
நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @INCIndia | Author of 3 books
Karur,Tamil Nadu
Joined May 2012
- Tweets35.7K
- Following245
- Followers254K
- Likes29.2K
உண்மையிலேயே தெருநாய் பிரச்சினையை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இருந்து தெருநாய்களைக் கையாளும் பொறுப்பை விடுவிக்க வேண்டும். தினந்தோறும் தெருநாய்களை கையாள்வதற்குரியோ நிதியோ, பணியாளர்களோ , நிபுணத்துவமோ,கருணையோ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. இதற்கென்று மாநில,மாவட்ட அளவில் தனி நிதி ஒதுக்கீடும், நிபுணத்துவம் கொண்ட தனி அமைப்பும் தேவை.
இத்துடன் தன்னார்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் இப்பிரச்சினையை திறம்படக் கையாள முடியும் . நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தங்குமிடங்களை அமைக்க முடியும்.
தெருநாய்களுக்கு ஊசி போடுவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, உணவளிப்பது, நகர்/ ஊர்ப்புறங்களுக்கு வெளியே தங்குமிடங்களை உருவாக்குவது ( நிலம் ஒதுக்கீடு செய்வது அரசுக்கு ஒன்றும் சிரமமான விசயம் இல்லை) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் இப்பிரச்சினையை முழுவதுமாகத் தீர்க்க முடியும்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் நகர்ப்புற நிர்வாகத் துறையை தன்வசம் வைத்திருப்பதால் இதுகுறித்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
அரசு இதை ஒரு முன்னோடித் திட்டமாக ( Pilot Project) ஏதேனும் ஒரு மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம். கரூர் மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம் என்கிற யோசனையையும் முன்வைக்கிறேன். இதற்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ 5 லட்சம் வழங்கவும் தயாராக உள்ளேன்.
மக்களை தினந்தோறும் பாதிக்கின்ற ஒரு பிரச்சினை குறித்து பேசிக்கொண்டே இருப்பதை விட தீர்வை நோக்கி நகர்வது அவசியம்.
உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் மாநில அரசுகள் உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இப்பணியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இப்பிரச்சினையை முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியும். @CMOTamilnadu
@TVKVijayHQ
Jothimani retweeted
सुप्रीम कोर्ट ने चुनाव आयुक्तों से व्यक्तिगत हलफ़नामा माँगा था। तीनों ने अपने नाम से हलफ़नामा क्यों नहीं दिया? शायद इसलिए कि हलफ़नामे में झूठ पकड़ा गया तो सज़ा हो सकती है।
इसके बजाय चुनाव आयोग की ओर से वकील के माध्यम से जवाब दिया गया।
सुप्रीम कोर्ट की नाक के नीचे झूठ बोला जा रहा है। उम्मीद है, सुप्रीम कोर्ट इनका गिरेबान पकड़ेगा।
youtube.com/watch?v=g9w80KB_…
Jothimani retweeted
Dear Mrs. Sitarama,
1.Which "legal and commercial matter" required Tata Trusts and Tata Sons to be hosted at Amit Shah's residence?
2.When is crony number 1 going to appear in the game and which pieces of Tata is he going to get?
Finally, all India's businesses except 3-4 of your cronies, already hate all of you and don't need any incitement.
Being the LoP @RahulGandhi, I suggest you refrain from politicising every issue. Also, casually labelling commercial and legal matters as criminal is unacceptable.
You have repeatedly decried the successes of Indian industry & our entrepreneurs. Now, are you trying to incite our business leaders to join you in spreading distrust & toxicity?
For decades, your party had smothered the spirit of the Indian entrepreneurs under the stifling ‘Licence-Quota Raj’ & inflicted poverty on crores of Indians.
On the other hand, our government led by PM @narendramodi values the Indian industry as job creators & drivers of economic growth. Our policies have been tailored to enable enterprise, support industry and encourage investment.
Political parties, leaders, governments and institutions share an equal responsibility to support our industry, strengthen our farmers and secure the future of our youth.
Therefore, it is essential to engage constructively rather than casting baseless aspersions to suit your narrow political motives.
The Constitution of India ensures justice to all its citizens & our Honourable Courts are entrusted with upholding it. History is witness to the shoddy manner in which you, your party and the PMs belonging to your party have demeaned the judiciary.
So Rahul ji, refrain from seeing ghosts everywhere.
இந்த ஞாயிறு, தயாராகுங்கள்!
நவம்பர் 1 | மக்கள் பேரணி
📍ராம்லீலா மைதானம், புது டெல்லி
#ChaloDilli
Jothimani retweeted
The Election Commission’s affidavit filed in the Supreme Court last evening is deceptive, deceitful and duplicitous. It is also extremely damaging—to itself.
1. Illegal amendment of Form 6: The ECI has engaged in patent deception and word games on this point. First, it claimed that the new declaration attached to Form 6 was upheld by the Supreme Court, which the Court subsequently contradicted. Second, it now claims that the new declaration form is separate, and Form 6 was not amended. But this is a deception - Form 6 could not be submitted online without filling this mandatory declaration. Third, the ECI’s own stand keeps changing: on 26 Sep, 2026 it said this declaration was attached to Form 6. It now says it is not a part of Form 6. The ECI cannot cover up its blatant violation of the Registration of Electors Rules, 1960.
2. Unilateral decisions by CEC: The ECI has shifted the goalposts by claiming the major SIR orders were formally approved by all three Election Commissioners. But the two ECs objected on record to grave violations and illegal actions taking place on the orders of the CEC – their objections were disregarded. The ECs were not even informed and learnt of these decisions from the news. This is not unanimity but unilateral decision-making.
3. Illegal centralisation by ECINET: The use of ECINET to centralise control over electoral rolls and override the Electoral Registration Officers (EROs), who are the statutory authority, was put on file by the 2 ECs. Evidence of EROs being overruled has come from nearly every SIR state: Goa, West Bengal, Uttar Pradesh and Uttarakhand to name a few.
4. The rogue IT division: The ECs repeatedly expressed concern that the IT division operates opaquely, oversteps its mandate and takes unauthorised actions. They wrote to the Cabinet Secretary about their concerns on ECINET and the functioning of the IT division. Many more revelations about the mess around the IT division have emerged since. There has been no change in its operation, nor any action on these issues.
5. SIR disaster: Numerous illegalities and violations have emerged around the SIR process. In nearly every state, Form 7 has been misused for mass deletions.
6. No denial of revelations: The affidavit does not deny the veracity of the ongoing revelations in large sections of the media. This is another confirmation of the gross malpractice and legal violations by the CEC.
Oh what a tangled web we weave, when first we practice to deceive.
And when we have done it for a while, it comes out in a crooked style.
இன்று (28.10.2026), திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR Initiative) மூலம், இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (ALIMCO) மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நமது அலுவலகத்தின் சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு 3-சக்கர மின்சார ஸ்கூட்டர் வழங்குவதற்கான பயனாளிகள் மதிப்பீடு மற்றும் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
நேற்று (27.10.26), மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR Initiative) மூலம், இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (ALIMCO) மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நமது அலுவலகத்ததின் சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு 3-சக்கர மின்சார ஸ்கூட்டர் வழங்குவதற்கான பயனாளிகள் மதிப்பீடு மற்றும் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
Jothimani retweeted
It has begun. In Trilokpuri today, people are doing what the Election Commission never did: reading the deleted-voter lists line by line and checking their own names. This is what a public audit looks like. The voter list belongs to the people. #NoSIR #MakeSocialAuditsMandatory
Hope the SC will clearly see the big picture - that the ECI affidavit is a brazen attempt to save Gyanesh Kumar and to further destroy the institution instead of restoring its credibility. Election Commission's credibility and Gyanesh cannot co exist anymore. If SC can't see this truth it will be the saddest day for Indian judiciary and democracy.
Jothimani retweeted
Tata is being criminally destroyed, and no business leader dares say a word.
How long will you stay silent? Until they own you?
Indian business is not Modi and Shah's plaything. You lack courage. We don't. We will ensure justice for these crimes.
"𝑻𝒉𝒆𝒓𝒆’𝒔 𝒃𝒐𝒖𝒏𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒔𝒐𝒎𝒆 𝒕𝒂𝒎𝒂𝒔𝒉𝒂 𝒘𝒉𝒆𝒏 𝒕𝒉𝒊𝒔 𝒃𝒐𝒐𝒌 (𝑩𝒆𝒍𝒐𝒏𝒈𝒊𝒏𝒈: 𝑨 𝑱𝒐𝒖𝒓𝒏𝒆𝒚 𝒐𝒇 𝑳𝒐𝒗𝒆) 𝒄𝒐𝒎𝒆𝒔 𝒐𝒖𝒕.
𝑨𝒇𝒕𝒆𝒓 𝒂𝒍𝒍, 𝒐𝒕𝒉𝒆𝒓𝒔 𝒉𝒂𝒗𝒆 𝒔𝒑𝒆𝒏𝒕 𝒅𝒆𝒄𝒂𝒅𝒆𝒔 𝒕𝒆𝒍𝒍𝒊𝒏𝒈 𝒎𝒚 “𝒔𝒕𝒐𝒓𝒚”, 𝒏𝒐𝒘 𝒊𝒕’𝒔 𝒎𝒚 𝒕𝒖𝒓𝒏."
: CPP Chairperson Smt. @soniagandhi ji
Jothimani retweeted
There’s bound to be some tamasha when this book comes out. After all, others have spent decades telling my “story”, now it’s my turn.
Jothimani retweeted
அப்பா, தாத்தா ஓட்டுப் போட்டதையெல்லாம் கேட்பதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையா?
– கரூர் மக்களவை உறுப்பினர் திருமிகு. @jothims
#TNCongress #VoteChori
Jothimani retweeted
Unfortunately courts are acting in tandem with Modani. Why should a factual documentary exposing the many illegal favours worth Lakhs of crores by Modi to Adani be removed from the internet? Are people not entitled to the truth?
Calcutta High Court Orders Social Media Sites To Remove Video Alleging #Modi-Adani 'Stole India' | @Srinjoy77
@AdaniOnline @sabeer #Adani #CalcuttaHighCourt
livelaw.in/high-court/calcut…
Jothimani retweeted
Wow! ECI says in its affidavit that “Declaration NOT a part of Form 6” but in its press release of 26.9.2026, it said “The declaration attached to Form 6 for SIR has been upheld by the Hon’ble Supreme Court.”
ECI indulging in word play to avoid accountability?!
Jothimani retweeted
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - காங். எம்.பி. ஜோதிமணி.
▶️youtu.be/6Rk6VhxPb_M
#Jyothimani #ElectionCommission #GyaneshKumar #VoteChori #NarendraModi #Congress #ElectionReform #vasanthnews





























