kirthikatharan (@kirthikatharan) header
kirthikatharan (@kirthikatharan) profile picture

கற்றுக்கொள்ளும் பலகை

Bangalore
Joined June 2009
Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)Photo by kirthikatharan (@kirthikatharan)
RIP
கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரும் நம் மன்றத்தின் உறுப்பினருமான முருகன் (43) மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்த முருகன் அனைவரிடமும் அன்போடு பழக்கக்கூடியவர். கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்த முருகன் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
69
Body shaming பற்றி பேசாமல் பொய் புர்ளி வேறு. அரசியலில பெண்களும் மிக தரம் தாழ்ந்து விட்டனர் சாட்சி இல்லாத பர்சனல் அட்டாக். முதல்வரின் செய்கைக்கு முட்டு. இதில் பெண் இயக்கம் வேறு. இவர் சய நலமிக்க அரசியல்வாதி. ஆனால் இவ்ளோ தரம் தாழ்ந்து செல்வார் என எதிர்பார்க்கவில்லை.
This quoted post is unavailable.
1
2
159
சாம்பாதிச்ச காச Hospital -ல கொட்டுறோம்! | Dr Maluk Mohamed | Kirthikatha... youtu.be/qKyNu78yJwc?si=Xx5g… via @YouTube
1
148
kirthikatharan retweeted
ஒருவரை பிடிக்கவில்லை அவர்களின் அரசியலை எதிர்க்க இப்படி கீழ்தரமாக ஈடுபட்டதால் தான் பல பேருக்கு கடந்த ஆட்சி மீதும், அதன் ஐடி விங் மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டது. அதை திரும்ப செய்யும் இவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கணும். திமுக தலைமையும் இதலாம் கவனிக்கலைனா, மற்றவர்களை சொல்ல அருகதையற்றவர்கள் ஆகிறார்கள். அப்படியே இவங்க அமைச்சரா இருந்தாலும், இப்போ இதிலென்ன தப்பு? இன்னும் எந்த காலத்துல உட்காந்துட்டு இருக்கீங்க?
This quoted post is unavailable.
5
12
1
71
19,799
ஆண்களுக்கு இருக்க சுதந்திரம் பெண்களுக்கு கிடையாது!| Hema Rakesh | Journ... youtube.com/shorts/7gNVTiGxH… via @YouTube
77
During covid sir regularly visited our club house sessions and given great inputs and awareness. Pls don’t miss it.
Finally @meenakshi_annam mentored me how to get on to spaces in X. Let us mutually Learn. Bring max 3Q. Each Q max 15 words. Focus. Learn. Grow and Enjoy. #AVMSpeaks teapawt.net/i/spaces/1pKkOXbgaoYKj

1
112
kirthikatharan retweeted
அதெப்படி? இந்தியா டுடே என்ற மாபெரும் ஊடகத்தை, அதன் தமிழ் நிகழ்ச்சிக்காக கேள்வி கேட்டால், அவங்களுக்கு support பண்ணி கமெண்ட் பண்ணுற பூரா பயலும் tvk சேர்ந்தவங்களா இருக்காங்க 🤔 25 ஆண்டுகள் தமிழ் பத்திரிகையாளரா இந்தத் துறையில் இருப்பவர் என்ற முறையில் அந்த ஊடகத்தை கேள்வி கேட்டால், பதில் அவங்ககிட்ட இருந்து வராமல், ஒரே ஒரு கட்சியினரிடமிருந்து வருவது ஏன்னு கேட்டு சொல்லுங்க மக்களே...
If @IndiaToday seriously wants to launch in Tamil, have an anchor who can talk proper tamil and not this with 90% English and broken tamil. Is this the respect you give for any language? Will you consider an anchor with broken hindi, or English to host a Hindi or English debate in your channel? There are several anchors/journalists who can do a better job in Tamil, so hire them and do not call this as a tamil version. @sardesairajdeep
27
118
4
478
21,264
kirthikatharan retweeted
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார். மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document. அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும். தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள். AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது. 'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
197
1,846
83
4,241
170,252
kirthikatharan retweeted
If @IndiaToday seriously wants to launch in Tamil, have an anchor who can talk proper tamil and not this with 90% English and broken tamil. Is this the respect you give for any language? Will you consider an anchor with broken hindi, or English to host a Hindi or English debate in your channel? There are several anchors/journalists who can do a better job in Tamil, so hire them and do not call this as a tamil version. @sardesairajdeep
ஊழல் இல்லா ஆட்சி என விஜய் உறுதிமொழி! புதிய CMO அலுவலக டெண்டரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் என்ன? #CMVijay #VijayGovt #TVK #TamilNadu | @Akshita_N
134
475
25
2,352
171,916
How Fasting Helps Women's Health | How Food Affects Hormones & Immunity|... youtube.com/shorts/69JTd6MjT… via @YouTube
1
50