karthikeyan (@karthiarjun) profile picture
Joined December 2009
Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)Photo by karthikeyan (@karthiarjun)
karthikeyan retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1,070
3,345
763
11,724
1,365,572
/முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது./ 🤣🤣🤣

4
120
600
10,134
karthikeyan retweeted
செய்தி : மகளிர் உரிமை தொகை படிப்படியாக நிறுத்தம் என்ன தெருவுல இறங்கி போராடனும்னு இருக்கா ஆமா அறிக்கை விட்டுட்டு ஒழுங்கா ஐப்புலனையும் அடக்கிட்டு அமைதியாக இருக்க போராட்டம் அது இதுனு இறங்குன கழுத்தாப்பட்டைலயே ஒரே போடு
10
136
4
636
15,419
karthikeyan retweeted
எடிட்டர் யாருயா நீ ? பட்டாசா இருக்கு 🔥🔥 இந்த வீடியோ ஒரு வாரத்துக்கு Trending ல இருக்கும்
21
2,106
11
6,425
201,422
karthikeyan retweeted
📢 கீழ்க்காணும் அமைச்சர்களைக் காணவில்லை! கண்டுபிடித்துத் தருவோருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்! #TVK #TVKVijay #TVK_Ministers
14
518
11
1,079
35,953
karthikeyan retweeted
🎥 Circus சர்க்கார்: Welcome to the new era! #TNAssembly #TVKVijayFails
84
991
91
2,063
212,545
அப்பாடி, இப்போ தான்டா நம்பிக்கையே வந்திருக்கு, @DMKITwing @dmk_youthwing இன்னும் சாகலன்னு.. A commendable work from #DMK content team. இப்படி அடிச்சு ஆடுங்க, பொட்டு மாமா பொட்ட அழிக்கணும், கோட்ட கிழிக்கணும்..😂 #TVKVijay‌ #TVK #CMJosephVijay‌
21
529
12
1,353
44,493
Time to post this Dna versatility🗿(ignore last 2)
manaki TG slang, srikakulam slang, godavari slang, chittor slang unnattu.... Ee Tamil, Kannada, Hindi, Malayalam vallaki slangs untaya ??
4
242
5
2,145
126,538
karthikeyan retweeted
தண்ணி தண்ணி ஆத்து தண்ணி 😂😂😂
27
465
22
1,829
66,228
karthikeyan retweeted
காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அமீர் கான்! #SunNews | #AamirKhan | #GauriSpratt
34
36
22
724
111,796
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு. வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க. எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும். உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது. ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது. தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான். பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
அது ஏன் திமுகன்னா மட்டும் நிறைய பேருக்கு மிளகாய் சாந்தை பூசுனா மாதிரி இருக்கு?.. ரொம்ப நாள் டவுட்டு.
87
908
72
1,797
223,552
karthikeyan retweeted
Hari Movies - One time watch ah? ❌ Infinite repeat watchuhhhh🎬🔥✅ #SunMusic #Hari #Suriya #Dhanush #DirectorHari
15
289
10
2,648
74,638
karthikeyan retweeted
26
677
26
2,031
56,004
karthikeyan retweeted
தகவல், புரளி, வதந்தி, என ஆழம் பார்ப்பதையும் குட்டையைக் குழப்புவதையுமே முழுநேர அரசியலாகச் செய்யும் ஒரு கூட்டம் மாற்று அரசியல் தூயசக்திகளாக வந்து வாய்த்திருக்கிறது. செய்யட்டும். ஒருநாள் இதுவே அவர்களை அழிக்கும்.
41
401
22
856
21,868
ஆம் என்பவர்கள் மட்டும் RT செய்யவும்...
165
1,516
39
2,939
63,950
ரைட்டு பாவா வரவா.. திமுக விற்கு கூப்பு புதிதும் அல்ல அது எங்களுக்கு அலுப்பும் அல்ல.. வாய்ப்பு கிடைத்தால் சமூகநீதிக்கு பயன்படுத்துவோம்.. திமுக ஒரு பயணி மாதிரி வரும்போதே என்னென்ன வேணுமோ அதை செஞ்சி தர்றோம் நீங்க அனுபவிங்க.. சினிமாவில இருந்து தற்குறி அடிமை ஒருத்தன் வருவான் அவன் கிட்ட மறுபடியும் ஆட்சிய குடுத்து குட்டி சுவரா போங்க... #ForeverDMK #DMK
1989 -91 பெண்களுக்கான ஆட்சியாக கலைஞர் கொடுத்தார் ராஜீவ் படுகொலையால் ஆட்சி மாறியது.. 91-96 கொடுங்கோல் ஆட்சியை கண்ட மக்கள் 1996-2001 தலைவரிடம் வந்தது.. டைடல் பூங்கா முதல் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பொற்கால ஆட்சியாக மாற்றினார் தலைவர் கலைஞர்.. இக்கரைக்கு அக்கரை பச்சை என நினைக்கும் பாவிபய மக்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது 2001-2006 கலைஞர் கைது தவிர வேறேதும் நடக்கவில்லை.. 2006-2011 தலைவர் தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதி புரட்சியை ஏற்படுத்தினார்.. இலங்கை தமிழர் - 2G பொய் பரப்புரை வைத்து 2011-2021 வரை பொரும்பாடு பட்டோம் எடப்பாடியின் நான்காண்டு மிகவும் மோசம் மீண்டும் 2021-26 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி இந்த ஐந்தாண்டு ஆட்சி போல தமிழ்நாட்டிலும் நடந்ததில்லை இனி நடக்கப்போவதும் இல்லை இருப்பினும் மக்களின் தீர்ப்பு சினிமா நடிகரின் மீதான மோகம் 2021-26 ஆட்சியை புரிந்து கொள்ளாதவர்களுக்காகவே தற்குறி விஜயிடம் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியை கொடுத்துள்ளனர் கொடையின் அருமை மழையிலும் வெய்யிலின் அருமை நிழலிலும் மக்கள் புரிந்து கொள்வார்கள்... ஒப்பிட முடியாத ஆட்சியை தந்தமைக்கு நன்றிகள் அய்யா @mkstalin 🙏🙏🙏
1
170
554
39,643
திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. Read: tl.gd/n_1sos8vp
671
7,969
2,087
10,667
#electionresult2026 Growth distrups existing caste system They won't like it With a fierce they will vote against it To bring back the status co of existing caste system They don't want anything other than it They want to protect the existing caste system That's it Result shows
1
534
@Alien18R Mudincha manasa thethittu oru 2-3 days ku approm itha paathi pesu
429
#happybirthdaythirsha Your wish will come true... Best whishes .....
383