இது இன்று நேற்று நடப்பதில்லை, ஓவ்வொரு நாட்டு சப்மிட் நடக்கையில் எந்த எந்த நாட்டு தலைவர்கள் எந்த எந்த இடத்தில் நிற்கவேண்டும் என அந்த நாட்டு தேசியகொடி படத்தை தரையில் வைத்திருப்பார்கள்…
எம் தலைவன் மட்டும் நம் தேசிய கொடி படம்
கீழே இருக்கூடாது என அந்த இடத்துக்கு வந்ததும் அதனை எடுத்து தன் சட்டை பையில் வைத்துகொள்வார்….
தேசத்தை உண்மையாக நேசிப்பவனுக்கு தான் இந்த உணர்வு வரும்…
என்றா கண்ணு பாத்த...?
அப்பா மடியில அம்மா உக்காந்து இருந்தாங்க ...!!
அப்புறம் ..!
அம்மா சிரிச்சிக்கிட்டே எந்திரிச்சு போனாங்க ..!!
பொளக்குறார் மணி..
முதல்ல இவரை யாரு முதலமைச்சர்னு கூப்பிடுறாங்கனு புரியலை கட்சிக்காரன் சொல்றான்னா அது ஒரு விதமான மனநோய் - பத்திரிகையாளர் மணி…
Now Rahul Gandhi says 2014 election was Rigged 😂
In 2014, Congress and its alliance was in power at Centre and most of the states.
Election Commissioners were appointed directly by Congress.
How did Narendra Modi rig election in 2014?
நாளை திருப்பரங்குன்றம் தீப தூனில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றத்தில் நமக்கு கிடைக்க இருக்கும் விடிவு நாள்..
வெற்றி பெருவோம், சரித்திரம் படைப்போம்…
அண்ணன் ராமரவி குமார் பெற்று தருகிற வெற்றியை கொண்டாடுவோம்..🚩🚩🚩🚩
Finally the intelligence officer who told @RahulGandhi his calls are being traced. It turns out he is a customer care executive who said “ your call is been recorded for training and quality purposes”
U19 ஆசிய கோப்பையில் 'தொடர் நாயகன்' (Player of the Tournament) விருதை வென்ற பிறகு, மகன் ஆர்யவீருடன் வீரேந்திர சேவாக் உணர்ச்சிகரமான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்….
ஆர்யவீர்: "அப்பா, எனக்கு ரொம்பப் பதற்றமாக இருந்தது. நான் 'சீதா ராம், சீதா ராம்' என்று உச்சரித்துக் கொண்டே இருந்தேன்!" 🚩….
பாகிஸ்தானை இந்தியா 1 விக்கெட் வித்தியாசத்தில் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்ற போட்டியில், ஆர்யவீர் அடித்த அபாரமான 160 ரன்களையும் சேர்த்து, 5 போட்டிகளில் 361 ரன்கள் குவித்துள்ளார் 🇮🇳🇮🇳🇮🇳
பல லச்சம் கோடி மறைமுகமா திருடின உன் அப்பன் மற்றும் உன்னை மறந்திட்டு, நேரடியா கொள்ளை அடத்த இன்ஸ்டா காரிய தாக்குறான் பாரு…
இது தான் நம்ம கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி..
தனுஷ் கடையில் கொள்ளையடித்தது துரதிஷ்டவசமானது ....ஒரு நடிகரின் உழைப்பு வீணாணது ...!!
தலைவரே அது " தனிஷ்க் "...!! டாடாவோடது ...!!
முன்பெல்லாம் இவனது வீடியோக்களை பார்பதே இல்லை காரணம் திமுக சொம்பு என, சமிபகாலமாக இவனது பேச்சை கேட்டு என்னை அறியாமல் இவன் பேச்சு மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது..








