🎭கூலு🎭 (@koolu_twitz) header
🎭கூலு🎭 (@koolu_twitz) profile picture

எதற்கும் பிழைத்திருக்கட்டும் பிழைகள் செய்யும் இந்த குழந்தை மனமும்...😌 என்னில் பிழைத்து கிடக்கும் உணர்வுகள் வரிகளில்👉❤️

சேத்தூர்
Joined June 2021
மடியில் சுமந்து மன்றாடி வேண்டிக்கொள்ளும் அம்மாவையும் தோளில் சுமந்து என் துயரங்களை போக்கிய அப்பாவையும் விடவா வேறு தெய்வங்கள் இருந்து விட போகிறது இவ்வாழ்க்கையில்....! #கூலு
29
147
1
315
🎭கூலு🎭 retweeted
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️ #கூலு #tamilbook
1
3
1
64
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️ #கூலு #tamilbook
1
3
1
64
🎭கூலு🎭 retweeted
"சாப்பிட்டதில் சுவையான உணவு யாதெனில் அத்தனை தூக்கத்திலும் அப்பா ஊட்டி விட்ட ரெண்டு பொரட்டா எச்சில் சொட்ட திண்ற போதுள்ள சுவை தான்"
2
5
5
684
🎭கூலு🎭 retweeted
தேய்ந்து போன செருப்பை பல மாதங்களாக மாற்றாமலே வைத்திருந்தார் அப்பா கோவிலுக்குச் சென்றால் அது திருடு போகாது என்பார் இது பழகிவிட்டது என்பார் அடுத்த மாதச் சம்பளத்தில் மாற்றுகிறேன் என்பார் ஐயப்பனுக்கு மாலை போடுகிறேன் எனக்கெதற்கு புது செருப்பு என்று மழுப்பிவிடுவார் ஒரு நாள் சந்தையில் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் வாங்கி வந்தேவிட்டாள் ஒருவாரம் சலித்துக்கொண்டார் இதெல்லாம் முட்டாள்தனமென நினைத்திருந்தேன் இன்று ஒரு சட்டை வாங்க ஆயிரம் முறை யோசிக்கிறேன் இருக்கும் கடன்கள் தாண்டி இனி குட்டி போடப்போடும் கடன்களை நினைத்து தொலைகிறேன் அப்பன் நிலைக்கண்ணாடி நிலை புரிய நாளாகிறது. சாளரன் 03.07.2026
1
24
92
6,025
🎭கூலு🎭 retweeted
யாரும் கவனிக்காத போதும் பயணப்படுகின்றன நதிகள் நம் வாழ்வும் அப்படியே சகி !
8
34
4,634
🎭கூலு🎭 retweeted
உறவு தான் தடுமாறுகிறது இரவு எப்போதும் போல இரவாகவே தான் உள்ளது !
1
7
34
1,801
🎭கூலு🎭 retweeted
அவ்வளவு அறம் பேசுகிறாய் கோபம் வந்தால் என் குறுஞ்செய்திகள் மீதும் தீண்டாமை பயில்கிறாய் எது உன் நிஜம் எது உன் நிழல் !
2
10
69
1,701
Replying to @koolu_twitz
எனக்கு அம்மா ஊட்டிய பால் சோறு
1
347
எனக்கு சாம்பாரில் (சரியான வகையில் வெந்த) கிடக்கும் ருசி மிகுந்த "சின்ன வெங்காயம்" ரொம்ப பிடிக்கும் என்பதால் அவருக்கு பரிமாறப்படும் ஒரு வெங்காயத்தை கூட விடாமல் மறக்காமல் எனக்கு எடுத்து தருவார்! அவரது 80~ஆவது வயதிலும் கூட. அப்பா அப்பா அப்பா பாசம் நிறைந்த அப்பா #அப்பா #பாசம்
1
335
"சாப்பிட்டதில் சுவையான உணவு யாதெனில் அத்தனை தூக்கத்திலும் அப்பா ஊட்டி விட்ட ரெண்டு பொரட்டா எச்சில் சொட்ட திண்ற போதுள்ள சுவை தான்"
2
5
5
684
"இனிமையான நினைவுகள் யாதெனில் தெரியாமல் சட்டையை கறையாக்கிய நீல மையை காணும் போது ஒரு நிமிடம் வந்து சென்ற பள்ளி பருவ நினைவு தான்"
3
4
586
"தொலைதல் பழகு உனை தேடித் திரும்பும் அனைத்தும் பேரன்பாக தான் இருக்கும் "
4
14
674
'பிழைத்திருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் முதலாவது கடனில்லா ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது தான்'
3
6
446
எண்ணெங்களுக்கு மத்தியில் எஞ்சியிருக்கும் பேராசைகளின் மிச்சங்கள் தான் வாழ்வு"
6
7
591
இரவில் எங்கு பார்த்தாலும் வெளிச்சம் மனிதனின் மனதில் மட்டும் இருப்பதேயில்லை....!
7
425
என்னால் என்னை தாண்டியே வெளியே பார்க்க முடியவில்லை என்னை எட்டி பார்ப்பவர்களை நான் என்ன சொல்ல....!
2
7
556
அவங்க தேடும்போது அவங்களுக்கு தேவைப்படும்போது அவங்க கைகளில் கிடைக்கும் தூரத்தில் இருங்கள் அதுபோதும் அதுதான் அன்பு!!!
5
30
1
81
3,656
🎭கூலு🎭 retweeted
விடுதலை என்பது சில நேரங்களில் ஒரு தேநீர் ஒப்பந்தம் உன் மௌனம் புரியவில்லை உன் சொற்கள் எனக்கானதில்லை ஆகாச நிறங்களுடன் உன்னிடம் மன்னிப்புகள் கேட்டு வந்தேன் இப்போதாவது சொல் என் குற்றம் தான் என்ன ! 📷
14
38
1,543
என் பதிவுகளில் பெரிதும் எல்லோராலும் விரும்பப்பட்ட பத்து பதிவுகளை காண்பிக்க முடியுமா @grok
1
2
513
ட்விட்டர் தளத்தின் முதல் பதிவு என்ன யார் பதிவு செய்தது @grok
1
533