chandran (@krishjai2006) header
chandran (@krishjai2006) profile picture
pondycherry
Joined August 2011
Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)Photo by chandran (@krishjai2006)
காவல்துறைக்கு அடிவாங்கிய நபர் டாஸ்மாக் போனாரா இல்லையா என தேட வெக்கமா இல்லை? விஜய் உங்களுக்கு நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை என்றால் வழக்கம் போல கொஞ்சம் நாளைக்கு போய் பதுங்கி கொள்ளுங்கள்.. வெளியே வராதீர். துணை சபா நாயகர் அடிச்சது தவறா இல்லையா ? அசிங்கமா பேசியது தவறா இல்லையா? அந்த ஆளை கைது எப்போது செய்வீர்? இதை செய்ய துப்பு இல்லை.. காவல்துறையை ஏவி எவன் எவன் டாஸ்மாக் கடைக்கு போறான் தேடி கொண்டிருக்கிறீர்கள்.. அதிகாரம் கிடைத்ததும் எப்படி நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.. விஜய் வழக்கமான அரசியல்வாதி போல போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சாமானியனாக ஒடுக்க துடிப்பது வெட்கக்கேடு.
33
494
6
1,564
31,792
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா.. இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025. அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது. இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும். பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்? ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல. சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை.. 100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை? இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான். சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்? {கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..} இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான். ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர். ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு. இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே. 1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர். 2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர். 3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர். 4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது. 5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை. என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச... ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
105
1,606
49
3,407
152,628
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்.. பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்) 100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு? கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்) மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்! சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில". சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா? மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க... இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
147
2,394
81
5,000
408,687
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice.. கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice. அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்.. உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
143
2,507
60
5,372
132,403
விஜய் பேசினால் அந்த இடத்தில் வெற்றி யாரும் பெற முடியாது என்பது போல் ஒரு உருவகத்தை பிம்பம் கட்டமைக்கும் வேலையை செய்கிறார்கள் (விஜய்யே வெக்கம் இல்லாமல் அதை சமீபத்தில் பேசினார்)... அதில் மிக முக்கியமாக திமுக தலைமை ஸ்டாலின் அவர்கள் தோல்விக்கு தன்னுடைய 5 நிமிட பேச்சு தான் காரணம் என்பதை அவரே தம்பட்டம் அடித்துக் கொள்வதை காண முடிகிறது.. அது உண்மையா? என்றால் அவர் முதலாவது கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடத்தினார். விக்கிரவாண்டி சுற்றி இருப்பது மொத்தம் 8 MLA தொகுதிகள்.. அதன் வெற்றி விவரம் மற்றும் MAP இங்கே... செஞ்சி - PMK வானூர் - DMK விழுப்புரம் - DMK மயிலம் - AIADMK திருக்கோவிலூர் - AIADMK திண்டிவனம் - VCK விக்கிரவாண்டி - PMK கீழ்பென்னாத்தூர் - AIADMK அதாவது முதல் மாநாடு போட்ட விக்கிரவாண்டி சுற்றி இருக்கும் 8 தொகுதியில் ஒன்றில் கூட வெற்றி இல்லை... விஜய் வந்து பேசினாலே தொகுதி வெற்றி உறுதி என்ற பிம்பம் முழுக்க போலித்தனமான வழக்கமான விளம்பரம் தவிர உண்மை இல்லை. ஆக இதெல்லாம் சும்மா விளம்ரம் செய்யும் யுக்தி... உண்மையில் விஜய் பார்க்க வரும் கூட்டம் கூட பேச்சில் பெரிதாக அப்படியே மயங்கி போய் கேட்பதும் இல்லை. இன்னும் சொல்ல போனால் விஜய் பேச பேச அவர் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டு தான் செல்கிறது..
150
941
20
2,961
143,855
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் - அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்.. இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது. இதன் மீது CBI விசாரனை தேவை.. வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக? இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக. CBI வசம் வழக்கு சென்றால் புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
145
1,304
21
3,100
94,155
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது? தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம். ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
185
1,586
27
3,604
66,842
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள். தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும். எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
67
841
16
2,484
140,627
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்.. இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
154
2,078
32
6,099
103,695
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம். இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள். இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ். லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை? இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே! இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்... இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு : Dear Rise, Dear Shine, Dear Spark, Dear Star, Dear Victory, Dear Vision, Dear Wish இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்.. இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா? 500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார் 12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது... இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல். அடுத்து : 6 மணி Show Dear Legend, Dear Prestige, Dear Regal, Dear Supreme, Dear Crown, Dear Elite, Dear Empire மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு Dear Clover, Dear Destiny, Dear Dream, Dear Fame, Dear Horizon, Dear Lucky, Dear Magic இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி.. இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது? இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது... உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்.. ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
148
2,593
90
5,365
150,746
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர். அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்.. இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி. இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்.. அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான். விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில். இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது! அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்.. அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள். வணக்கம் லாட்டரி..
417
3,348
83
9,328
261,631
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
#JUSTIN || த.வெ.க ஆட்சி சிறப்பாக உள்ளது - அன்புமணி | #Chennai | #AnbuMani | #PMK | #TVK | #TNCMVijay | #CMVijay | #PolimerNews
54
88
6
648
99,789
மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ? உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
451
1,347
68
6,429
322,042
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்.. ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு.. தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது.. இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
314
2,294
224
6,291
964,453
கீர்த்தனா ரீல்ஸ் போட்டு பரப்பிய பொய்கள்: உண்மை என்னவென்றால் royal enfield கூடுதல் முதலீடான 2500 கோடி திட்டம் இவர்கள் வந்து ரீல்ஸ் போட்டு கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்றுவிட்டது. அதுவும் முதல் முறையாக royal enfield வேறு மாநிலத்திற்கு செல்கிறது. Advanced Medium Combat Aircraft (AMCA) மூலமாக பாதுகாப்பு துறையில் நவீன Aircraft சார்ந்த முதலீடான 15,000 கோடியும் தமிழகத்தை விட்டு ஆந்திரா சென்றுவிட்டது இவர்கள் நடத்திய ரீல்ஸ் புரட்சி நேரத்தில்.. இதை கவனத்தில் எடுத்து மேற்கொண்டு நிறுவனங்கள் முதலீடு சார்ந்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த வேண்டிய கீர்த்தனா தினமும் ரீல்ஸ் மோகத்தில் சுற்றி வருகிறார்.. சரி இவர் சமீபத்தில் ஒரு ரீல்ஸ் போட்டார் அல்லவா அதில் தாங்கள் கொண்டு வந்ததாக சொன்ன 5 முக்கியமான பொய்கள் : 1) National Single Window System (NSWS) கொண்டுவந்தது 2021-ல்.. இந்தியா முழுவதும் அனைத்து மா நிலங்களிலும் நடைமுறை உள்ளது. 2017ல் இருந்து தனிப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தில் சிறப்பு தளம் உள்ளது. நாடு முழுவதும் 1,23,000 applications கிடைக்கப்பெற்று சுமார் 75,599 approvals முதலீட்டாளர்களுக்கு இது கிடைக்கப்பெற்றது. 2)National Electric Mobility Mission Plan (NEMMP) இது 2020 முதல் நடைமுறையில் தீவிரப்படுத்திய இந்தியா. அதற்கு முன் FAME India Scheme , FAME 2 என நடைமுறை படத்தப்பட்ட ஆண்டுகள் 2015 , 2029. இதன் வழி தமிழகத்தில் மட்டும் சுமார் ₹50,000 crore அளவிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெற்றன. 3) First National AI Strategy 2018ல் உருவாக்கப்பட்டு பின் அது IndiaAI Mission — 2024 தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சுமார் 10300 கோடி ஒதுக்கீடு செய்தது இந்தியா. 4)National Policy on Electronics என்று 2019 உருவாக்கப்பட்டு $400 billion அளவிற்கு உள் நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் புதிய உச்சம் தொட்டது. தமிழகத்தில் Tamil Nadu Semiconductor and Advanced Electronics Policy 2024 என பின் வரும் அரசுகள் அதிகரித்தன. ₹30,000 கோடி அளவில் தமிழகம் மட்டும் முதலீடுகளை பெற்றது. 5)MSME பொறுத்தவரை : MUDRA loans 2015 , Startup India 2016 , ECLGS 2020 கொரோனா காலகட்டத்தில் , Make in India 2014 என வெவ்வேறு காலகட்டத்தில் தீவிரமான சீர்திருத்தங்களை செய்து - Revised MSME classification வரை உள்ளது.. இவை அனைத்தும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்த விசயங்கள்... இதில் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக திமுக இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்டவையே.. எங்கே இருந்து இது எல்லாவற்றிற்கும் இன்று TVK விஜய் தான் என்னவோ புதியதாக வரக் காரணம் என்பது போல் புதிய மாற்றம் உருவாக்கியது போல் ரீல்ஸ் போட்டு பொய் பரப்புகிறார் கீர்த்தனா? பொய் மட்டுமே மூலதனமாக TVK பரப்பி ஆட்சிக்கு வந்த பின் அதே பொய் தான் ஆட்சியில் நீடிக்கவும் தேவை என நினைத்துக் கொண்டு தொடர்ந்து பொய் பரப்புவதால் தான் மக்களிடம் வேகமாக நம்பிக்கை இழந்து ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு கோபம் மக்களிடம் கூடுகிறது... எனவே ரீல்ஸ் போடுவதை விட்டு உருப்படியாக வேலையை செய்தால் நலம். இல்லை தொடர்ந்து பொய் பரப்பி ரீல்ஸ் தான் ஆட்சி என திரிந்தால் நிச்சயம் அவமானப்பட்டு அழிவது உறுதி. ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லை வந்துட்டானுக முதலீடு என்று. எவன் வருவான் இப்படி கரண்ட் கட் ஆனால் ! இது தான் மக்கள் குரல்... -மாரிதாஸ்
95
1,461
30
3,245
87,530
திமுக தவெக வேறுபாடு என்ன ? குமரகுருபரன் IAS, சென்னை மாநகராட்சியில் மட்டும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது திமுக ஆட்சி குமரகுருபரன் IAS, பத்திர பதிவுத் துறை, வணிக வரித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது தவெக ஆட்சி நல்ல மாற்றம் @TVKVijayHQ ?
146
808
33
3,104
180,011
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஆள் மாறாட்டம் முன்னாள் சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்டுமான நிறுவன உரிமையாளர் ஷர்மா மீது அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் இன்று (27.05.2026) ஆஜராகுமாறு கடந்த 20 மே 2026 அன்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக சம்மனை அருணிடம் நேரில் வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணன் அருண் IPS இயக்குனராக உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 26 மே 2026 அன்று சென்றார். நேற்று (26.05.2026) பிற்பகல் 3.05 க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகம் சென்ற உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை, மாலை 5.15 வரை சம்மனை வாங்கிக் கொள்ளாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்துள்ளனர். இன்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மனை வாங்க மறுத்து காக்க வைத்ததற்கான காரணம் குறித்து கடும் கோபமடைந்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற ஊழியரை காக்கவைத்தது யார் ? அவர் நேரில் ஆஜரானபின்தான் விசாரணையை தொடங்குவோம் என்று கூறி, மதியத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். யார் அந்த நபர் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, மதியம் 2.30 க்கு விசாரணை தொடங்கியது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து ஹர்ஷா மோகன் என்ற முகாம் சிறப்பு உதவியாளர் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியரை 2 மணி நேரம் ஏன் காக்க வைத்தீர்கள். சம்மனை வாங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம். உயர்நீதிமன்றம் என்றால் இவ்வளவுதான் மரியாதையா ? என்று கேள்விகளை எழுப்பினார். நீதிமன்ற ஊழியரை காக்க வைக்க உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று கேட்டபோது ஹர்ஷா மோகன், இயக்குனர் (அருண்) ரகசிய வேலையாக (confidential meeting) இருந்ததால் அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை, அதனால்தான் தாமதம் என்றும், மன்னிக்கவும் என்றும் கூறினார். ஒரு கீழ்நிலை ஊழியரை தண்டிக்க வேண்டாம் என்று நினைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகனின் மன்னிப்பை ஏற்ற பின் வழக்கு விசாரணையை தொடங்கினர். ஆனால் உயர்நீதிமன்ற ஊழியரை காக்க வைத்தது, ஹர்ஷா மோகன் அல்ல !! அவரை காக்க வைத்தது, அருணின் கைத்தடியாக, அருண் உதவி காவல் கண்காணிப்பாளாராக சாத்தான் குளத்தில் 1998 ல் பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை பணியாற்றும் “உதவியாளர்” ஐயப்பன்தான் அது. கடைசியாக அருண் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தது வரை, ஐயப்பன்தான் உடன் இருந்தார். இப்போது, அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டதும், ஐயப்பனை அழைத்து வந்து விட்டார். ஐயப்பனும் அருணும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பல முறை பதிவு செய்திருக்கிறேன். நேற்று, உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தது ஐயப்பன். கையெழுத்து போட்டது மட்டும் தான் ஹர்ஷா மோகன். ஆள்மாறாட்டம் செய்தது அருண். உண்மையில் அருண் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகன் சொன்னது போல ரகசிய வேலையில் (confidential meeting) இல்லை. அருணின் மனைவி மற்றும் இரு மகள்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை அறைக்குள் வைத்துக்கொண்டுதான் அருண் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தார். இப்படி இருக்கையில், ஐயப்பனை காட்டிக்கொடுக்க விரும்பாத அருண், இன்று உயர்நீதிமன்றத்தில், ஒரு பாவமும் அறியாத ஹர்ஷா மோகனை மாட்டி விட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு துணிச்சலாக அருண் ஆள் மாறாட்டம் செய்துள்ளார். உயர்நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். @CMOTamilnadu @tnpoliceoffl
81
619
30
2,681
174,313
chandran retweeted
Reminding you , who is Arun @AadhavArjuna 🙏
16
433
32
1,648
47,698
விஜய்க்கு எதிராக சோசியல் மீடியாவில் பதிவு போட்டவர் சிறையில் அடைப்பு.. காரணம் ஆபாசமாக பேசினார்.. அது சரி... நான் கேட்பது அப்போ ஆளும் ஆட்சியாளார்களுக்கு நேர்மை ஆண்மை இருக்கும் என்றால் "உங்கள் ரூட் மாபியா நடத்தும் வார் ரூம் கும்பல் இருக்கே" அந்த கட்டிடத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய மக்களை அனுமதியுங்கள். ஆண்மை இருக்கா? ஏன் என்றால் கடந்த 2 வருடமாக விஜய்க்கு ஆதரவு என்ற பெயரில் இவனுக பண்ணும் முக்கிய வேலை விஜய் எதிராக பதிவு செய்யும் எந்த நபரையும் அவர் அம்மா , தந்தை , மனைவி , குழந்தை என ஆபாசமாக திட்டுவது மட்டுமே.. அதன் மூலம் அவமானப்படுத்தினால் தங்களுக்கு எதிராக எவனும் பேச முன் வரமாட்டன் என்ற அருவருப்பான எண்ணம்... இது உண்மையா இல்லையா? பொதுவான விசாரணைக்கு தயாரா? மக்கள் வேண்டாம் நான் மாரிதாஸ் ஒருத்தன் வரேன்.. ஒரே ஒருத்தன் என்னை மட்டும் அனுமதியுங்கள்.. உங்கள் மொத்த சாக்கடை கும்பல் லட்சணத்தை - மக்களுக்கு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன்.. விஜய் இந்த சவாலுக்கு தயாரா? விஜய் ரசிர்கள் என்று திரிபவனை விடவா ஒரு ஆபாசமாக பேச கூடிய ஒருத்தனை சமூகவலைத்தளத்தில் பார்க்க முடியும்?.,.. ஆபாசமாக பேசினால் கைது செய்வதென்றால் முதலில் மொத்த TVK விஜய் ரசிகர் என திரியும் 99% பேர் ஜெயிலில் தான் இருப்பார்கள். கைது செய்ய தயாரா? தவறான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் வைத்தால் கூப்பிட்டு எச்சரிக்கை செய்து அனுப்புவர்.. ஏன் என்றால் அவர் சமூகத்தின் மீது கொண்ட கோவத்தை காட்டலாம் ஆனால் வார்த்தை நாகரீகம் முக்கியம் என்பதை சொல்லி.. இரண்டாவது முறை என்றால் FIR போடுவது வழக்கம்.. ஆனால் இங்கே விஜய் செய்வது அப்பட்டமான அடக்குமுறை... தன்னை எதிர்த்து எவனும் பேசிவிட கூடாது என்ற எச்சரிக்கையை பயத்தை காட்ட முயற்சிக்கிறார் விஜய்..
344
2,015
57
5,140
140,006
இந்தாங்கடா வீடியோ ஆதாரம்.. கோவை கல்லூரி மாணவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு உண்மையே .. வீட்டுக்குள் சென்ற நிலையில் நூல் பொழுதில் உயிர் தப்பியுள்ளார். கோவை பகுதியில் கிடுகிடுவென பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது கடந்த 1 வாரத்தில். யோவ் SP வேலுமணி இந்த ஆட்சிக்கு தானே ஓடி போய் லீமா ரோஸ் அம்மா ஆட்சினு குடை பிடிச்ச. உங்க ஏரியா தான்.. என்ன இன்னும் ஆதரவு கொடுத்துட்டு தான் இருக்கய்யா?
58
1,949
54
3,562
53,768