Pinned Tweet
வருங்கால மனைவிக்காக செல்லம், பட்டுகுட்டி இது மாதிரி வார்த்தைலாம் சேர்த்து வைங்க சும்மா
முகம் கூட தெரியாத எல்லா பெண்ணுங்களயும் கூப்டுகிட்டு😠
Juliepulla♥️ retweeted
ஏண்டா DMK தான் AI வைத்து scam செஞ்சதுன்னு சொல்லி ஊரை கூட்டி ஒப்பாரி எல்லாம் வைத்தீர்களேடா
கடைசில நீங்க எல்லாரும் தான் கூட்டு களவாணிகளா @imrajmohan
பெருமாள் முருகன் அப்படிங்க உத்தமன் ஒருத்தனை வச்சி எவ்வளவு பெரிய நாடகம் போட்டிருக்கிங்க
Juliepulla♥️ retweeted
காலம் எவ்வளவு வேகமா சுத்துதுன்னு பார்த்தியா?
: மே மாசம்தான் கல்யாணம் பண்ணினா... நவம்பர் மாசமே குழந்தையோட இருக்கா 🤣🌚
Juliepulla♥️ retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
Vasan saying he didn't mean Sathiga and Mukesh 💀
Nanga nambitom bro 🤣
#BiggBossTamil10 #BiggBossTamil10
Juliepulla♥️ retweeted
"நான் லேப்டாப்பை ரொம்பப் பத்திரமா பார்த்துக்கிட்டேன், தினமும் ஆஃபீஸ் வேலைக்கு மட்டும்தான் யூஸ் பண்ணேன்; ஆனா 2 வருஷத்துலயே பேட்டரி வீங்கிடுச்சு, இல்ல மதர்போர்டு போயிடுச்சுன்னு சர்வீஸ் சென்டர்ல ₹15,000 கேட்குறாங்க!" என்று புலம்புகிறீர்களா? 😫
உண்மை என்னவென்றால், நவீன லேப்டாப்களை சார்ஜரில் போட்டு வைப்பதோ, தினமும் பயன்படுத்துவதோ கெடுப்பதில்லை!
சர்வீஸ் டெக்னீஷியன்கள் தினமும் பார்க்கும், உங்கள் லேப்டாப்பின் ஆயுளைத் திருடும் 5 உண்மையான காரணங்களும், அவற்றைத் தடுக்கும் இலவசத் தீர்வுகளும் இதோ: 👇
🔥 1. அதிகப்படியான வெப்பம் (Heat — மதர்போர்டின் நம்பர் 1 எதிரி!):
❌ நாம் செய்யும் தவறு: லேப்டாப்பை மெத்தை (Bed), தலையணை (Pillow) அல்லது மடியில் வைத்துப் பயன்படுத்துவது! இதனால் கீழே உள்ள காற்றுப் பாதை (Air Vents) அடைபட்டு, உள்ளே இருக்கும் சூடு வெளியேறாமல் சிப் மற்றும் பேட்டரியை உருக்கிவிடும்.
✅ இலவசத் தீர்வு: எப்போதும் தட்டையான டேபிள் அல்லது ஒரு சிறிய லேப்டாப் ஸ்டாண்ட் (Laptop Stand) மீது வைத்துப் பயன்படுத்துங்கள்; பின்புறம் காற்று வெளியேற 2 இன்ச் இடைவெளி விடுங்கள்! 🌬️💻
🌪️ 2. உள்ளே சேரும் தூசி (Dust — கூலிங் ஃபேனின் வில்லன்!):
❌ நாம் செய்யும் தவறு: வருடக்கணக்கில் லேப்டாப்பைச் சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது! உள்ளே இருக்கும் சிறிய ஃபேன் (Cooling Fan) தூசியை உள்ளே இழுத்து, கம்பளி போலப் படிந்து காற்றோட்டத்தை முழுமையாக நிறுத்திவிடும்.
✅ இலவசத் தீர்வு: வாரம் ஒருமுறை உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் கீபோர்டு மற்றும் சைடு வென்ட்களைத் துடையுங்கள்; வருடத்திற்கு ஒருமுறை சர்வீஸ் சென்டரில் உள்ளே இருக்கும் தூசியை சுத்தம் செய்து Thermal Paste மாற்றிக் கொள்ளுங்கள்! 🧹✨
🔋 3. தவறான பேட்டரி பழக்கங்கள் (Poor Battery Habits):
❌ நாம் செய்யும் தவறு: தினமும் பேட்டரியை 0% வரை முழுமையாகத் தீர்த்துவிட்டு சார்ஜ் போடுவது, அல்லது கடும் வெயிலில் / சூடான காருக்குள் லேப்டாப்பை விட்டுச் செல்வது! இது லித்தியம்-அயன் பேட்டரியின் ஆயுளை வேகமாகக் குறைக்கும்.
✅ இலவசத் தீர்வு: உங்கள் லேப்டாப் பிராண்ட் ஆப்பில் (Lenovo Vantage, MyASUS, Dell Power Manager, HP) உள்ள 'Battery Conservation / 80% Charge Limit' ஆப்ஷனை ஆன் செய்து வையுங்கள்; சார்ஜ் 20% வரும்போதே சார்ஜரில் போடுங்கள்! ⚡🛡️
🎒 4. கவனக்குறைவாகக் கையாளுதல் (Rough Handling — கீல் & ஸ்க்ரீன் உடைப்பு!):
❌ நாம் செய்யும் தவறு: லேப்டாப் ஸ்க்ரீனை ஒரு பக்க ஓரமாகப் பிடித்துத் திறப்பது (இதனால் Hinge உடைந்து டிஸ்பிளே போகும்!), அல்லது லேப்டாப் ஆன் (Sleep Mode) ஆக இருக்கும்போதே பேக்கிற்குள் திணித்துப் பயணம் செய்வது!
✅ இலவசத் தீர்வு: எப்போதும் ஸ்க்ரீனின் சரியான மையப்பகுதியைப் (Top Center) பிடித்துத் திறந்து மூடுங்கள்; பேக்கிற்குள் வைக்கும் முன் Shut Down அல்லது Hibernate செய்துவிட்டு, Padded Laptop Sleeve-ல் வையுங்கள்! 🔒💼
💾 5. முழுமையாக நிரம்பிய ஸ்டோரேஜ் & அப்டேட் செய்யாமை (Full Drive & No Updates):
❌ நாம் செய்யும் தவறு: C: Drive-ஐ 98% வரை நிரப்பி சிவப்பு நிறத்தில் வைத்திருப்பது, மற்றும் மாதக்கணக்கில் Windows / Security Updates போடாமல் தள்ளிப்போடுவது! இதனால் SSD வேகம் குறைந்து சிஸ்டம் ஹேங் ஆகி கிராஷ் ஆகும்.
✅ இலவசத் தீர்வு: எப்போதும் உங்கள் SSD ஸ்டோரேஜில் குறைந்தது 15% முதல் 20% வரை காலியாக (Free Space) வையுங்கள்; மாதம் ஒருமுறை சிஸ்டத்தை முழுமையாக Restart செய்து முக்கியமான OS & Driver அப்டேட்களை இன்ஸ்டால் செய்யுங்கள்! 🚀🔄
Juliepulla♥️ retweeted
🔥 "உங்க (Laptop) சீக்கிரமே ரிப்பேர் ஆகி, மதர்போர்டு அல்லது பேட்டரி போறதுக்குக் காரணம் — தினமும் யூஸ் பண்றதோ, 40 Chrome டேப் ஓபன் பண்ணி வைக்குறதோ கிடையாது! நில்லுங்க!" சர்வீஸ் சென்டருக்கு வர்ற 90% லேப்டாப்களை ஆரம்பத்திலேயே காலி பண்ணும் உண்மையான 5 வில்லன்கள் — அதுவும் பெரும்பாலானவற்றை ஒரு பைசா செலவில்லாமல் நீங்களே சரி செய்யலாம்! 👇
Juliepulla♥️ retweeted
இதை தாண்டா ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருந்தோம்
எந்த பயபுள்ளையாவது கேட்டீங்களா மாற்றம் வேண்டும் மயிறு வேண்டும்னு வோட்டை போட்டீங்க
பட்டாதான்டா திருந்துவீங்கன்னு இருக்கீங்க படுங்க இன்னும் நல்ல படுங்க இனிமே எவனாவது நடிகனுக்கு வோட்டை போடணும்னு கனவுல கூட நினைப்பீங்க
Juliepulla♥️ retweeted
41 பேர் இறந்துபோன போது காலில் செருப்பில்லாமல் நடக்கல... தோளில் சுமக்கல... ஓடி ஒழிஞ்சிக்கிட்டான்..
இப்போ இடைத்தேர்தலுக்காக.🤧
Juliepulla♥️ retweeted
மழை காலங்களில் காய்கறி விலை உயர்வது சகஜம் #வெங்கட்ரமணன்
வெயில் காலத்தில் மின் கட்டணம் உயர்வது இயல்பு #நிர்மல்சிங்
பண்டிகை நாட்களில் கொலை நடப்பது சகஜம் #ராஜ்மோகன்
மாண்புமிகு அமைச்சர் பூரா மடக்கு ஊதிகளா இருக்கானுங்களே
Juliepulla♥️ retweeted
வழக்கு மட்டும் போடாம இருந்திருந்தா ஐந்து வருடமும் உயிரோட இருந்து இருக்க வேண்டிய மனுசன
இப்படி case போட்டு ஒரே நாள்ல உயிர் போக வச்சுட்டீங்களேடா பாவிகளா🥲🥲🥲
பத்தரை மணி நேரம் கேம் விளையாண்டு ஒருத்தன் ஒன்றரை கோடி ரூபா சம்பாதிச்சுருக்கான்.
இன்ஸ்டாகிராம்ல வீடியோ போட்டு ஒரு பொண்ணு மாசம் ஒரு கோடி ரூபா சம்பாதிச்சுட்டு இருக்கு.
இங்க சம்பாதிக்க வாய்ப்புகளே இல்லாம இல்ல. வழி தெரியாமத்தான் மொத்தப் பேரும் கடிவாளம் கட்டுன குதிரையா ஓடிட்டு இருக்கோம்.
Juliepulla♥️ retweeted
என்னடா பெரிய கருப்பு Coat Suit..
என் அண்ணன் @dhanushkraja "INDIAN OF THE YEAR" விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, தமிழின் பாரம்பரிய வேட்டி சட்டையில் போய் இருக்காரு பாருங்க 😍
சும்மா ஓட்டுக்காக தமிழன்-னு சொல்ல கூடாது.. இப்படி செஞ்சு காட்டணும் @TVKVijayHQ 😂
Juliepulla♥️ retweeted
Indian of the Year | Dhanush | தனுஷுக்கு, "இந்தியன் ஆப் தி இயர்" விருது
#indianoftheyear #Dhanush #CNNNews18
#News18TamilNadu #TamilNews
Juliepulla♥️ retweeted
பாபு முகத்த இப்ப தான் பாத்தேன் 😥
நெறய கேள்விகள் வருது... ஆனா இந்த நேரத்துல இத கேக்குறது சரியா இருக்காதுன்னு நெனைக்கிறேன்...
Juliepulla♥️ retweeted
பாலக்காடு மலம்புழா அணையில் உள்ள Rope car என்று பார்த்தவுடனே சந்தேகம் வந்தது.
அங்கே சென்று வந்தவர்களால் ஓரளவு ஊகித்து விட முடியும்.






















