“நம்மைத் துயரப்படுத்துவது நமக்கு நடக்கும் நிகழ்வுகள் அல்ல; அந்த நிகழ்வுகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களும், அவற்றுக்கு நாம் அளிக்கும் விளக்கங்களுமே.”
-Epictetus
வீட்டில் அம்மா நல்லா இருக்காங்களானு கேட்கும்போதே
விசாரிப்பவரின் மீது அன்பு சுரக்க ஆரம்பித்து விடுகிறது
இன்னிக்கு ஒத்தக் காதுல கடுக்கண் போட்டிருக்கிறவன் யாருன்னு நினைக்கிற..
ஒருகாலத்தில மொட்டையடிச்சு காது குத்தினப்ப கம்மல் போடமாட்டேன்னு அடம்புடிச்ச பயலுவதேன்..
மனைவி கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் கணவனிடம் பதில் இருக்கும்.
ஆனால் அது சரியான பதிலாய் மட்டும் இருக்காது
திருமணமாகி பிரிந்த மணமக்களை கூட சேர்த்துவிடலாம்,
டீக்கடையில் பிரிந்த தினத்தந்தி பேப்பரை சேர்க்க முடியாது
2026 ம் வருசத்தில் உருப்படியா ஒன்னுமே செய்திருக்காதவங்க இருக்கீங்களா?
இந்த பந்தயத்துக்கு நாங்க வரலாமா ?
என்னடா வாழ்க்கைல ஒன்னுமே சேர்த்து வைக்கல
வேனும்னா சேர்த்து வைக்கல..
ஒன்னுமே சேர்க்க முடியலங்க போங்க !!...
விடுதலை போராட்டத்தின் போதே மொழிவழி மாநிலம் அமைக்க வேண்டுமெனப் போராடி பிரிட்டிஷ் ஆட்சியிலேயே 1936ல் முதன் முறையாக ஒடிசா மொழி வழி மாநிலமாய் உருவானது
#info







