive-ல் வைத்து கூட பயன்படுத்தலாம்.
நீங்கள் வைத்திருக்க Excel தான் எல்லாமே.
உங்ககிட்ட already இருக்கிற Excel sheet தான் உங்க database. அதிலிருந்தே data வை எடுத்துக்கும்,
திருப்பி அதிலேயே update பண்ணிடும், நடுவுல எந்த software லயும் உங்க data store ஆகாது.
முக்கியமா இது Small and Medium scale company க்கு ரொம்ப useful ஆ இருக்கும்.
ஏன்னா, அவங்க தான் இன்னமும் software-க்கு போகாம, எல்லா data-வையும் இன்னும் Excel-ல வச்சு use பண்ணிட்டு இருக்காங்க.
யாரெல்லாம் day to day life ல Excel use பண்றீங்களோ, அவங்க எல்லாருக்கும் இந்த software உதவியா இருக்கும்.
Python கத்துக்கங்க உங்களுக்குத் தேவையான எந்த softwareஉம் நீங்களே சொந்தமாகச் செஞ்சுக்கலாம்.
இந்தப் பையன் நல்ல நேரம் எல்லாம் பார்த்து நேத்து company-ல் Mechanical design engineer- ஆ join பண்ணிட்டார்.
One of the Leading 3D printing Company.
ரெண்டு வருஷம் carrier gap-க்கு அப்புறம் வேலை கிடைத்தாலும். இந்த இடத்துல பையனை விட, companyக்கு தான் பெரிய லாபம். இந்தக் காலத்துலயும், இந்த மாதிரி பையன் கிடைக்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம்.
2 Years of Career gap into Mechanical Design Engineer
2024 Batch (B.E-Mechanical) Student got Job
#மணப்பாறை Student from
#திண்டுக்கல் PSNA College of Engineering and Technology
வேற ஃபீல்டுல வேலை பார்த்துகிட்டு நீங்க டிசைன் இன்ஜினியரா மாறனும்னு நினைத்தாலோ,
லாங் கேரியர் கேப் இருக்கு திருப்பி ரி-ஸ்டார்ட் பண்ணனும்னு நினைத்தாலோ,
Demand Vs Supply ரொம்ப கம்மியா இருக்கு அதனால திரும்பவும் Design Filedல Entry ஆவதற்கு இது ரொம்ப சரியான நேரம்.
Any Career Guidance on the above Mechanical Design. you can ask me will give guidance on this.
மதியம் ரெண்டு மணிக்கு Interview-ல Rejected.
அதே company-ல, இரவு ஒன்பது மணிக்கு Selected.
Interview முடிச்சு வீட்டுக்கு போனதுக்கு அப்புறமும், அந்த Model-ல என்ன தப்பு நடந்துச்சுன்னு யோசிச்சு, இரவு 7.45 மணி போல அந்த Model-ல complete பண்ணிட்டார்.
அதுக்கப்புறம், அந்த screenshot-ஐ company-ஐ ஓட MD-க்கு நான் share பண்ணியிருந்தேன்.
அத பாத்துட்டு, அந்தப் பையனோட effort க்காகவே, அவர் வேலை தரேன்னு சொல்லிட்டாரு.
2024-ல Degree முடிச்சு, ரெண்டு வருஷம் career gap உள்ள ஒரு பையன், தனக்கு கிடைச்ச வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கிட்டார்.
மணப்பாறை Student from
திண்டுக்கல் PSNA College of Engineering and Technology
2024 Batch (B.E - Mechanical Engineering.) Student got Job as Design Engineer.
Interview-ல ஒழுங்கா Performபண்ண முடியலைன்னு சொல்லிட்டு சோர்ந்து போய் உட்கார்ந்திடாமல், அந்த Interview-ல என்னென்ன தப்பு பண்ணி இருந்தீங்களோ, அதை உடனே சரி செய்ய முயற்சி பண்ணுங்கள். ஏன்னா வாய்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.
உங்களுக்கு தெரிஞ்ச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சவங்க இருந்தா Design படிக்க சொல்லுங்க நிறைய Demand இருக்கு
Career Break இருந்தாலும் பரவாயில்லை தாராளமா நீங்க இப்பவும் Design படிச்சு வேலைக்கு போகலாம்.
#CAD
#Design
#Mechanical
#jiametric
#coimbatore
#Manapparai
#Dindigul
#MechanicalDesign
இவ்வளவு AI Tools வந்ததுக்குப் பிறகும், இன்னும் Front-End Developer வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்களா?
ஆமாம். நிறைய இடங்களில் இன்னும் ஆட்கள் எடுக்கிறார்கள்!
Coding-ம் தெரிஞ்சு, AI-யும் சரியா பயன்படுத்தத் தெரிஞ்ச ஒரு Developer-க்கு எப்போதுமே வேலை கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்காங்க.
Fresher 2026 Batch (B.Tech - IT) Student got Job as Front-End Developer 🎉
#சேலம் Student from
#சேலம் The Kavery Engineering College
He got Job as a Front-End Developer
(HTML, CSS, JS, WordPress,)
🎉 வாழ்த்துக்கள் திவாகர்! 🎊👏🌟💐
2026 Batchல Degree முடித்தவர்கள்
ரொம்ப பிரேக் எடுத்துக்காம உங்களுக்குப் வேலைக்குப் போக முயற்சி பண்ணுங்க.
எந்த காலத்திலும் கம்பெனியில் வேலை இருக்கு.
நமக்கு தெரிஞ்சா, வேலை தர ரெடியா இருக்காங்க.
🚀நீங்க எந்த டிகிரி படிச்சிருந்தாலும் சாப்ட்வேர் என்ஜினியர் ஆகலாம்!!!🧑💻
ஏன்னா, ஒரு நிறுவனத்துக்கு ஒரு Website மட்டும் செய்ய வேண்டிய வேலை இருக்காது.
ஒரே நேரத்தில் 5, 10, 20 Websites,
Landing Pages, Admin Panels, E-Commerce Websites,
Existing Websites-ல Changes, Maintenance, Bug Fixing,
Mobile Responsive Design, Client Requirements, Testingன்னு
நிறைய வேலைகள் இருக்கும்.
இவ்வளவு வேலை இருக்கும்போது,
“AI இருக்கே, ஒரே ஒரு Engineer போதும்”
என்று சொல்லி எல்லா வேலையையும் ஒருத்தராலேயே செய்ய வைக்க முடியாது.
AI ஒரு Tool.
அதனால்தான் AI வந்தாலும்
Front-End Developer வேலை முழுமையாக மறைந்து போய்விடவில்லை.
AI-யை மட்டும் நம்பி இருக்காமல்,
Coding-ஐயும் கற்றுக்கொண்டு, AI-யையும் ஒரு Tool-ஆக பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
Most startup founders are strong at ideas and at building a successful product. They fail miserably at selling it and getting paid. They cannot succeed at networking, marketing, convincing the customer, collecting money, and after-sales service.
If you want to build real AGI, come to India and test it. If you succeed here, you can sell it anywhere in the world.
Startup founders need to see the real world outside their AI and software bubble. That is why AI will fail in India in most cases.
AI bots fail here because people want control of the problem. They will not let software solve it unless a human is in the loop and gives permission. Indians want human touch in everything: a conversation, WhatsApp, someone on the floor, not a self-serve bot.
நமக்குக் கண் சிமிட்டற மாதிரி தெரியுற இந்த LED "blink".
ஒரு Electronics Engineer ஆக முழுசா தெரிஞ்சுக்கிட்டு அத செய்யறதுக்கு, ஒரு ஒரு மாசமாவது குறைந்தது ஆகும்.
அவங்க கண்ணுக்குத் தெரியறது.
🎯 Electronics
🎯 Sensors
🎯 Microcontrollers
🎯 Coding
இது மாணவர்களுக்கு மட்டுமில்லை, Professorங்களுக்கும் சேர்த்துதான்.
Engineering படிக்கிற, முக்கியமா, இப்ப, first year சேர்ந்துருக்க உங்களோட எல்லா பசங்களுக்கும், 100% சொல்லிக் கொடுங்க இப்பவே இதைத் தெரிஞ்சு வச்சுக்கிறது மூலமா, நாலு வருஷம், அவங்க எந்தப் பாடத்தையும் ரொம்ப தெளிவாகவும், புரிஞ்சியும் படிக்க முயற்சி செய்வாங்க.
Electronics | VLSI | Semiconductor | Physical AI
👨🏻💻ECE - Electronics and Communication Engineering
👨🏻💻EEE - Electrical and Electronics Engineering
👨🏻💻EIE - Electronics and Instrumentation Engineering
👨🏻💻Robotics
👨🏻💻Mechatronics
👨🏻💻VLSI Design and Technology
👨🏻💻Semiconductor
Department படிக்கிற பசங்களுக்கு. ஒரு Arduino kit இப்போவே வாங்கி கொடுத்து. அதை பயன்படுத்தி, Practical கற்றுக்கொடுக்கவும்.
கத்துக்க சொல்லுங்கள்.
1. Circuit
2. Data Sheet
3. Calculation
4. Components Selection
5. Simulation
6. Components Buying
7. Components Testing
8. Wiring
9. Coding
10. Debugging
11. Project Running
12. Documentation
13. AI Integrated Learning
மேலே இருக்கிற sequence படி. ரெண்டிலிருந்து மூன்று project பண்ணி இருந்தாலே போதுமானது.
#iot
#embedded
#coimbatore
#jiametric
#training
#vlsi
#semiconductor
#electronics
#robotics
#physicalai
எப்படி எல்லா Telecom operators பண்ணாங்களோ அதே மாதிரி,
(முதலில் free/cheap access கொடுத்து அடிமையாக்கி, பிறகு paid tiers-க்கு தள்ளுன மாதிரி)
நம்மள AI tools பயன்படுத்தறதுக்கு அடிமையாக்கிட்டு,
சீக்கிரமே நீங்க coding க்காக பயன்படுத்தும் எல்லா Popular AI tools-ம்,
Code எழுதணும்னா Add-On மாறி ஒரு சப்ஸ்கிரிப்ஷன் வாங்கி ஆகணுங்கிற நிலைமைல கொண்டு வந்து நிறுத்திடுவாங்க.
Free-Tier-ல code உங்களால் கோட் எழுத முடியாது.
Code பண்ணனும்னா ஒரு subscription,
Image create பண்ணணுமா? இன்னொரு subscription,
Video create பண்ணணுமா? அதுக்கு இன்னொரு subscription,
Excel sheet analysis பண்ணனுமா? அதுக்கு ஒரு subscription,
Medical advice கேக்கணுமா? அதுக்கு ஒரு subscription,
இப்படி list போயிட்டே இருக்கும்.
இதில் முதல்ல பண்ணப்போறது Claude அதான் இருப்பான்.
இதுல ரொம்ப பாதிக்கப்படப்போறது Vibe Coders தான்.
மொபைல் இல்லாம எப்படி இப்ப இருக்க முடியாதோ? அதே போல, ஏதாவது ஒரு AI tools இல்லாமல், உங்களால் வாழ முடியாது. நம்மள அந்த இடத்துக்கு கொண்டுட்டு போயிட்டு இருக்காங்க.
அதனால, எப்படியாவது coding கத்துக்க பாருங்க.
Tools மாறினாலும் அல்லது pricing மாறினாலும் survive செய்ய முடியும்.
எல்லோரும் Coding கத்துக்கோங்க.





























