kabilan retweeted
My heartfelt thanks to all the Political leaders, Film and Media industry friends, well-wishers, En Nenjil Kudiyirukkum my dear beloved @TVKPartyHQ members and followers from across the world for your overwhelming love and birthday wishes! Your support fuels my journey to serve the people. Let’s march together for a brighter future! #TVK #Grateful🙏
kabilan retweeted
ஐம்பெரும் ஆளுமைகளின் கொள்கைகளே தனது அரசியல் பாதையின் அடித்தளமாகக் கொண்டு, தமிழர் வாழ்வியல் அடையாளமான சமத்துவத்தையும், சமூக நீதியையும் தமது அரசியல் களத்தின் கொள்கை வேராக உரக்கச் சொல்லும் வகையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற உன்னத கோட்பாட்டோடு பயணிக்கும் நம் களவீரர்களுக்கான படைத் தளபதியாக விளங்கும் எங்கள் தலைவர், அண்ணன் திரு. விஜய் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
"ஊழலின் ஊற்றை உறுதியாக உடைத்து, பெண்ணியத்தைப் பேச்சில் மட்டுமின்றி செயலாக்கத்திலும் கொண்டுவந்து, பெண்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து, இளைஞர்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, சமத்துவமான சமூகநீதியை நம் மக்களுக்கான அரசியலாகச் செயலாக்கி, மகத்தான மக்கள் அரசியலை வரும் ஆண்டில் வென்று காட்டுவோம்" என்கிற இலக்கை உங்கள் கரத்தோடு கரம் கோர்த்து உறுதியேற்கிறோம்.
kabilan retweeted
29.5M+ cumulative digital views for #JanaNayaganTheFirstRoar
#HBDThalapathyVijay
▶️ youtu.be/MKUDHKf_pkg
#JanaNayagan
#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir @PradeepERagav @RamVJ2412 #Pallavi @gopiprasannaa @PharsFilm @RIAZtheboss @thetabsofficial @TSeries
kabilan retweeted
32.4M+ cumulative digital views in 24 hours 🔥
Highest viewed glimpse in Kollywood in 24 hours 💥
#HBDThalapathyVijay
#JanaNayaganTheFirstRoar ▶️ youtu.be/MKUDHKf_pkg
#JanaNayagan
#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir @PradeepERagav @RamVJ2412 #Pallavi @gopiprasannaa @PharsFilm @RIAZtheboss @thetabsofficial @TSeries
kabilan retweeted
Happy Birthday @actorvijay naaaa❤️
You are & will be an inspiration forever! I flew higher from all my low phases in life with your words & motivation. Your tap on my shoulder and love still remains fresh.
Love you Sir ❤️🤗 Happy bday once again!
#HappyBirthdayThalapathy
kabilan retweeted
You’ve inspired millions na and I am no exception. I’ve truly admired and took inspiration from you on so many solid life lessons. Being punctual, working hard, and staying committed. To treat everyone with respect and fairness, remain determined, and stand by the right decisions - even when they’re difficult. Persevere through every challenge.
Happy Birthday dear @actorvijay na🤗🤗
Always grateful and thanks for everything na♥️♥️♥️
#HBDThalapathyVijay
kabilan retweeted
60 minutes to go🔥
#HBDThalapathyVijay
Watch out this space ▶️ youtube.com/@KVNPRODUCTIONSO…
#JanaNayaganTheFirstRoar
#JanaNayagan
#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @PharsFilm @RIAZtheboss @TSeries
kabilan retweeted
Ekkk dhoo theen… 💥
3 hours to go for #JanaNayaganTheFirstRoar
Watch out this space ▶️ youtube.com/@KVNPRODUCTIONSO…
#JanaNayagan
#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir @PradeepERagav @RamVJ2412 #Pallavi @gopiprasannaa @PharsFilm @RIAZtheboss @thetabsofficial @TSeries
kabilan retweeted
6 hours to go for #JanaNayaganTheFirstRoar 🔥
#JanaNayagan
#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir @PradeepERagav @RamVJ2412 #Pallavi @gopiprasannaa @PharsFilm @RIAZtheboss @thetabsofficial @TSeries
kabilan retweeted
A lion is always a lion
& his first roar is incoming 🔥
June 22 | 12.00 AM
#JanaNayaganTheFirstRoar
#JanaNayagan
#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir @PradeepERagav @RamVJ2412 #Pallavi @gopiprasannaa @PharsFilm @RIAZtheboss @thetabsofficial @TSeries
kabilan retweeted
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களை ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு. அ.மாயவன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்க் கழகம்) அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.
அந்தச் சந்திப்பில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைச் செயல்படுத்தாமல், கடந்த நான்காண்டுகளாகத் திமுக அரசு ஏமாற்றி வருவதைக் கண்டித்தும் அதை உடனடியாகச் செயல்படுத்தத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்குத் தமது முழு ஆதரவை அளிப்பதாக வெற்றித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
Thalaivaaaaaaaa ❤️❤️
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் திரு.ஜி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் மற்றும் விவசாயிகள், இன்று சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். அவர்களின் அறப்போராட்டம் வெற்றியடைய தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும் என வெற்றித் தலைவர் அவர்கள் இன்று மீண்டும் உறுதி அளித்துள்ளார். பரந்தூர் மக்களை அவர்கள் போராடும் களத்திற்கே நேரில் சென்று தமது முழு ஆதரவை தெரிவித்த வெற்றித் தலைவர் அவர்களுக்கு போராட்டக் குழுவினரும் நன்றி தெரிவித்தனர்.
2
167

He became a Leader 20 years ago,quietly building a legacy that speaks today ♥️
@TVKVijayHQ @TVKPartyHQ #TVKForTN
kabilan retweeted
திமுகவால் தலைவர் விஜய் அவர்களின் நேரடியாக எதிர் கொள்ள பயம் இருப்பதால்.
@VelmuruganTVK மாதிரியான மூன்றாம் கட்டதலைவர்களை வைத்து அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இது திமுகவில் ஆண்டாண்டு காலமாக இந்த செயலை தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள்
- @CTR_Nirmalkumar