Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham) header
Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham) profile picture

Politician எல்லார்க்கும் எல்லாம்🏴🚩 MLA from Rishivandhiyam Constituency DMK District Secretary - Kallakurichi South

Kallakkurichi, India
Joined June 2018
Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)Photo by Vasantham. K. Karthikeyan MLA (@k_vasantham)
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், கழக இளைஞர் அணி செயலாளர், இளம் தலைவர் அண்ணன் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். #DMK4TN #HBDUdhay
4
25
369
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், கழக இளைஞர் அணி செயலாளர், இளம் தலைவர் அண்ணன் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். #DMK4TN
2
37
1
146
1,702
இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், நச்சுன்னு 4 கேள்வி எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். #DMK4TN
4
36
78
1,943
இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் ஒன்றியம் ஏந்தல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம். #DMK4TN
3
4
671
அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ! #HappyDiwali #deepavali #DMK4TN
3
7
31
1,121
கோவைக்கு பெரியார் அறிவுலகம் தந்த திராவிட நாயகர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களுக்கு, திராவிட கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுவதையொட்டி, இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களை,
2
62
1
235
2,224
கோவை விமான நிலையத்தில் பட்டாடை அணிவித்து வரவேற்று வணங்கினேன். #DMK4TN
226
வழக்கு போட போட வீறுகொண்டு எழுவோம்.. அஞ்சமாட்டோம்... #TVKFails
1
19
73
1,105
மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க... கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு,
3
28
2
198
11,073
நிர்வாகத் திறனற்ற த.வெ.க ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து, நாளை ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில், கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற இருக்கும்
1
1
2
241
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிட மாடல் நல்லாட்சியில், ரிஷிவந்தியம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் பல ஆண்டுகளான கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக
1
1
5
312
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தினை இரண்டாகப் பிரித்து மறுசீரமைப்புடன் ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு புதிய ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைத்து அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து.. இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன்
1
1
2
121
நமது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியில் பல கோடி மதிப்பிலான மக்கள் நல திட்டங்களை
1
3
7
598
கடைகோடி மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி கிராமப்புர சுகாதாரம், ஆரம்பப் பள்ளிகள், அங்கன்வாடிகள், குடிநீர்,சாலைகள், மின் விளக்குகள், பாலங்கள்,கழிவுநீர் வாய்க்கால்கள் என பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும்,
1
123
முத்தமிழ் அறிஞர்,தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நிழலில் வளர்ந்த அண்ணன் முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாளில் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையில்,
1
4
9
426
அண்ணன் முரசொலி செல்வம் அவர்களின் நினைவுகளைப் போற்றி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். #MurasoliSelvam
67
தமிழ்நாடு முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஐயா மாண்புமிகு.எ.வ.வேலு அவர்களுடன், மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து,
1
5
11
307
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அச்சரப்பாக்கம் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட தொழுப்பேடு ஊராட்சி, 194,194 பாகங்களுக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தோம். #VoteForDMK
74
இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அச்சரப்பாக்கம் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சி, 187,188 பாகங்களுக்கு உட்பட்ட மாற்றுக் கட்சியினர் மற்றும் பொதுமக்களை வீடு வீடாக நேரில் சந்தித்து
1
6
13
465
மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திரு.இ.பரந்தாமன் அவர்களுக்கு திராவிட மாடல் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தோம். #VoteForDMK
66
அறிவுலக மாமேதை,பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் புகழ் ஓங்குக....🙏 #DMK
3
40
381
5,153
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர் கூட்டத்தில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், கழக இளைஞரணி செயலாளர், இளம் தலைவர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆணவ அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள்
15
22
2
57
2,397
ஆற்றிய ஆணவ உரையை கண்டித்து ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,இன்று கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினோம்.
2
1
2
323
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், கழகத் தலைவருமான அன்பு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க.. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை கழக பிரதிநிதிகள் திரு.ஆர்.டி.அரசு Ex.M.L.A.,மற்றும் திரு.கே.பி.சங்கர் Ex.M.L.A.,
2
13
29
1,149
ஆகியோர்களுடன் கலந்து கொண்டு கழக நிர்வாக சீரமைப்பு தொடர்பாகவும், முப்பெரும் விழா தொடர்பாகவும் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை கழக நிர்வாகிகளுக்கு வழங்கினோம். #KallakurichiSouthDMK
145
இன்றைய சட்டப்பேரவையில்..!
4
10
529
இன்றைய சட்டப்பேரவையில்...!
8
31
753