மு கா (@keyan83) header
மு கா (@keyan83) profile picture

I belong to Dravidian Stock. Always a follower of Dr Kalaingnar… NBA and F1 Fan… Lakers for life…

Salem
Joined July 2009
மு கா retweeted
Replying to @itskJayaprakash
எந்த ஜமாத்தும் எப்போதும் யாருக்கு ஓட்டு போடணும்னு சொல்றதும் இல்லை. அப்படியே ஜமாத்ல எதை சொன்னாலும் எவனும் அப்படியே கேக்குறதும் இல்லை. பொய் சொல்லாத.. யாரையும் பார்த்து பொறாமைப்படாத என்பது போன்ற பல்வேறு நல்ல விசயங்களை அல்லா குரான்ல சொல்லியிருக்கான். அல்லா சொன்னதையே பெரும்பாலான முஸ்லீம்கள் கேக்குறதில்லை, கடைபிடிக்கிறதில்லை.. இதுல ஜமாத் சொல்றதையா கேக்க போறாங்க. காமெடி பண்ணாதிங்க 😄
2
34
5
161
15,750
மு கா retweeted
ஏன்ணே நீங்கதானே அவரை மிசாவில் கைது பண்ணுனீங்க? நிர்மல் குமார் என்ற காக்கி டவுடர் எங்கள் தலைவரை கேரக்டர் அசாசினேஷன் செய்த போது “அரசியலில் ஆயிரம் மனமாச்சார்யம் இருக்கலாம்.. ஆனால் அதற்காக ஒரு தலைவரின் வரலாறை அப்படில்லாம் தவறா சொல்லாதிங்க.. நாங்க அரசியல் காரணத்திற்காக அவரை மிசாவில் அரசியல் கைதியாகத்தான் கைது செய்தோம்னு” சொல்லாத உங்க வாயி இப்ப ஆ.ராசா அண்ணனைக் கண்டிக்க மட்டும் ஆளுக்கு மொதல்ல ஓடோடி வந்து திறக்குதுன்னா அப்ப நீங்க யாரு? அந்தாளு கடைந்தெடுத்த சங்கின்னா காங்கிரஸ்ல பலபேரு சைலண்ட் சங்கி!!!
அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசாஅவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது! மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; திரு.உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர். முதலமைச்சர் விஜய் அவர்கள் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள திரு.௮.ராசா MP அவர்கள் இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே திமுகவை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்! கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல! #TNCongress
56
724
13
1,832
56,553
திமுகவும் அதிமுகவும் இணையப்போவதான பொய்யான வதந்தியைப்பரப்புகிறது ஒரு தரப்பு. அதை மக்களிடம் சில முக்கிய மீடியா நிறுவனங்களும், ஊடகவியலாளர்களுமே எடுத்துப்போகின்றனர். தவெகவிடமிருந்து, அதிலும் முக்கியமாக விஜயிடமிருந்து ஆட்சியைத் திருடுவதற்கு, மக்கள் கொடுத்த வெற்றியைப்பரிப்பதற்கு இரண்டு திராவிடக்கட்சிகளும் சேர்ந்து செயல்படுகின்றனர் என்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. விஜய் மீது மேலும் பச்சாதாபம் உருவாகிறது. இதெல்லாம் ஒரு சில மணிநேரங்களிலேயே நடக்கிறது. இந்தச் செய்தியை பிரேக்கிங் நியூஸ்போல் பரப்பிய ஊடகவியலாளர்கள் யார் யார், எந்த மீடியா நிறுவனங்கள் என்று திமுக அதிமுக இருவரும் கண்டறிய வேண்டும். அவைதான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு விஜய்யின் பெயிட் மீடியாவாக செயல்படுவர். அவர்களது முதல் அசைமெண்டிலேயே வெற்றி பெற்றுவிட்டனர். @arivalayam @AIADMKOfficial
129
600
20
1,784
107,176
மு கா retweeted
If your Instagram account was unfairly suspended due to targeted mass-reporting, please do not worry. Follow these immediate steps to retrieve it: In-App Appeal: Open the Instagram app, try to log in, and tap "Appeal" or "Learn More." Follow the on-screen steps to verify your identity (SMS/Email code or video selfie). Submit Official Form: If the app doesn't work, search for the "My Instagram Account Was Deactivated" form on the Meta Help Center. While filling it out, clearly state that your account was unfairly mass-reported by political opponents and that you have not violated any guidelines. For Further details, check meta.com/in/account-recovery… help.meta.com/requests/13717… Share Details With Us: DM us your suspended Instagram Handle Username. Please be assured that we will stand firm with you against this targeted silencing. We will reach out to Meta to help you safely retrieve your accounts. Stay strong, our voices cannot be muted!
46
579
26
1,578
55,010
மு கா retweeted
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
2,546
4,663
784
35,767
2,085,131
மு கா retweeted
என்ன யூஸ்.. எதுக்குமே கார் ஓட்ட தெரியாது..
301
1,200
95
4,954
117,095
மு கா retweeted
After 96-2001, this is the term I loved the most. Whatever be the result, @mkstalin You did great for the past five years boss... You truly served the state and the nation. Be proud 🙏🙏🙏
6
223
4
983
15,415
Thanks @mkstalin.
29
1,202
38
6,462
84,641
மு கா retweeted
ஜெயித்தாலும், தோத்தாலும், மண்ணைக் கவ்வினாலும்  திமுக தான்... நாகரிக அரசியலின் விலையை திமுக கொடுத்திருக்கிறது... 75 ஆண்டு கால கட்சி, insta influencer களிடம் தோற்றுப் போய் இருக்கிறது... இன்பநதி, வாரிசு அரசியல்,  குடும்பக் கட்சி  இதெல்லாம் மக்களுக்கு ஒரு மேட்டரே இல்லை... கரூர் சம்பவத்துல, திமுக மீது insta influencer  பழி போட்டபோது, அமைதி காத்தீர்கள்... அமைதியாக இருக்கும் போது அது உண்மை என்றுதான் சின்ன பசங்க நம்புவாங்க... அந்த மாதிரி மடை மாற்றிய  ஏராளமான கெட்ட பெயர்கள் தான் திமுகவை, திரும்பத் திரும்ப சொல்ல வைத்து மக்கள் மனதில் பதிய வைத்து  திமுகவை  வீழ்த்தியது என்று  சொல்ல வேண்டும். இளைஞர்களுக்கு, பெரியார் அண்ணா, கலைஞர் அவர்களின் போராட்டங்களை திரைப்படங்கள் மூலமாகவும், வெப் சீரிஸ் மூலமாகவும் நாம்  நமது மாநில போராட்டங்களை துயர்களை இளைய தலைமுறை உடன் கடத்த  தவறி விட்டோம் அல்லது அலட்சியமாக இருந்து விட்டோம்... அதன் விளைவு தான் இது... இன்னொரு முக்கியமான விஷயம் திமுக சார்பா இன்னைக்கு இருக்கிறவங்க  எல்லாரும் கஷ்டப்பட்டு வரலாறு தெரிஞ்சவங்க... கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத, இப்போதைய இளைய தலைமுறையிடம், நம் அரசியலையும் போராட்டத்தையும் கொண்டு செல்ல தவறியதின் விளைவே இது... திரும்பத் திரும்ப ஒரு பொய்ய சொல்லிக்கொண்டே இருக்கும் போது அது உண்மையாயிடும், அது சர்க்காரியா கமிஷன் விஞ்ஞான ஊழல்  உதாரணம்... அப்படி அதை எல்லாம் பேசியவர்களை அழைத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அழகு பார்த்ததின் விளைவு. ஒரு சீட்டு கூட வர மாட்டார் விஜய்  அப்படின்னு கணித்தபோது,  கூட்டணி இல்லாமல் தனித்து தவெக முன்னிலை வகிக்கின்றது என்பதை  ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்... அதேபோல இலங்கைத் தமிழர்களின்  சினிமா ஆசையும் நாயக பிம்பமும், திமுக எதிர்ப்பும், விஜய் காண வெற்றி வாய்ப்பை கணிசமாக உயர்த்தி இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திமுக நாகரிக அரசியல்  மற்றும் social media influencer களை கவனிக்க தவறி கோட்டை விட்ட காரணத்தினால் தமிழக அரசியலில், ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கும்  விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தன்னை நம்பிய தமிழக மக்களுக்கு  மாநில உரிமைகளுக்கு பங்கம் வராமல் ஆட்சி நடத்தினால் மகிழ்ச்சிதான்.... பார்ப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் பரிசாக தமிழக நாட்டு மக்களுக்கு கிடைக்கப் போவது, தமிழ்நாட்டில் மும்மொழி கட்டாயம்... கிக்கி பிக்கிலாம் பண்ணல... பிஜேபி மெய்யாலுமே உள்ள வந்துடுச்சு  🤣 Loading 2.0 Bjp ஆட்டம் ஆரம்பம். நிதர்சனத்தை ஏற்றுக் கொள்வதே ஜனநாயகம்... தமிழ்நாட்டின் முதல்வராக  பொறுப்பேற்கப் போகும் வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்...... ஜாக்கிசேகர் 4-05-2026 இந்திய நேரப்படி நான் பகல் 12:30 மணி
202
535
27
2,150
157,092
மு கா retweeted
Nah man Jalen Brunson just raised the bar for foul baiting. He took Neismith arm and HIT HIMSELF in the FACE 😭😭 SGA you have 24 hours to respond LMFAO
1,269
9,246
2,226
118,667
5,494,198
மு கா retweeted
RT IF YOU'LL FOREVER ROOT FOR ANTHONY DAVIS
194
6,393
192
18,298
699,871
திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. Read: tl.gd/n_1sos8vp
671
7,970
2,087
10,664
மு கா retweeted
5 years ago today: A man in Wuhan, China starts feeling ill, becoming the first confirmed case of COVID-19
1,224
19,077
11,716
91,140
36,463,182
மு கா retweeted
Procrastination
76
2,994
100
20,488
1,541,373
மு கா retweeted
A group of chickens organized illegal dog fights 🐕🐶
2,610
39,159
3,590
236,882
14,403,406
Ya it's me
5
12
40
3,711
These have undoubtedly been the wildest 72 hours in French politics in my lifetime. Pretty incredible stuff. A 🧵
1,325
13,415
4,863
79,070
20,762,037
மு கா retweeted
With my beloved brother of #INDIA @RahulGandhi ❤️ #BrotherGoals
822
12,146
440
112,720
2,779,321
You kept standing, no matter what they said and did to you…you never backed down whatever the odds, never stopped believing however much they doubted your conviction, you never stopped fighting for the truth despite the overwhelming propaganda of lies they spread, and you never allowed anger and hatred to overcome you, even when they gifted it to you every day. You fought with love, truth and kindness in your heart. Those who could not see you, see you now, but some of us have always seen and known you to be the bravest of all. @RahulGandhi, I am proud to be your sister ❤️ Image courtesy - @Malicartoonist
1,621
9,370
433
44,783
1,324,963
#SNRveg #SreeNilaliniRestaurant ✨❤️ Located on Salem to Namakkal national highway, opposite to Lakshmi mahal. Map link - maps.app.goo.gl/NktFRx41i4PN… Please visit and support us when you get a chance. @Karthi_Genelia @manidharma @NalaiyaVivasayi @vivek20vicky @yogesh2waran
26
28
2
97
20,044