குறும்பன் retweeted
இன்ஸ்டாவுல ஒரு வீடியோ
இசைவெளியீட்டு நிகழ்ச்சி
அதில் ஒருவர் பேசியிருந்தார் இசையமைப்பாளர் "ஜிப்ரானை" கொண்டாடவில்லை என்றால் இந்த தமிழ் சினிமா உருப்புடாதுன்னு சொன்னார்...
சரி யாரு இந்த ஜிப்ரான்னு தேடி பார்த்தாத்தான் தெரியுது
நான் திரும்ப திரும்ப கேட்கிற புடிச்ச பாடல்களில் 50% மேல இவர் இசையமைத்தது 😓
இவ்வளவுநாள் தெரியாம போச்சு 🤧
கண்டிப்பாக கொண்டாடப்படவேண்டிய இசையமைப்பாளர் ஜிப்ரான்
#ghibran
காதலர்கள் இணைந்தால்
காதல் குறைந்துவிடுமோ என்பதாலே
காதலர்கள் பிரிந்து காதலை வாழ வைக்கிறார்கள்!!
@voiceofkarur @Vickyparkavv
நாம் பிரிய போகிறோம்...
பிரிவு வருத்தம் தரும்...
பிரியாவிட்டால் வருத்தமே வாழ்க்கையாகிவிடும்...
எனவே பிரிவோம்...
🫶










