தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh) header
தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh) profile picture

சமூகநீதிக்காக உழைப்பவன்/Belongs to the Dravidian stock/ Stalin Ani🖤❤️ India is Democratic and Secular Nation..

India
Joined March 2012
Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)Photo by தலைநிமிர் தமிழன் (@kingmakerganesh)
தலைநிமிர் தமிழன் retweeted
நான் பிரமாண சமூகத்தில் பிறந்து இருந்தால், நிச்சயமாக திமுகவை கடுமையாக எதிர்த்து இருப்பேன்💯 பிழைப்பை கெடுத்த கட்சிக்கு அழிவு வராதா என்று உயிர் போகும் வரை ஏங்கி இருப்பேன்💯 இந்த படத்துக்கு உங்கள் caption என்னவாக இருக்கும். சம்சாரம் அது மின்சாரம் படத்துல விசு டோபிகிட்ட" நான் 1967 லையே Pant போடுறதை விட்டேன்" சொல்லுவாரு இதை பார்த்ததும் அந்த சீன் தான் நினைவுக்கு வந்தது... முகநூலில் கண்டது..
71
384
8
1,291
81,900
தலைநிமிர் தமிழன் retweeted
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் "அமெரிக்க ஏகாதிபத்தியதால்" கைது செய்யப்பட்ட நிலையில் தனது கண்டனத்தை தமிழக வெற்றி கழகம் பதிவு செய்துள்ளது 🫡🫡🫡
51
381
17
1,283
23,022
தலைநிமிர் தமிழன் retweeted
வந்து : 8 - பா.ஜ.க : 0 ! டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போராட்டம் நடத்தியதையடுத்து, அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததையொட்டி, செய்தியாளர்கள் கேட்டக் கேள்விக்கு பா.ஜ.க பெயரையே குறிப்பிடாமல் “வந்து.. வந்து..” என்று பேசியே மழுப்பி பதிலளித்தார் அமைச்சர் ராஜ் மோகன். #TVKFails #Vijay‌Fails #Rajmohan #BJPFails #Kalaignarseithigal
3
221
1
485
13,679
தலைநிமிர் தமிழன் retweeted
இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது? வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்! #StopHindiImposition
இந்தியில் ஊர் பெயர்களா? #Hindi | #Language | #HindiBoard
255
2,490
71
5,351
333,399
தலைநிமிர் தமிழன் retweeted
மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் திமுக ஆட்சியின் போது இரவு நேரம் சென்னையில் அவர் பகுதியில் மின்சாரம் தடைபடுகிறது.. அவர் அதுகுறித்து உடனே ட்விட்டரில் ( X பக்கம் ) எழுதி மின் துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்… பதிவைப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த இரவு நேரத்திலும் என் அலைபேசிக்கு தொடர்பு கொண்டார்.. அண்ணா அந்த பத்திரிக்கையாளரின் பதிவைப் பார்த்தேன். உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கடுமையாக விளக்கம் கேட்டு கடும் எச்சரிக்கையும் கொடுத்தேன்.. டிரிப் ஆகியதால் சில நிமிடமே மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனே வந்து விட்டது என்று விளக்கம் தந்தார்கள்… இந்த இரவு நேரத்திலும் ஒரு சமூக வலைதள பதிவிற்காக நாங்கள் பொறுப்புடம் விசாரிக்கிறோம்.. ஆனால் மின்சாரம் வந்ததோ நாங்கள் பணியாற்றியதோ மக்களுக்குத் தெரியாது. அந்த பதிவு மட்டும்தான் நிற்கும் என்றார்… அவரின் எண் கேட்டார். அந்த மூத்த பத்திரிக்கையாளரையும் அழைத்து மின்சாரம் வந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்தினார்… அந்த மூத்த பத்திரிக்கையாளரும் அமைச்சர் பேசியதையும், மின்சாரம் வந்ததையும் ஒரு பதிவிட்டார்…. ( இது குறித்து அப்போதே நான் எழுதியும் உள்ளேன் ) மின் வாரிய கடனை அடைத்து தடையில்லா மின்சாரம் தந்த திமுக வை நிராகரித்த தமிழ் நாட்டு மக்கள் , குறிப்பாக சென்னை மக்கள் இன்று பல மனி நேர மின் வெட்டால் இருளில் வாழ்கிறார்கள்.. கண்டித்து போராடிய பிறகும் கூட வந்து பொறுப்பாக பதில் சொல்லக் கூட ஆளின்றி நிற்கிறார்கள்.. எம் எல் ஏ யார் என்று கூடத் தெரியாமல் திரை மயக்கத்தில் வாக்களித்துவிட்டு இன்று எம் எல் ஏ வைத் தேடுகிறார்கள்… விஜய் செல்லும் விமானத்தைப் பார்ப்பதே பெரும் பாக்கியம் என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்திருப்பது பெரும் கொடுமை…. இது தமிழ் நாட்டின் இருண்ட காலம்
147
654
17
2,063
93,072
தலைநிமிர் தமிழன் retweeted
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. விசிகவில் 2 வெவ்வேறு கருத்துகள்! #SunNews | #Thirumavalavan | #Vijay | #VanniArasu
44
319
26
1,888
92,782
தலைநிமிர் தமிழன் retweeted
தற்குறியை செருப்பால் அடித்தாலும் சிரிச்சுக்கிட்டே வாங்கிப்பார் போலயே 😂 ஆனா அந்தக் கட்டக் கடைசி பஞ்ச் மரண கலாய் 🔥🔥
10
502
14
1,348
40,982
தலைநிமிர் தமிழன் retweeted
இடதுசாரி தலைவர்களிடம் ஒரு கேள்வி.. கேள்வி கூட இல்லை சந்தேகம். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் ஒருவேளை இடதுசாரி தோழர்கள் வெற்றி பெற்றால் அந்த 2 எம் எல் ஏ க்களும் பேரவையில் தவெக வை ஆதரிப்பார்களா எதிர்ப்பார்களா ? தனித்துப் போட்டியிட்டு வென்று அந்த 2 எம் எல் ஏ க்களும் தவெக வை ஆதரிக்க மாட்டார்கள் எனில் , திமுக கூட்டணியோடு வென்ற இப்போது பேரவையில் உள்ள 4 எம் எல் ஏ க்கள் மட்டும் ஏன் தவெக வை ஆதரிக்க வேண்டும் ? பாஜக வை தடுப்பதற்கான அரசியல் செயல்பாடே இந்த ஆதரவு எனில் , மேலும் 2 எம் எல் ஏ க்கள் கிடைத்தால் அதே நிலைப்பாட்டில் அவர்களும் தவெக வைத்தானே ஆதரிக்க வேண்டும். அவர்களும் தவெக வைத்தான் ஆதரிப்பார்கள் எனில் , தனித்துப் போட்டியிடுவதம் நோக்கம் தான் என்ன ? பேரவையில் தவெக வின் மக்கள் விரோத மசோதாக்களை இடதுசாரிகள் எதிர்ப்பார்கள் என்ற கோணத்தில் மேலும் 2 எம் எல் ஏ க்கள் கிடைத்தால் நல்லதுதானே என்ற வாதம் வைக்கக் கூடும். இப்போது தனிப்பெரும்பான்மை இல்லாத இடதுசாரிகளின் ஆதரவோடு நடக்கும் தவெக அரசின் மக்கள் விரோத தனியார் பல்கலை மசோதாக்கள் ( தனியார் பல்கலை மசோதா போன்றவை.. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது தனிப்பெரும்பான்மை இருந்தும் இடதுசாரிகளின் குரலுக்கு மதிப்பளித்து அது திரும்பப் பெறப்பட்டது ) போன்றவை நிறைவேறத்தானே செய்கின்றன. அதை தடுக்க இயலாமல் போகிறதே. தோழர்கள் சிலர் ஒரு கேள்வி எழுப்புகின்றனர். திமுக வேட்பாளர்களை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்போரிடம். இடதுசாரி வேட்பாளரை ஏன் திமுக ஆதரிக்கக் கூடாது என்று கேட்கின்றனர். இடதுசாரி வேட்பாளரை திமுக ஆதரித்து அவர் வெற்றி பெற்றால் பேரவையில் அவர்கள் தவெக வைத்தானே ஆதரிக்கப் போகிறார்கள். பின் எப்படி அது சாத்தியம் ? அதற்கு தவெக வையே ஆதரிக்கலாமே. ? எனவே அது சாத்தியமற்றது. தவெக வேட்பாளர்கள் வென்றால் அவர்கள் தவெக வை ஆதரிப்பார்கள் இடதுசாரிகள் வென்றால் அவர்களும் தவெக அரசுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள் ஒரு வேளை மீண்டும் அதிமுகவே அவ்விரு தொகுதிகளிலும் வென்றால் வெற்றி பெறும் அந்த இருவரும் தவெக வை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்தால் ஆச்சரியமில்லை நடக்கும் நிகழ்வுகளே அதற்குச் சான்று. தவெக வேண்டாம் என்று எண்ணும் வாக்காளர்கள் இவற்றைச் சிந்திக்க வேண்டும்… தி. செந்தில் வேல்
61
275
13
828
32,496
தலைநிமிர் தமிழன் retweeted
ஏதே பிரம்மாண்டமா திருமணம் செய்ய திட்டம் போட்ருந்தாங்களா 😳🤔🤦
23
427
7
1,647
82,585
தலைநிமிர் தமிழன் retweeted
அனல் பறக்கும் பேச்சு ... 🔥🔥🔥🔥🔥
🤖 Made with AI
7
508
4
1,388
31,333
தலைநிமிர் தமிழன் retweeted
தற்குறிகள் be like: “இது சரிப்பட்டு வராது… நம்ம அண்ணன் கிட்ட சொல்லி அசோகா வர்தினி மேல ஒரு case போட்டாதான் அமைதியா இருப்பாங்க!” 😂
6
187
3
743
25,281
தலைநிமிர் தமிழன் retweeted
Time to satire Actor Vijay லண்டனுக்கு போனது இதுக்குத்தானா? அஜித்தின் விளம்பரம் விஜய்யின் வியாபாரம் - Sattai @Saattaidurai
37
571
3
2,136
87,176
தலைநிமிர் தமிழன் retweeted
இதுதான் ஆப்பு…. விஜய் இனி வாய் திறப்பாரு ??
35
724
8
1,831
54,561
தலைநிமிர் தமிழன் retweeted
Running away is never a sign of leadership. 😇 #Leadership #Bigboss
66
1,089
22
3,570
154,328
தலைநிமிர் தமிழன் retweeted
வேற யாரும் இல்ல, நம்ம மாண்புமிகு TVK அமைச்சர் ரமேஷ் தான்... ❤️ இப்படியாப்பட்ட மினிஸ்டர் கிடைச்சது ரொம்ப பெருமையா இருக்கு btw, நம்ம 3 இடியட்ஸ் அங்கிள்ஸ் மிதி வாங்காத ஏரியாவே இல்ல போலயே 😂😂😂😂
14
375
12
1,148
141,260
தலைநிமிர் தமிழன் retweeted
வனப்பகுதியில் ஆய்வு நடத்தும் நிதி அமைச்சர்... லண்டன் முதலீடு ஈர்ப்புக்கு உடன் சென்ற விளையாட்டு துறை அமைச்சர்.. பள்ளியில் ஆய்வுக்கு சென்று வாட் இஸ் யுவர் பாதர்னு கேட்ட தொழில்துறை அமைச்சர்... முறுக்கு பாக்கெட்டை ஆய்வுசெய்த அறநிலைய துறை அமைச்சர்... 🥴🥴🥴🥴🥴 #TVKFails @TVKVijayHQ
1
2
60
தலைநிமிர் தமிழன் retweeted
ஆதவோட மாமனார் லாட்டரி மார்ட்டின் பற்றி நம்ம பள்ளிக்கல்வித்துறை எவ்வளவு அருமையா பேசியிருக்காரு பாருங்க...
14
787
12
1,745
17,855
தலைநிமிர் தமிழன் retweeted
குறைந்தபட்ச தமிழில் பேசவே தகிடுதத்தம் ஆடுபவர்கள் எல்லாம் தமிழகத்தின் அமைச்சர்கள்!
95
1,011
96
3,627
239,516
தலைநிமிர் தமிழன் retweeted
பல கல்வி உதவித்தொகைகள் விடுவிக்கப்படவில்லை.. உதாரணம் முதல் தலைமுறை பட்டதாரி scholarship, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை, போன்றே இன்னும் பல.. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.. @Udhaystalin @DMKITwing @mkstalin @arivalayam
1
6
577
தலைநிமிர் தமிழன் retweeted
வாயைத் திறங்க டம்மி CM சார்! “நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்!” - தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்! #TVKFails #TVKVijay #CMJosephVijay‌ #DMKITWing #TamilNadu #KalaignarSeithigal
171
1,283
32
2,388
34,113