மணி (@maniaim88) header
மணி (@maniaim88) profile picture

எது தேவையோ - அதுவே தர்மம் 😍🙏 திமுக / அஜித் / தோனி 🔥

மதுரைக்காரன் 😍🤞🏻
Joined August 2011
Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)Photo by மணி (@maniaim88)
மணி retweeted
Niranjan exposed VCK Thol. Thirumavalavan விசிக்காவின் இரட்டை நாடகம் அம்பலம் @thirumaofficial
251
5
593
9,014
மணி retweeted
இந்த முடிவால அழிய போறது திமுக தான்.. * நாங்க அழிஞ்சா உங்களுக்கு சந்தோசம் தானடா.. ஏன் அழுவுறீங்க.. இந்த பேச்சுக்கு தான்டா கூப்புல இருக்கிங்க..
27
281
9
1,551
27,589
நாம எல்லாரும் இதேமாதிரி ஒன்னா தலைமறைவா இருந்து எவ்ளோ நாள் ஆச்சுண்ணே.🚶
50
878
21
3,574
31,398
விஜய் மேல இருந்த மொத்த வன்மத்தையும் கக்கிட்டான்! 😂🤣😂
7
408
9
2,011
51,857
பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி,50,000 சம்பளம்,EMIல ஒரு கார் வாங்கிட்டா யாரு புரோ கேட்டது ரிசர்வேஷன் சொல்ற புளுத்திகளுக்கு Cheif secretary தலையே உருளுற இவ்வளவு பெரிய கலவரத்துலையும் அறநிலையத்துறை அமைச்சர் பெயர் எங்கையுமே இல்லைங்குற privilage உனக்கும் எனக்கும் செத்தாலும் கிடைக்குமாடா?
17
533
10
1,251
32,040
மணி retweeted
இவனுங்களுக்கு திமுக தான் correct..😂💥
வேடம் பூண்ட எட்டப்பன் வேடம் கலைந்தது இன்று #DelimitationBill
3
274
3
1,603
52,024
வளர்ந்து கெட்டவர் ஒருவர். அமைச்சரான இவர் கரூர் சம்பவத்தின் போது டேராடூன்க்கு போனார். இவரது பின்னாடியே சென்ற திமுக அரசின் உளவுத்துறை இவருக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்தது. டேராடூனில் இருந்த விளையாட்டுத்துறை பெண்ணுக்கு சமீபத்தில் குவா குவா பிறந்தது. குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததற்கு இந்த குவா குவா தான் காரணமாம்!
119
640
79
2,613
153,106
இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை, மூடிட்டு கிளம்புங்கடா...!!
14
294
9
646
40,148
நல்ல வேலை இவருக்கு கல்யாணம் ஆகல... இவரோட மூட் ஸ்விங் எல்லாம் பார்த்தா இவர் பொண்டாட்டி சீரழிஞ்சு போய் இருப்பாங்க.....🥹🥹🥹😭😭😭
4
36
1
121
1,679
மணி retweeted
இரண்டே கேள்விதான்!💥💥 முடிஞ்சா பதில் சொல்லுங்க கல்லாப்பெட்டி கூட்டணிகளே! @TThenarasu @iparanthamen
40
910
17
2,707
65,398
மணி retweeted
கள்ளக்குறிச்சி விஜய் கைது.
51
1,208
29
5,000
53,144
மணி retweeted
~ மதுரை airport expand பண்ணியாச்சா? ~ இல்ல ~ மதுரை AIMS கட்டிக் கொடுத்தாச்சா? ~ இல்ல ~ மதுரை metro போட்டாச்சா? ~ இல்ல, ஏன் கேட்குற? ~ ஒரு clarityக்காக கேட்டேன்
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
81
1,036
16
3,976
63,974
மணி retweeted
மாநில கட்சிகள் யோசிக்கறதுல கூட ஒரு காரணம் இருக்கு, இந்தியா முழுக்க கட்சி வச்சி இருக்க, எத்தனை திருத்தம் பண்ணாலும் முடியாதுன்னு சொல்றியே ஏன்? ஜெயிக்க வக்கில்லயா... பண்ணையார்கள் : ஜெயிக்க... ஜெயிக்க வக்கில்ல தான் அதான் இப்டி உருண்டுட்டு இருக்கோம்...
47
74
1,081
மதுரை கிழக்கு விஜய் மதுரை மேற்கு விஜய் திருப்பரங்குன்றம் விஜய் திருமங்கலம் விஜய்னு காது கிழிய கத்துனியே.. எங்க கள்ளக்குறிச்சி விஜய்னு இப்போ கத்து பாப்போம்......
20
821
17
3,136
23,992
மணி retweeted
வடக்குல இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளை பாஜக குறுக்கு வெட்டாக துண்டாடி காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாழாக்கும் என்றால் விஜயை கூட்டிக்கொண்டு போய் ரோடு ஷோ நடத்தி அந்த மாநிலங்களில் வெற்றி பெற்றுக்கொள்ளவும்.
If the Delimitation Bill is passed, all the existing constituencies could be redrawn. Areas with large Dalit and minority populations will be altered and merged with multiple other constituencies, making it easier for the BJP to win elections. They will then continue to implement everything they have been planning. This is not just a conspiracy against the people of South India, it is a conspiracy against Dalits and minorities across the country. Everyone who supports this agenda will go down in history as having committed an unforgivable crime. @RahulGandhi @manickamtagore @SupriyaShrinate @Pawankhera @GauravPandhi
8
251
11
702
11,845
மணி retweeted
ஆமாம் சீட்டா ஏன் கதறிட்டு இருக்கு?? எப்படியும் சிதம்பரம் தொகுதியை மறு வரையறை பண்ணா பாமக strong ஆக இருக்க தொகுதிகள் உள்ள வந்து தோத்து கபி கபி பாட வைப்பாங்க என்று தான் கதறிட்டு இருக்கு
19
176
3
984
14,715
இங்க ஆரம்பிச்சது
பிரச்சனைக்கு மூலகாரணமே மெண்டல் நாயி நவாஸ்கனி MP தான்
9
225
8
1,253
33,165
நானும் இதை யோசிச்சேன். ஆனா மசோதாவ கொளுத்துனவர விட்டுட்டு, பாட்டிலுக்கு பத்துரூவா பாடுனவனுக்குதான் இவனுங்க ஓட்டே போட்டிருக்கானுங்க. இவனுங்க கிட்ட போயி demilitation, gerrymandering, census, pro rata, proportion பத்திலாம் சொல்லி வாக்கு கேட்டு என்ன ஆகப் போகுது!
Not able to understand DMK’s political calculation in supporting delimitation. Are they not aware how Vijay can literally go to town painting them as betrayers of the Tamil cause? I just don’t understand. Anger against Congress is one thing. Political reality is another.
18
253
12
753
14,259
மோதி vs நிதீஷ்குமார் மோதி Vs அரவிந்கெஜ்ரிவால் மோதி Vs மம்தா பேனர்ஜி மோதி Vs மு.க ஸ்டாலின் என கட்டமைக்கப்பட்ட அத்தனை பேரும் பாஜக-வால் வீழ்த்தப்பட்டனர் மேலை குறிப்பிடப்பட்டவர்கள் பாஜகவை எதிர்த்தவர்கள்.. பாஜக தன்னை எதிர்ப்பவர்களை தான் எப்போதும் வீழ்த்துமே தவிர பாஜக என்ற வார்த்தையை சொல்வதற்கே பயப்படும் நபரை எதிரியாக கூட கருதாது பாஜகவின் அரசியலை புரிந்துகொள்ள முதலில் பாஜக குறித்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்
Vijay vs Stalin is now Vijay Vs Modi ! We are witnessing history right infront of our eyes ! Thiruparangundram might decide who rules India from 2029 !
80
542
30
1,806
75,392
அமைச்சர் விஜய் பாலாஜி பெண் எஸ்.பி-க்கு நள்ளிரவில் போன் செய்த விவகாரம் சூடு பிடிக்கிறது பெண் எஸ்பி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்
29
979
27
3,261
78,446