kanali (கனலி) (@kanaliweb) header
kanali (கனலி) (@kanaliweb) profile picture

இலக்கியம் கலை சூழலியல் இணையதளம்

Joined August 2019
Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)Photo by kanali (கனலி) (@kanaliweb)
கனலியின் 36 ஆவது இணைய இதழ் வெளிவந்துள்ளது. 36 ஆவது இணைய இதழ் படிக்க கீழேயுள்ள இணைப்புச் சுட்டியைத் தீண்டுக! kanali.in/2024/10/
1
7
416
அலெக்ஸாண்டர் குப்ரின் எழுதிய ‘ஒலேஸ்யா’ 1898-ல் வெளியான ரஷ்ய இலக்கியத்தின் முக்கியமான குறுநாவல்களில் ஒன்று. குப்ரினின் ஆரம்பகாலப் படைப்புகளில் மிகவும் பாராட்டப்பட்டதும், அவரது இலக்கியப் புகழை நிலைநாட்டியதும் இக்குறுநாவல் எமது தளத்தில் வெளியாகியுள்ளது. kanali.in/olesya
2
3
356
இன்று ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் நினைவுநாள். இந்நாளில் கனலி வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ் நண்பர்களின் வாசிப்புக்கு் sl1nk.com/YNG6F
61
கனலி 37 ஆவது இணைய இதழ் வெளியாகியுள்ளது. 37 இதழ் படிக்கக் கீழேயுள்ள இணைப்புச் சுட்டியைத் தீண்டுக! kanali.in/2024/12/
2
134
கனலி இணையதளத்திலுள்ள வண்ணதாசனின் மிகச்சிறந்த சிறுகதைகள் மற்றும் அவரின் படைப்பிலக்கியம் மீது சு.வேணுகோபால் எழுதிய மிகச்சிறந்த புனைவிலா ஆக்கம் ஒன்றையும் படிக்கவும் இப்பதிவை பின்தொடர்க!
1
2
15
518
ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் நேர்காணல்கள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்,அவரின் படைப்புலகம் பற்றி எழுதப்பட்டிருக்கும் புனைவிலா ஆக்கங்களை இந்த இணைப்பின் வழியே படிக்கலாம்.
1
10
1
25
2,598