சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) header
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) profile picture

கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர்.

சேத்துப்பட்டு, திருவண்ணாமலை
Joined January 2017
Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)
தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்தவர் 🖤❤️ #KalaignarForever
7
44
314
17,249
இது எந்த வெற்றி திட்டம் 🤭
1
6
18
420
👌❤️
எங்களுடைய திருமண நாள் அன்று இயலா பள்ளி குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி செய்வது வழக்கம் அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கலாம் என்று என் மனைவியிடம் சொன்னேன் அவர் சாப்பாடு வேண்டாம் நிறைய பேர் அதையேதான் செய்கிறார்கள் நாம் நேரடியாக சென்று அவர்களுடைய ஆடை அளவைக் கேட்டு அதற்கு தகுந்தார் போல் வாங்கித் தருவோம் என்றார். உடனே நானும் என் மனைவியும் பாரத மாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்துக்குச் சென்றோம் அங்கு ஐந்து வயது முதல் 80 வயது வரை பெண்கள் 40 பேர் இருந்தார்கள் என் மனைவி அவர்களிடம் அவர்களுடைய நைட்டி அளவு முதல் உள்ளாடைகள் அளவு வரை தனித் தனியாக கேட்டு அவர்களின் பெயர் போட்டு எழுதி வந்து விட்டார் பிறகு அவரே கடைக்கு சென்று அவரவர் அளவுகளுக்கு தகுந்தார் போல் எடுத்து ஒரு பையில் போட்டு மேலே அவர்கள் பெயரையும் எழுதிவிட்டார். அவர்களிடம் அதை சென்று வழங்கிய போது உண்மையில் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.அப்பொழுது ஒரு பெண் கூறினார் சாப்பாடு சாப்பாடு என்று எல்லோரும் அதையே இங்கு கொண்டு வருகிறார்கள் உண்மையில் அதை தாண்டி ஒரு பெண்ணிற்கு அடிப்படை தேவை நிறைய இருக்கிறது உண்மையில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இது இருக்கும் என்று மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்கள். எங்கள் பகுதி தூய்மை பணியாளர் தம்பியிடம் தீபாவளிக்காக உங்கள் சட்டை அளவு என்ன அரைக்கை வேண்டுமா முழுக்கை வேண்டுமா விசாரித்தேன் ஆச்சரியத்துடன் பார்த்தவர், வேஷ்டி அவருடைய கட்சியின் கரை போட்ட வேட்டி வரை சொன்னார் வாங்கி தந்த பிறகு நீங்கள் ஒரு ஆள் தான் சார் அளவு வரை கேட்டு சரியாக எடுத்து தந்துள்ளீர்கள். இல்லாவிட்டால் நிறைய பேர் எடுத்து தரும் சட்டைகள் ஒன்று தொளதொளப்பாக இருக்கும் அல்லது டைட்டாக இருக்கும் எனக்கு பொருத்தம் இல்லாத சட்டையாக தான் கொடுப்பார்கள் என்று நான் தந்ததை வாங்கி மகிழ்ந்தார். தானம் தருகிறோம் என்பதற்காக அவர்களுக்கு தேவையற்ற பொருட்களை கொடுப்பதால் பயனில்லை.
1
138
திருவண்ணாமலை 😊
2
16
372
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
IAS அதிகாரி மீதான சமுகவலைதள பதிவுக்கு தமிழக காவல்துறை கைது செய்யாது போல ! கணினிசார் குற்றபிரிவு துறை தியான நிலையில் உள்ளதா ? மாற்றம் அல்ல,ஏமாற்றம் தான்
6
36
1
100
3,858
இந்த தற்குறிய தூக்கி உள்ள போட மாட்டீங்களா @CMOTamilnadu ? 3ஷாவா இருந்துருந்தா 🤧
21
222
4
588
25,411
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
வாத்தா OG கட்டப்பஞ்சாயத்து டீம் களத்துல இறங்கிட்டானுக 🔥🔥🔥
7
42
423
38,300
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
ஒருதலை பட்சமாக திட்டமிட்ட வன்னியர்களுக்கு எதிராக செயல்படும் தவெக கூட்டணி ஆட்சிக்கு எதிராக ஊர் மக்கள் ஒன்று சேர்ந்த போது
9
80
7
287
9,001
நீதியின் பக்கம் நிக்கிறதுக்கு எதுக்குடா 4 நாள் உனக்கு?
9
17
2
57
787
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
ஏரியா ஆஃப் பாயில்: இங்க தமிழ் நாட்டுல கல்யாணம் பண்ண மண்டபமே இல்லையா? எதுக்காக Greece வரைக்கும் போகணும்? மீ: இங்க கல்யாணம் பண்ணா தான் ஒரு தேவிடியா பையன் வப்பாட்டியோட வந்து "கடைசி" வரை ஒற்றுமையா வாழணும் ஆசிர்வாதம் பண்ணிட்டு இருக்கானே அவன் வரக்கூடாது ன்னு தான்
2
1
1
14
187
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
நம் விஜி அண்ணா ஆட்சியில் சிறப்பான #சட்டம்_ஒழுங்கு மதுரை மதுரையில் உள்ள டாடா நிறுவன தனிஷ்க் நகைக் கடையில் 50கோடி மதிப்பிலான 500சவரன் #நகை_கொள்ளை #law_and_order under Vijay 500sovereigns of gold jewellery worth 50crores have been #looted Tata owned Tanishq store in Madurai
14
80
3
268
6,891
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 6 மாததத்தில் 71 PCR வழக்குகள். வழக்கில் FIR பதியப்பட்ட உடன் வழக்கு போட்டவர்க்கு 2 லட்சம் அரசு நிவாரணம் வழங்கும். போலி வழக்காக இருந்தாலும் பணத்தை திருப்பி தர வேண்டியதில்லை. நிவாரணம் 8 இலட்சம் வரை வழக்கை பொறுத்து கிடைக்கும். #SaveOBC
8
165
15
399
30,053
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
😂😂
எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும். இல்லனா எனக்கு கோவம் வந்துரும்..
66
208
2
1,529
29,810
ஏண்டா அட்ரா சில்ற @manickamtagore உன் பொண்டாட்டிக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாலும் இப்படித்தான் சொல்லுவியா 🤧
1
3
9
331
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
காவியா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமணப் புகைப்படம் ❤️❤️ #SunNews | #KaviyaMaran | #Anirudh
206
1,646
223
28,061
1,806,340
தற்குறிகள் 🥶
Dear sweet @actorvijay uncle & my dear schoolmate’s relative @TheRoute, sending my parents' photos to my DM to intimidate me is just cheap. I’m only voicing my anger, not abusing anyone. Honestly, seeing your IT wing operate like this makes me sorry I wasn't backing the DMK alliance earlier. If a normal, small account scares you guys this much, shut me up with actual good work, not this pathetic behavior. The ID who sent the pictures: @ajithaamaii. Do your worst.
1
1
197