பருந்து (@kottroom) profile picture

கூர்மையாக கவனி

Joined January 2022
Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)Photo by பருந்து (@kottroom)
பருந்து retweeted
13
149
2
345
6,716
பருந்து retweeted
படிப்பறிவு இல்லாத தற்குரியானுங்க
3
130
3
346
4,054
பருந்து retweeted
மாநிலத்தினால் கொண்டவரபட்ட திட்டத்தை தான் ஒன்றிய அரசு அனைத்து மாநிலத்துக்கும் பரவலாக்கியது மாநிலங்களால் தான் ஒன்றியம் குரியன் ஜோசப் கமிட்டியை கலைத்தது விட தவறான செயல் எதுவுமில்லை 👌👌 ஓய்வுபெற்ற I.A.S அதிகாரி Single Video his clarity & Explanation Wow Must Watch மக்களே
1
278
1
569
9,082
பருந்து retweeted
குமுதா ஹாப்பி அண்ணாச்சி😀😀. இவர்கள்தான் விஜய் அங்கிளுக்கு ஓடி ஓடி வாக்களித்தவர்கள்.....
46
212
10
626
36,850
பருந்து retweeted
“யார் சொன்னா? அப்படி ஒரு சம்பவமே நடக்கல. இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி” என்று சகட்டு மேனிக்கு உருட்டிய ஆச்சரியக்குறி அமைச்சர்களே… இவர்களுக்கும் ஒரு படி மேலே போய் அந்த MLA பாவம் என்று அண்டமுட்டு கொடுத்த கூட்டணி சொம்புகளே… கள்ளக்குறிச்சி MLA விவகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளார்கள். மாண்புமிகு நீதிபதி அவர்கள் விவரம் இல்லாமல் சொல்வாரா என்ன? இத்தனை செய்திகள் வந்துவிட்டன, அத்தனை எதிர்க்கட்சிகளும் பேசிவிட்டன, இப்போது நீதிபதியே கூறிவிட்டார்… இன்னும் குறைந்தபட்ச வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதற்கு எது தடுக்கிறது இந்த அரசுக்கு? அருள் விக்னேஷ் என்ன அரசை விட Powerful-ஆன சட்டமன்ற உறுப்பினரா? MLA-க்கள் எந்த தரம் தாழ்ந்த செயலை செய்தாலும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அத்தனைக்கும் மவுனம் தான் சாதிக்குமா இந்த மைனாரிட்டி அரசு? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
21
343
11
749
11,956
Next...Next...Next Video...!!! தற்குறிகளும் -தறுதலைகளும்!!! சீரீஸ்-15 உயர்நீதிமன்ற நீதிபதியும் இந்த தறுதலை-தற்குறி கும்பலை காறித்துப்பியுள்ளார் என்பதை பார்க்கும்போது தகவல் எல்லா மட்டத்திலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது
2
11
30
718
பருந்து retweeted
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி #Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
62
497
34
1,127
136,991
பருந்து retweeted
1
70
1
264
4,583
பருந்து retweeted
Athey dhan.. 😂
16
151
5
1,098
70,551
பருந்து retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்‌ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம் #kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
165
2,337
121
5,818
238,188
Next...Next...Next Video...!!! தற்குறிகளும் -தறுதலைகளும்!!! சீரீஸ்-13 எவன் பைத்தியம் என்று தெரியலையே?! கன்பீசன்!!! @AadhavArjuna @CTR_Nirmalkumar
3
7
992
பருந்து retweeted
கார்த்திகை தீபத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக கூட்டணியில் உள்ள அமைச்சர் கூறுகிறார். எங்கே அப்படி அறிவிக்கப்பட்டது? எப்போது அறிவிக்கப்பட்டது? ஏன் இன்னும் பொதுமக்களிடம் வெளிப்படையாக எதையும் த.வெ.க அரசு தெரிவிக்கவில்லை? பொழுது போகவில்லை என்றால் மீடியாவை அழைத்து வாய்க்கு வந்ததை வாந்தி எடுக்கும் அரை டவுசர் நிர்மல் இப்போது எந்த பொந்தில் ஒளிந்துள்ளார்? திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், சட்டத்துறை அமைச்சரும் அவர்தானே? ஏன் வாய் திறக்கவில்லை? இதற்காவது டம்மி வாய் திறப்பாரா, இல்லை எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று இருப்பாரா?
6
162
4
299
11,544
பருந்து retweeted
அண்ணன் சீமான் சூழலியல் பாதுகாப்பிற்காக தொடுத்த போர்களில் ஆகச்சிறந்தது, கடலம்மா மாநாடு, அங்கு அம்மாநாட்டில் ஆற்றிய உரை, வரலாற்று செப்பேடுகளில் பொறிக்கத்தக்கது. கடலும் கடல் சார் உயிரினங்கள் அனைத்திற்குமாக நின்ற ஆகச்சிறந்த தலைவன். மீனவர் நலனிற்காக அவர் செய்த சமர் மூன்று தலைமுறைகளுக்கானது. கடலம்மா மாநாடு - 21 நவம்பர் 2025
4
174
1
491
2,965
இந்த நன்றி தெவக பீ திண்பதற்கு முன்பு பேசியது 😄
1
31
1
89
1,376
பருந்து retweeted
மதிமுகவின் அவைத்தலைவர் மூத்த அரசியல்வாதி கணேசமூர்த்தி மரணமே, அவருக்கு சீட் தர மறுத்து அந்த ஒரு சீட்டை தனது மகன் வையாபுரிக்கு பெற்றுத் தந்ததால்தான் என்றொரு பஞ்சாயத்து போயிட்டிருக்கு! இந்த லட்சணத்துலே..
15
129
1
536
15,949
பருந்து retweeted
தரமான சம்பவம் பன்னிடார் சவுக்கு🤣🤣🤣🤣
6
198
4
680
40,142
பருந்து retweeted
நான் தலைவரை பாரத்தே தீருவேன் கொளத்தூரில் எனக்கு சீட் கேட்டே ஆவேன்..
2
110
3
558
16,472
பருந்து retweeted
🤣🤣🤣🤣🤣🤣
2
31
97
2,259
பருந்து retweeted
எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்! இப்பயாவது திருந்துங்கடா தற்குறிங்களா! @TVKPartyHQ @TVKVijayHQ @tvkwarrior06
1
96
3
196
1,548
பருந்து retweeted
யார் யாரை வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம். அதற்கு யாரும் பின்னணி சேர்ப்பதில்லை. ஆனால் அண்ணன் சீமான் யாரைச் சந்தித்தாலும் உடனே “அவனவன் வாய்க்கு வந்ததை” பேசி எழுதிப் பரப்புகிறார்கள். அண்ணன் சீமான் எந்நேரமும் அரிவாளோடு சுற்றி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? இந்த இரட்டை நிலைமை என்னவென்று தெரிகிறது. #சீமான் #நாம்தமிழர்கட்சி
9
127
2
264
2,505