🔥Latha Nimo retweeted
How are we understanding this season 9? Same like #Sandy?
Onnumey purialaye…..🤣🤣🤣
#biggbosstamil #biggbosstamil9
🔥Latha Nimo retweeted
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வருகையையொட்டி, கிருஷ்ணகிரி நகரத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் ராயக்கோட்டை பிரிவு, சேலம் பிரிவு மற்றும் திருவண்ணாமலை பிரிவு ஆகிய மூன்று இடங்களில் "I ❤ நம்ம KRISHNAGIRI" என்று ஒளிரும் வண்ண எழுத்துப் பலகைகளை மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அண்ணன் திரு. @r_sakkarapani அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்களுடன் திறந்து வைத்தோம்.
#DMK #DMK4TN #DMK42026 #DravidianModel #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி மேற்கு நகர் 1-வது வார்டு கோட்டை பகுதியில் நள்ளிரவில் புளியமரம் வீட்டின் மேல் சாய்ந்த செய்தியறிந்து நேரில் சென்று பார்வையிட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் வழங்கினோம்!
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. @mkstalin அவர்களின் வருகை குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று எழுச்சியுடன் நடைபெற்ற செயற்குழு கூட்டம்!
#DMK #DMKfor2026 #DMK4TN #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் நடைப்பெற்ற தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களுக்கான POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்திற்கு தலைமை ஏற்க வந்த கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் திரு. @r_sakkarapani அவர்கள் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு. @Anbil_Mahesh அவர்களை வரவேற்று, கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இல்லா சூழலை உருவாக்கித் தருவது நம் கடமை என்று உழைப்போம்!
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
தரணியெங்கும் ஒலிக்கிறது எங்கள் திராவிட நாயகர் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. @mkstalin அவர்களின் கொள்கைக் குரல்! 🖤❤
#CMStalinInOxford #MKStalinEra #DravidianModel #DMK4TN #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
குப்பைத் தொட்டியில் கிடந்த தங்க நகையைக் கண்டதும் பிறர் பொருள் கொள்ளாது உரியவரிடம் சேர்த்த மாண்பை மனதில் கொண்டு நமது வேலூர் மாவட்டம் ஓல்ட் டவுன் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் அன்புத் தம்பி நவீன் அவர்களை பாராட்டி ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசுப் பெட்டகம் வழங்கினேன்.
#DMK4TN #Vellore #MKStalinGovt
@arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmk_youthwing | @DMKVellore_
🔥Latha Nimo retweeted
மக்கள் நலத் திட்டங்களின் பொற்காலமாக விளங்கும் நமது திராவிட மாடல் ஆட்சியின் மணிமகுடமாக விளங்கும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினேன்.
#MKStalin4TN #DravidianModel
#CMStalinInEurope
#DMK4TN
@arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @DMKVellore_
🔥Latha Nimo retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத்தலைவர் தளபதியார் திரு. @mkstalin அவர்கள் தொடங்கி வைத்த மகத்தான திட்டமான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பதி கவுண்டர் மஹாலில் நடைபெற்றது சிறப்புமுகாமை துவக்கி வைத்து, மக்களின் தேவைகள் குறித்தும் முகாமின் செயல்பாடு பற்றியும் மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் குமார் இ. ஆ. ப., அவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உடன் விவரமாகக் கேட்டறிந்து கொண்டோம்.
மக்களுடன் மக்களாக களத்தில் நின்று காலத்தே அவர்தம் குறைதீர்க்கும் வகையில் சிறப்பாக, மக்களின் பெரும் வரவேற்புடன் இம்முகாம் நடைபெற்று வருகிறது.
@Udhaystalin @r_sakkarapani @DMKITwing @DMKKrishnagiri_
#உங்களுடன்_ஸ்டாலின் #Krishnagiri #DMK #Bargur
🔥Latha Nimo retweeted
நமது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. @mkstalin அவர்கள் அடுத்த மாதம் வருகை புரிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள மைதானத்தை மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு. @r_sakkarapani அவர்கள், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு. @yprakash_mla அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு. சத்யா அவர்கள் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டோம். உடன் துறைசார் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
@Udhaystalin @DMKITwing @DMKKrishnagiri_
#DMK #DMK4TN #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
எனது தாயார் மறைவுக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து உறுதுணையாய் விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர், கழகத்தலைவர், தளபதியார் திரு. @mkstalin அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
🔥Latha Nimo retweeted
எங்கெங்கும் தனியார்மயத்தை ஊக்குவித்து சுரண்டலுக்கு வழிவகுத்து வரும் ஒன்றிய அரசு, தனது தார்மீக பொறுப்புணர்ந்து நமது தாய் திருநாட்டின் தேசிய விலங்கான புலிகள் மற்றும் இதர அழிவின் விளிம்பில் இருக்கும் அரியவகை உயிரினங்களை பாதுகாக்க ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்று மக்களவையில் கேள்வி எழுப்பினேன்.
#SaveTigers #WildlifeProtection #ParliamentQuestion #DMK4TN
@arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @DMKVellore_
🔥Latha Nimo retweeted
தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று நோக்கில், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணகிரி நகரம், விஜயலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் - 46 சேவைகள் கொண்ட திட்ட முகாமில் கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு திட்ட முகாமினை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினோம்!!
@Udhaystalin @r_sakkarapani
@DMKITwing @DMKKrishnagiri_
#உங்களுடன்_ஸ்டாலின் #DMK4TN #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கழகத்தலைவர் தளபதியார் திரு. @mkstalin அவர்கள், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் சீரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம், புதிய வீட்டுவசதி வாரியம் அருகில் வயது முதிர்ந்தோர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் திட்டத்தினை துவக்கி வைத்து ரேஷன் பொருட்களை வழங்கி மகிழ்ந்தோம்.
@Udhaystalin @r_sakkarapani @DMKITwing @DMKKrishnagiri_
#தாயுமானவர்_திட்டம் #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் தலைமையிலும் நமது முன்னிலையிலும் நடைப்பெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்து கொண்டோம்!
@mkstalin @r_sakkarapani @DMKITwing @DMKKrishnagiri_
#DrugFreeTamilNadu #DMK4TN #DravidianModeI #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, போச்சம்பள்ளி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.35.76 இலட்சம் மதிப்பீட்டில், காவேரிப்பட்டிணம் சாலை முதல் ஜம்புகுட்டப்பட்டி வரை தார்ச்சாலை மற்றும் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாப் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையில் கலந்துகொள்ள சென்றபோது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுக்கான வழிவகை செய்துவிட்டு வந்தோம்!!
@mkstalin @Udhaystalin @r_sakkarapani @DMKITwing @DMKKrishnagiri_
#DMK #DMK4TN #DravidianModel #Krishnagiri #Bargur
🔥Latha Nimo retweeted
அண்ணா அறிவாலயம் இல்லை. பிரம்மாண்டமாக தொண்டர் படை குழுமி முழக்கமிடும் அளவிற்கு தொடர் கூட்டங்கள் நடத்த வசதிகள் இல்லை. ஆனாலும் திமுகழகம் தன்னை தகவமைத்துக் கொள்ள தயாராகவும், தேனீக்களை போல உழைக்கும் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளை ஆரத்தழுவி ஆலமரமாக கிளைத்துக் கொண்டே வந்தது. அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த புகைப்படம்.
எனது தாத்தா மறைந்த திரு. என்.வி. நடராசன் அவர்களும், எனது தந்தையார் திரு. என்.வி.என். சோமு அவர்களும் தி இந்து குழுமத்தின் ஆண்டுவிழா நிகழ்வில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஒவ்வொரு நாளும் கள அரசியலில் ஈடுபட்டு உடன்பிறப்புகளின் இல்லங்களே அரசியல் கூட்டங்களின் மைதானமாக, குடும்பம் குடும்பமாக ஒருசேர உழைத்து உருவான அரசியல் பேரியக்கமே திமுகழகம்..!
இதுபோன்ற தலைமுறைகள் கடந்த கொள்கை பாரம்பரியத்தோடு இன்று நானும் கழகப்பணி ஆற்றிட வாய்ப்பு கிடைத்து பயணிப்பது உள்ளபடியே ஒரு அடிப்படைத் தொண்டனாக நெகிழ வைக்கும் நினைவாகவே உள்ளது. இப்படியொரு வாய்ப்பை எனது மூதாதையர்களுக்கு அளித்து கொள்கைத் திசைமானியாக திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது நினைவை போற்றி வணங்குகிறோம்..!!
#KalaignarForever
🔥Latha Nimo retweeted
“எல்லாருக்கும் எல்லாம்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.@mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சிறந்த திட்டம் தான் “நலம் காக்கும் ஸ்டாலின்”..!
#நலம்_காக்கும்_ஸ்டாலின்
🔥Latha Nimo retweeted
பைகள் முதல் நிவாரணப்பொருட்கள் வரை அனைத்திலும் sticker ஒட்டிக்கொண்டு இருந்த விளம்பரப்பிரியர் அம்மையாரின் ஆட்சியின் வழிவந்த அடிமைகள் இன்று எந்தவொரு விளம்பரத்திற்கு இடம் கொடுக்காமல் ஒரு பொறுப்பான முதல்வராக செயல்பட்டு மக்களின் தலைவராக உள்ள நமது கழகத் தலைவரின் பெயரை பயன்படுத்துவதற்கே காழ்ப்புணர்ச்சியோடு நீதிமன்றம் செல்கிறார்கள்.
மக்களின் குறை தீர்க்கும் முதல்வரின் பெயரை பயன்படுத்த குற்றவாளிக் கூண்டு கண்டவரின் அடிமைகள் எதிர்ப்பதற்கு தங்களால் சாதிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையைத் தவிர வேறென்ன காரணம் இருக்கப்போகிறது..!
சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நிற்காது என்ற காமெடியைப்போல நீங்கள் மேற்கொள்ளும் இந்த வெற்று முயற்சிகளால் எங்கள் மக்கள் முதல்வரின் புகழை மறைக்க முடியாது, வளர்ச்சியை தடுக்க முடியாது..!!
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..!!!
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
#BREAKING | அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் படத்தை பயன்படுத்த தடை இல்லை
#SunNews | #MadrasHighCourt | #TamilNadu











