Logesh TamilSelvan D (@logintvk) header
Logesh TamilSelvan D (@logintvk) profile picture

Official Account of Logesh Tamilselvan Minister of Registration and Commercial Taxes Department, TVK🇪🇸

Tamil Nadu, India
Joined January 2017
Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)Photo by Logesh TamilSelvan D (@logintvk)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான திரு. ப.தனபால் அவர்கள் உள்ளார்.
18
189
1
1,087
31,148
Logesh TamilSelvan D retweeted
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (04.11.2026) சென்னை, பாரிமுனை, வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @logintvk |
5
11
2,105
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (04.11.2026) சென்னை, பாரிமுனை, வடக்கு மாவட்டப் பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்துத் துணை பதிவுத் துறைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித் திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பதிவுத் துறை தலைவர் திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., கூடுதல் பதிவுத் துறை தலைவர்கள் மற்றும் பதிவுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1
21
319
Logesh TamilSelvan D retweeted
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (03.11.2026) சென்னை, நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத் துறை வளாகக் கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @logintvk |
19
40
3,453
GST புள்ளிவிவரங்களைக் குறிப்பிடும்போது அதன் அடிப்படையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது: மொத்த GST வசூல் (Gross GST Collection). இதில் SGST, ஒன்றிய அரசின் CGST மற்றும் IGST ஆகிய மூன்றும் அடங்கும். இதில் வசூலிக்கப்படும் IGST முழுவதும் தமிழகத்திற்குச் சொந்தமான வருவாய் அல்ல; பிற மாநிலங்களுக்கான தொகையும் இதில் அடங்கும். இரண்டாவது: தமிழகத்தின் உண்மையான GST வருவாய் (State GST Revenue). இது தமிழகத்தில் வசூலிக்கப்படும் SGST மற்றும் தமிழகத்திற்குப் பகிர்ந்தளிக்கப்படும் IGST Settlement ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும். 2025 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட GST Rate Rationalisation காரணமாகப் பல பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே மொத்த GST வசூலில் ஏற்படும் சரிவை மட்டும் வைத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மதிப்பிட முடியாது. முக்கியமாக, தமிழகத்தின் உண்மையான GST வருவாய் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை 15% வளர்ச்சியையும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 8% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. ஒரு மொத்த வசூல்(gross collection) புள்ளிவிவரத்தை மட்டும் வைத்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு எடைபோடுவது சரியான அணுகுமுறை அல்ல. உன்மையில் கடந்த ஐந்து ஆண்டில் Doomsday நிலையில் இருந்த தமிழ்நாட்டை, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பவர்தான் எங்கள் வெற்றித் தளபதி, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள்! So Don’t worry TAMILNADU is in Good Hands!!
8
132
3
299
8,823
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன், அவர்கள் தலைமையில் இன்று (03.11.2026) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., வணிகவரித்துறை ஆணையர் திரு. எஸ்.நாகராஜன், இ.ஆ.ப., மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
2
18
80
1,002
இன்று (02.11.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு தண்டையார்பேட்டை மண்டலம், கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதியில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.வி. சிவா அவர்கள், மண்டல கண்காணிப்பு அலுவலர்/ சர்க்கரைத்துறை ஆணையர் திரு. ஆர். கண்ணன். இ.ஆ.ப., அவர்கள், மண்டல அலுவலர் திரு.ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
7
49
543
Logesh TamilSelvan D retweeted
இன்று (02.11.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி சுரங்கப்பாதை பகுதியில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல கண்காணிப்பு அலுவலர்/ சர்க்கரைத்துறை ஆணையர் திரு.ஆர். கண்ணன். இ.ஆ.ப., அவர்கள், மண்டல அலுவலர் திரு. ஏ.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #GreaterChennaiCorporation #NammaChennai #ChennaiRains #NEM2026 #MonsoonPreparedness @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS | @logintvk
3
6
2,202
இன்று (02.11.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு தண்டையார்பேட்டை மண்டலம், கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதியில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.வி. சிவா அவர்கள், மண்டல கண்காணிப்பு அலுவலர்/ சர்க்கரைத்துறை ஆணையர் திரு. ஆர். கண்ணன். இ.ஆ.ப., அவர்கள், மண்டல அலுவலர் திரு.ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
8
38
391

13
41
513
இன்று (02.11.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி சுரங்கப்பாதை பகுதியில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல கண்காணிப்பு அலுவலர்/ சர்க்கரைத்துறை ஆணையர் திரு.ஆர். கண்ணன். இ.ஆ.ப., அவர்கள், மண்டல அலுவலர் திரு. ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
7
23
354

15
45
496
இன்று (02.11.2026) மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி (மருத்துவர் சீருடை) வழங்கி இவ்விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. C.S.திலீப் அவர்கள் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.சந்திரசேகர் அவர்கள், உடனிருந்தார்கள். (1/2)
2
9
32
634
இன்று (02.11.2026) மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி (மருத்துவர் சீருடை) வழங்கி இவ்விழாவினை சிறப்பித்தார்.
7
29
488
இன்று (02.11.2026) மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்கள், இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அங்காடி மூலம் சிறப்பு மளிகை தொகுப்பு ரூ.200/-க்கு விற்பனை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மளிகை தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
11
25
442
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (02.11.2026) நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கவுண்டம்பாளையம் துணைமின் நிலையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
9
21
285
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (02.11.2026) நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கவுண்டம்பாளையம் துணைமின் நிலையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சி.எஸ்.திலீப் (நாமக்கல்), திரு.பொ.சந்திரசேகர் (சேந்தமங்கலம்) உட்பட பலர் உள்ளனர்.
8
31
427

12
1
61
538

27
449