Malini Srinivas (@malinisrinivas8) header
Malini Srinivas (@malinisrinivas8) profile picture
Joined May 2015
Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)Photo by Malini Srinivas (@malinisrinivas8)
1975 சூன் மாதம் 26 ம் திகதி அன்று அன்றைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி கையெழுத்தோடு இந்திரா காந்தி அவசரநிலையை சட்டத்தை அமல்படுத்தினார் அதே ஆண்டு ஆகஸ்ட் 25 ம் திகதி அதே குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி தலைமையில் மு.க ஸ்டாலின் திருமணம் நடந்தது 1970 ல் இந்திரா காந்தி
1
49
L திமுக காங்கிரசு கூட்டணி ஆட்சியில் மிசா சட்டத்தை கொண்டு வந்தார் அப்போது முரசொலி மாறன் இரா. செழியன் மற்றும் மிசா சட்டத்திற்கு பலியான சிட்டிபாபு உள்ளிட்ட 28 திமுக உறுப்பினர்கள் இச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது வரலாறு இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அவசரநிலை திரும்பப்
1
22
மிசா காலத்தில் சிறையில் நடந்த கொடுமைகள் என்பது குறித்து விராசனை நடத்தப்பட்டது , அப்பொழுது அதை சாட்சிகளாக வேடிக்கை பார்த்தவர்களை அழைத்து கேட்டறிந்துள்ளனர் , அதில் ஸ்டாலினும் இருக்கிறார் , அதாவது சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர் என்கிற அளவில் சாட்சி - witness என்று தான் குறிப்பிடப்
1
2
87
குறிப்பிடப்பட்டுள்ளது , victim என்று கூட குறிப்பிடவில்லை , அதுல என்ன கவனிக்கத்தக்க விஷயம்னா ஸ்டாலின் என்ன வழக்குகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்பது கேள்வி , அதற்கு ஆவணங்கள் இல்லை அவை 1989 ம் ஆண்டு தி மு க ஆட்சிக்கு வந்த பொழுதே அழிக்கப்பட்டுவிட்டன ,
2
20
பள்ளியில் இனி இண்டர்வெல் 15 நிமிடங்களுக்கு பதில் உதயநிதி பெரெக் 3 மணி நேரம் தர வேண்டும்
28